ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு)

4 posters

Go down

முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு) Empty முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Mon Aug 10, 2015 7:23 am

-
ஒரு வெள்ளக்காரன் சோறக் கையால சாப்டறதப் பாத்து....
அடடா!! ன்னு சந்தோசபட்டு முடிக்கறதுக்குள்ள,
இந்த பக்கம் நம்மாளு ஸ்பூன வச்சி, வடைக்கூட சண்ட
போட்டுட்டு இருக்கான்..
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு) Empty Re: முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Mon Aug 10, 2015 9:10 am

எல்லா சாமிகளையும் உள்ள வச்சி பூட்டுனாலும்,
காவல் தெய்வம்னு தானயா கருப்புச் சாமிய வெளிய வச்சோம்.
அந்தக் கருப்புச் சாமிக்கே காவல போட்டுடிங்களேயா..!!!
-
----------------------------------------------------
-
முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு) 1OAhoBFROepXcFolbqms+10409362_887123951326607_7952170211995397817_n
-
"மொபைல இப்படி கைல வச்சிருக்காத,
பைக்குள்ள போடு. படார்ன்னு புடுங்கிட்டு ஓடிடுவாய்ங்க "
ன்னு எச்சரித்துச் செல்லும் அந்த முகம் தெரியாத நபர்
உணர்த்திவிடுகிறார், இயந்திரமாகாத மனிதர்கள் இம்மண்ணில்
இன்னும் இருக்கிறார்கள் என்பதை..
-
---------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு) Empty Re: முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Mon Aug 10, 2015 9:21 am

திரும்ப திரும்ப மன்னிப்பவர் முட்டாள் அல்ல.
திருந்துவது போல் மன்னிப்பை பெற்றுக் கொண்டு
மீண்டும் திருந்தாமல் இருப்பவரே முட்டாள்
-
-----------------------------------------
-
பிளாஸ்க்கில் டீ இல்லை.
கம்ப்யூட்டருடன் கூடிய ஸ்டடி டேபிள் இல்லை.
எப்போதும் ஓடும் மின்விசிறி இல்லை.
கடிகார முள் நகரும் சத்தம் கேட்கும் அளவிற்கான அமைதி இல்லை.
-
விளக்கை சுற்றும் விட்டில் பூச்சியை வேடிக்கை பார்த்த படியே,
சத்தங்களை எல்லாம் தாளமாகக் கேட்டுக் கொண்டே,
படித்துப் பாசாகி விட்ட அனைத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும்
வாழ்த்துகள்!
-
=
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு) Empty Re: முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு)

Post by krishnaamma Mon Aug 10, 2015 10:15 am

நல்லா இருக்கு ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு) Empty Re: முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு)

Post by T.N.Balasubramanian Mon Aug 10, 2015 10:40 am

அருமையாக இருக்கின்றன (தொடர் வாழ்த்துகள் , a ram ) அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு) Empty Re: முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு)

Post by shobana sahas Wed Aug 12, 2015 12:42 am

//"மொபைல இப்படி கைல வச்சிருக்காத,
பைக்குள்ள போடு. படார்ன்னு புடுங்கிட்டு ஓடிடுவாய்ங்க "
ன்னு எச்சரித்துச் செல்லும் அந்த முகம் தெரியாத நபர்
உணர்த்திவிடுகிறார், இயந்திரமாகாத மனிதர்கள் இம்மண்ணில்
இன்னும் இருக்கிறார்கள் என்பதை..
//
அருமை ...
அனைத்தும் நன்றாக உள்ளது அய்யா . நன்றி .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு) Empty Re: முகநூலில் ரசித்தவை - (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum