புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
விண்டோஸ் 10 - நேற்றிரவு எனக்கு கிடைத்தது, ராஜாவும் விண்டோஸ் 10-க்கு மாறிவிட்டார்.
இப்பொழுது என் மடிக்கணினி வேகமாக இயங்குவது போல் தெரிகிறது, ஒரு வேளை புது விண்டோஸ் என்பதால் இவ்வாறு உள்ளதா எனத் தெரியவில்லை.
Microsoft edge browser சிறப்பாக உள்ளது. தரவிறக்க வேகமும் அதிகமாக உள்ளது. இப்பொழுது அதிலிருந்துதான் பதிவுகள் எழுதுகிறேன்!
file explorer அனைத்தும் ஒரே வெள்ளையாக உள்ளது எனக்குப் பிடிக்கவில்லை. இதனை மாற்ற வழி உள்ளதா எனக் கூறுங்கள்?
NHM writter-ல் shift key அழுத்தி எழுத சிரமமாக உள்ளது.
மற்ற விபரங்கள் பயன்படுத்திப் பார்த்துக் கூறுகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நீங்க எல்லாரும் பயன்படுத்தி பார்த்துட்டு சொல்லுங்க, எப்படி நல்லாயிருக்கான்னு... அப்புறமா என்னோட டப்பா வுக்கு சூட் ஆகிறதான்னு நான் பார்க்கிறேன்.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1154244விமந்தனி wrote:நீங்க எல்லாரும் பயன்படுத்தி பார்த்துட்டு சொல்லுங்க, எப்படி நல்லாயிருக்கான்னு... அப்புறமா என்னோட டப்பா வுக்கு சூட் ஆகிறதான்னு நான் பார்க்கிறேன்.
அக்கா , என்ன டப்பா ன்னு சொல்றேன்களே ? நீங்களே உங்க செல்லகுட்டிய அப்படி சொல்லலாமா ? சும்மாநாச்சி சொன்னேன் .
என் கணவர் விண்டோஸ் 10 போட்டு தருகிராரானு பாக்கறேன் . "நீ பார்க்கும் வேலைக்கு இப்போ உள்ளதே போதும் " ன்னு சொல்லுவார்னு நெனைக்கறேன் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரெஜிஸ்டர் பண்ணி உள்ளேன் .
இன்னும் தகவல் வரவில்லை எனக்கு .
ரமணியன்
இன்னும் தகவல் வரவில்லை எனக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
reservation confirmed icon இல் க்ளிக் பண்ண ,
ஜன்னல் 10 , தரவிரக்கம்மாகிறது .பார்ப்போம் .
ரமணியன்
ஜன்னல் 10 , தரவிரக்கம்மாகிறது .பார்ப்போம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவரத்துக்கு நன்றி சிவா .....எங்களுடையது update கேட்கும்போது செய்து கொண்டால் போறும் என்று கிருஷ்ணா சொன்னதால் நான் முயலவில்லை...............எங்களுடையது விண்டோஸ் 7 orignal ......என் உபயோகத்துக்கு விண்டோஸ் 7 நே போறும் என்று நினைத்தானோ என்னவோ .......இல்லை, பிறகு எதும்பிரச்சனை வந்தால் அவன் தானே கஷ்டப்படணும்..அது தான்..
ஸோ, நான் இன்னும் போடலை ...........விமந்தனி சொன்னது போல எல்லோரும் பயன் படுத்தி பார்த்து விட்டு சொல்லுங்கோ ......அப்புறம் நாங்க வரோம்
ஸோ, நான் இன்னும் போடலை ...........விமந்தனி சொன்னது போல எல்லோரும் பயன் படுத்தி பார்த்து விட்டு சொல்லுங்கோ ......அப்புறம் நாங்க வரோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154268shobana sahas wrote:
என் கணவர் விண்டோஸ் 10 போட்டு தருகிராரானு பாக்கறேன் . "நீ பார்க்கும் வேலைக்கு இப்போ உள்ளதே போதும் " ன்னு சொல்லுவார்னு நெனைக்கறேன் .
ஹா....ஹா.....ஹா...............
மேற்கோள் செய்த பதிவு: 1154268shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154244விமந்தனி wrote:நீங்க எல்லாரும் பயன்படுத்தி பார்த்துட்டு சொல்லுங்க, எப்படி நல்லாயிருக்கான்னு... அப்புறமா என்னோட டப்பா வுக்கு சூட் ஆகிறதான்னு நான் பார்க்கிறேன்.
அக்கா , என்ன டப்பா ன்னு சொல்றேன்களே ? நீங்களே உங்க செல்லகுட்டிய அப்படி சொல்லலாமா ? சும்மாநாச்சி சொன்னேன் .
என் கணவர் விண்டோஸ் 10 போட்டு தருகிராரானு பாக்கறேன் . "நீ பார்க்கும் வேலைக்கு இப்போ உள்ளதே போதும் " ன்னு சொல்லுவார்னு நெனைக்கறேன் .
அவர் தான் install பண்ணவேண்டும் என்பதில்லை சோபனா , நேற்று எனது அலுவலக கணினியில் install பண்ணினேன் , கணினியின் வலது கீழ் புறம் உள்ள notification area வில் உள்ள "Get Windows 10" பட்டனை அமுக்கி install பண்ணுங்கள். மிக எளிது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆமா ஒரு ஜன்னலை திறந்து காத்து வந்ததுக்கே பெரிய வம்பாப் போச்சே
நீங்க 10 ஜன்னலை திறக்க சொல்றீங்க - என்ன ஆகப் போவுதோ!!!!!!!!!!
நீங்க 10 ஜன்னலை திறக்க சொல்றீங்க - என்ன ஆகப் போவுதோ!!!!!!!!!!
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4