புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
APJ அப்துல் கலாம் ஐயா இறந்ததற்கு பிறகு ஒரு சிலர் உருவாக்கிய சில பொய்யான தகவல்கள்... Poll_c10APJ அப்துல் கலாம் ஐயா இறந்ததற்கு பிறகு ஒரு சிலர் உருவாக்கிய சில பொய்யான தகவல்கள்... Poll_m10APJ அப்துல் கலாம் ஐயா இறந்ததற்கு பிறகு ஒரு சிலர் உருவாக்கிய சில பொய்யான தகவல்கள்... Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram

75 Posts - 39%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
i6appar

4 Posts - 2%
Srinivasan23

2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

441 Posts - 47%

320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%

sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

APJ அப்துல் கலாம் ஐயா இறந்ததற்கு பிறகு ஒரு சிலர் உருவாக்கிய சில பொய்யான தகவல்கள்...

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2015 10:54 am

APJ அப்துல் கலாம் ஐயா இறந்ததற்கு பிறகு ஒரு சிலர் உருவாக்கிய சில பொய்யான தகவல்களை சிந்திக்காமல் பரப்பிய சில வதந்திகள்...

பொய் 1) அப்துல் கலாம் இறுதிச்சடங்கிற்கு ஒபாமா ராமேஸ்வரம் வருகிறார். என்று பொய்யான தகவல்களை பரப்பினர்.

பொய் 2) முதல் முறையாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவர்கள் நாட்டுக் கொடியை அப்துல் கலாம் இறந்ததற்காக அரை கம்பத்தில் பறக்க விட்டனர் என்று ஒரு பொய்யான போட்டோ வை பரப்பினர். அந்த சம்பவம் 10 நாட்களுக்கு முன்பு அமெரிக்க படை வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டதற்க்காக அரைக் கம்பத்தில் பறக்கவிட்டனர்.அது தெரியாமல்.

பொய் 3) அப்துல் கலாமின் பிறந்தநாள் Oct 15 என்று கூட தெரியாமல் Oct 31 அவர் பிறந்தநாள் என்றும் அன்றைய தினத்தை WORLD STUDENTS DAY வாக கொண்டாட வேண்டும் என்று பொய்யாக பரப்பி , எவனோ ஒரு பாவ பட்ட ஒருத்தனின் Mobile Number ஐ கொடுத்து மிஸ்டு கால் கொடுங்கள் என்று கூறி பரப்பினர்.

பொய் 4) 2010 ஆம் ஆண்டே அவர் பிறந்தநாளை WORLD STUDENTS DAY வாக கொண்டாட அனுமதிக்கபட்டது. அது கூட தெரியாமல் Forward செய்கின்றனர்.

பொய் 5) இளையராஜா காமராஜர் திரைப்படத்திற்காக 2014 ம் ஆண்டு பாடிய பாடலை. Download செய்து அப்துல் கலாமிற்க்காக பாடினார் என்று உருவாக்கி பொய்யான தகவல்களை பரப்பினர்.

பொய் 6) 2007-ல் கலாம் தவறி விழுந்ததை எடுத்துப் போட்டு, இதுதான் அவரது கடைசி என்றனர்!

பொய் 7) ஏதோ ஒரு குட்டிப்பையனின் ஃபோட்டோவை எடுத்துப் போட்டு, இதுதான் சின்ன வயது கலாமின் புகைப்படம்! என்றனர்.

செய்திகளை முந்தித்தர விழைகிறோமா இல்லை ஏதாவது பரபரப்புச் செய்திக்கு அலைகிறோமா?

இது தவிர மதம் சார்ந்த சர்ச்சைகள் தனிக் கச்சேரி.
ஒரு தகவலை பொய்யாக உருவாக்கி,(Proud to be an Tamilan) தமிழனாக இருந்தால் Share செய்யவும் . தமிழன் ங்கிற வார்த்தையை எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் .
அன்பு கூர்ந்து
இனிமேல் உறுதிசெய்யாமல் எதையும் Share செய்ய வேண்டாம். ஏனெனில் நாளை வேறொரு விடயத்தில் பாதிக்கப்படுவோர் நாமாகவும் இருக்கலாம்.

துயர சம்பவம் நிகழ்ந்ததிலிருந்து எத்தனை உண்மையற்ற வதந்திகள் ..
-
Ennamaneengaippudipandreengalemaa

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2015 10:58 am

ஆமாம் ராம் அண்ணா, எனக்கு இது whats up இல் கூட வந்தது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2015 11:03 am

krishnaamma wrote:ஆமாம் ராம் அண்ணா, எனக்கு இது whats up இல் கூட வந்தது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1156867
-
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். புன்னகை புன்னகை

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Aug 10, 2015 12:29 pm

நமது ஈகரையில்தான் நான் பார்த்ததாக நினைவு, அமெரிக்கா உட்பட 7 நாட்டு கொடிகள்
பறக்கவிடப்பட்டதாக பதிவிட்டிருந்தார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2015 3:58 pm

ayyasamy ram wrote:
krishnaamma wrote:ஆமாம் ராம் அண்ணா, எனக்கு இது whats  up  இல் கூட வந்தது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1156867
-
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். புன்னகை புன்னகை

ஆமாம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2015 3:59 pm

vishwajee wrote:நமது ஈகரையில்தான் நான் பார்த்ததாக நினைவு, அமெரிக்கா உட்பட 7 நாட்டு கொடிகள்
பறக்கவிடப்பட்டதாக பதிவிட்டிருந்தார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1156890

நான் இங்கு பார்க்கலை விஸ்வா ..............eegarai whats up இல் வந்தது மேலே உள்ள பதிவு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 10, 2015 4:07 pm

எதற்க்காக இப்படி பொய்யான தகவல்களை தரவேண்டும்? ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 10, 2015 4:10 pm

vishwajee wrote:நமது ஈகரையில்தான் நான் பார்த்ததாக நினைவு, அமெரிக்கா உட்பட 7 நாட்டு கொடிகள்
பறக்கவிடப்பட்டதாக பதிவிட்டிருந்தார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1156890
இதில் கொடுமை என்னவென்றால் , தம்பியின் நண்பன் ஒருவன் அமெரிக்க கொடி அரைகம்பத்தில் பறந்தது உண்மை தானெற்று வாக்குவாதம் பண்ணினான் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 10, 2015 4:35 pm

APJ அப்துல் கலாம் ஐயா இறந்ததற்கு பிறகு ஒரு சிலர் உருவாக்கிய சில பொய்யான தகவல்கள்... CFApO5RBQs2pMLwFozJd+vadivelu-thenali        என்னய்யா நீங்க இப்பிடி பண்றீங்களே ?

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 10, 2015 4:40 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எதற்க்காக இப்படி பொய்யான தகவல்களை தரவேண்டும்? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1156922

"ஒரு தகவலை பொய்யாக உருவாக்கி,(Proud to be an Tamilan) தமிழனாக இருந்தால் Share செய்யவும் . தமிழன் ங்கிற வார்த்தையை எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் .
அன்பு கூர்ந்து"

முதல் தகவல் தனதாக இருக்கவேண்டும் ,
அதற்கு பலர் "like " பண்ணவேண்டும் 
என்ற  மாயைதான் அய்யா .

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக