புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் - கருணை இல்லத்தில் - மனித எலும்புகளை விற்பதாக புகார்
Page 1 of 1 •
காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் ஒன்றியம் பாலேஸ்வரம் கிராமத் தில் செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் எனும் பெயரில் இயங்கி வரும் கருணை இல்லம் மீது, அந்த பகுதி மக்கள் பல்வேறு புகார்களை தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் அருகே உத்திர மேரூர் ஒன்றியம் பாலேஸ்வரம் கிராமத்தில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது செயிண்ட் ஜோசப்ஸ் ஹாஸ் பிஸஸ் கருணை இல்லம். கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த இல்லத்தில் 180 முதியவர்கள், 15 பணி யாளர்கள் இருப்பதாக சொல் கிறார் அங்கு பணிபுரியும் திண்டுக் கல்லைச் சேர்ந்த ஆறுமுகம். மிகப் பிரமாண்டமான கட்டிடங் களில் இயங்கும் அந்த இல்லத்தின் செயல்பாடுகளை அறிந்துக்கொள்ள நேரில் சென் றோம். அங்குள்ள பணியாளர்கள் இல்லத்தில் நடக்கும் விஷயங் களை தெரிவிக்கவோ, நேரில் சுற்றிக் காட்டவோ மறுத்துவிட்டனர்.
இந்தக் கருணை இல்லத்தின் அருகே உள்ள நிலத்தின் சொந்தக் காரரான ஏழுமலை ’தி இந்து’விடம் கூறியதாவது. “இந்தக் கருணை இல்லத்தில் அடிக்கடி நிறையப் பேர் இறந்துபோய்விடுகின்றனர். அவர்களை புதைப்பதோ, எரிப்பதோ கிடையாது. ஒரு அறை கட்டி அதில் சடலத்தை போட்டுவிடுகிறார்கள். அங்கே சடலத்தின் சதைகள் அழுகி மண்ணில் சேர்ந்துவிடுகின்றன. இதனால் இந்தப் பகுதி மண் நாசமடைவதுடன் நிலத்தடி நீரும் கெட்டுவிடுகிறது. மேலும் இதனால் இந்தப் பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதனால் எனது பசு மாடு ஒன்று இறந்துவிட்டது. எங்கள் ஊருக்குக் குடிநீர் வழங்கும் 3 கிணறுகளில் குடிநீரும் கெட்டுவிட்டது. சடலங்களை போட்டு வைக்கும் அறையில் இருந்து சேகரிக்கப்படும் மனித எலும்புகளை நல்ல விலைக்கு விற்பனை செய்வதாகவும் சொல் கிறார்கள்” என்றார்.
பாலேஸ்வரம் கிராம மக்கள் இந்த இல்லத்தைப் பற்றி குறிப் பிடும்போது “சுமார் 60 வயதான மயில்சாமி என்கிற ஆதரவற்றவர் எங்கள் ஊரில் கிடைப்பதை சாப்பிட்டு வசித்து வந்தார். அவருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் இங்குள்ள சிலர் அவரை இந்தக் கருணை இல்லத்தில் சேர்த்தனர். அங்கு சேர்த்த 3-வது நாளில் அவர் இறந்துவிட்டதாகவும், அவரை அடக்கம் செய்துவிட்டதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். நல்ல உடல்வாகு கொண்ட மயில் சாமி அங்கு சேர்க்கப்பட்ட 3 நாளில் இறந்தது மர்மமாகவே உள்ளது. இங்குள்ள முதியவர்களுக்கு சரியான உணவு வழங்குவதில்லை. அதனாலேயே பலர் சீக்கிரம் இறந்துவிடுகின்றனர்” என்றனர்
இது குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் சற்குணா கூறும்போது, ‘’இந்தக் கருணை இல்லம் மீது பல்வேறு புகார்கள் வந்ததன்பேரில் வருவாய், மருத்துவம், சமூக நலம், காவல்துறையினர் அடங்கிய 4 பேர் கொண்ட ஒரு குழுவை ஆட்சியர் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டபோது சடலங்களை புதைப்பதில் பல்வேறு சந்தேகங் கள் எழுந்தது. இந்த இல்லத்தில் சில ஆவணங்கள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து நான் அறிக்கை சமர்பித்துவிட்டேன்’’ என்றார்.
இந்தக் கருணை இல்லத்தின் இயக்குநர் தாமஸ் ‘தி இந்து’-விடம் கூறும்போது,” நாங்கள் நடத்துவது இறக்கும்தறுவாயில் உள்ளவர்களுக்கான கருணை இல்லம். அதனால் இங்கு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இறந்தவர்களை கல்லறை கட்டி அடக்கம் செய்ய இடம் போதாது என்பதாலும், ரோமானிய காலத்து அறிவியல் முறையில் சடலத்தை மக்கச் செய்கிறோம். மேலும் எலும்புகளை சேகரித்து விற்பனை செய்வதாகச் சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. அதில் சிறிதும் உண்மையில்லை.
இதுபோல் சடலங்களை அழிக்க காவல்துறையின் அனுமதி பெற்றுள்ளோம். இப்படி சடலங்களை மக்கச் செய்வ தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் தயாராக இருக்கிறோம்.
புகார்கள் வந்ததன்பேரில் வருவாய், மருத்துவம், சமூக நலம், காவல்துறையினர் அடங்கிய 4 பேர் கொண்ட ஒரு குழுவை ஆட்சியர் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். (நன்றி-திஹிண்டு தமிழ்)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
கொடுமை .... கொடுமை ... இந்த செய்தி உண்மைதானா ? பயங்கரம் ...
//இந்தக் கருணை இல்லத்தின் அருகே உள்ள நிலத்தின் சொந்தக் காரரான ஏழுமலை ’தி இந்து’விடம் கூறியதாவது. “இந்தக் கருணை இல்லத்தில் அடிக்கடி நிறையப் பேர் இறந்துபோய்விடுகின்றனர். அவர்களை புதைப்பதோ, எரிப்பதோ கிடையாது. ஒரு அறை கட்டி அதில் சடலத்தை போட்டுவிடுகிறார்கள். அங்கே சடலத்தின் சதைகள் அழுகி மண்ணில் சேர்ந்துவிடுகின்றன. இதனால் இந்தப் பகுதி மண் நாசமடைவதுடன் நிலத்தடி நீரும் கெட்டுவிடுகிறது. மேலும் இதனால் இந்தப் பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதனால் எனது பசு மாடு ஒன்று இறந்துவிட்டது. எங்கள் ஊருக்குக் குடிநீர் வழங்கும் 3 கிணறுகளில் குடிநீரும் கெட்டுவிட்டது. சடலங்களை போட்டு வைக்கும் அறையில் இருந்து சேகரிக்கப்படும் மனித எலும்புகளை நல்ல விலைக்கு விற்பனை செய்வதாகவும் சொல் கிறார்கள்” என்றார்.//
மனித எலும்பை விற்பார்களா ? ......

- Sponsored content
Similar topics
» இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் பாரதீய ஜனதா கட்சி புகார்!
» அமைச்சர் ஜெயக்குமார மீது தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார்
» செயிண்ட் ஜார்ஜ் தீர்மானம் செங்கோட்டையில் எதிரொலிக்குமா?
» எலும்புகளை பலவீனப்படுத்தும் மொபைல் போன்கள்
» ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண்-044-24794709

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1