ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல்

5 posters

Go down

கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல் Empty கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல்

Post by ayyasamy ram Mon Aug 10, 2015 4:11 am

விழுப்புரம்:
பள்ளி, கல்லுாரிகளில், திருக்குறளை கட்டாய
பாடமாக்க வேண்டும், என, உத்தரகண்ட் எம்.பி., தருண் விஜய்
கூறினார்.

விழுப்புரத்தில் நேற்று நடந்த கம்பன் விழாவில்,
தருண் விஜய் பேசியதாவது:தமிழர்களின் பாரம்பரியம்,
வாழ்க்கை முறைகளை பார்க்கும்போது பெருமிதமாக உள்ளது.
ராஜராஜசோழன், பல்லவ மன்னர்கள் தமிழ் மண்ணின்
அடையாளம்.தமிழகத்தில் தமிழ் மொழியை பெருமைப்படுத்த,
கம்பன் கழகம் போன்ற அமைப்புகள் உள்ளன.

எங்கள் மாநிலத்தில், தமிழை பெருமைப்படுத்த நான் பாடு
படுவேன். இந்த விழாவுக்கு வந்துள்ள கல்லுாரி, பள்ளிகளை
நடத்தும் தாளாளர்கள், தங்கள் கல்வி நிறுவனங்களில்,
மாணவர்களுக்கு தினமும், இரண்டு திருக்குறள் ஒப்பிப்பதை
கட்டாயமாக்க வேண்டும்.திருக்குறளை, உலகம் முழுவதும்
பரப்ப இளைஞர்கள் துாதராக இருக்க வேண்டும். திருக்குறளை
கூறினால், வாழ்வில் இருக்கும் துன்பங்கள் விலகும்.வரும்
27ம் தேதியன்று, சென்னையில் திருவள்ளுவர் சிலையை
பெற்றுச்சென்று, தமிழர்களின் புனித பூமியாகவுள்ள, கங்கை
நதிக்கரையில் நிறுவுகிறேன்.

கம்பன் விழா என்பது தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டுக்கு
நாம் நடத்தும் விழா.இவ்வாறு, தருண் விஜய் பேசினார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல் Empty Re: கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Aug 10, 2015 5:02 pm

வாழ்க வளமுடன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல் Empty Re: கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல்

Post by ayyasamy ram Tue Aug 11, 2015 7:05 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல் Empty Re: கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல்

Post by விஸ்வாஜீ Tue Aug 11, 2015 8:51 am

செய்துவிடுங்கள் அமைச்சரே பெருமைப்படுவோம்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல் Empty Re: கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல்

Post by shobana sahas Wed Aug 12, 2015 2:38 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:வாழ்க வளமுடன்
மேற்கோள் செய்த பதிவு: 1156941
எனக்கு தெரியும் அய்யா .. நீங்கள் எவ்வளோ சந்தோஷபடுவீர்கள் என்று ... நானும் தான் .... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அய்யா தப்பா நினைக்க வேண்டாம் .. சியர்ஸ் சொல்லியதற்கு ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல் Empty Re: கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல்

Post by T.N.Balasubramanian Wed Aug 12, 2015 7:20 am

நல்ல செய்தி ,

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல் Empty Re: கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய்
» மாநிலங்கள் அவை உறுப்பினர் தருண் விஜய் பாராட்டு விழாவில்
» திருவள்ளுவர் பிரசார பயணம்: ஜனவரி 11-இல் கன்னியாகுமரியில் தொடங்குகிறார் தருண் விஜய்
» விருது பெற்ற மூன்று சிறுவர்களும் இந்தியாவை வழிநடத்துவார்கள்: தருண் விஜய் எம்.பி. நம்பிக்கை
» கங்கைக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை: தருண்விஜய் எம்.பி. தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum