ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு

4 posters

Go down

திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு Empty திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு

Post by ayyasamy ram Mon Aug 10, 2015 4:08 am

திருப்பதி:
''திருமலையில், 'ஆனந்த நிலையம் அனந்த சொர்ணமயம்'
என்ற, கோவில் முழுவதையும் தங்கமயமாக்கும் திட்டம்
கைவிடப்படுகிறது,'' என, தேவஸ்தான செயல் அதிகாரி
சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:
திருமலையில், ஏழுமலையான் குடி கொண்டிருக்கும் கோவில்
முழுவதையும் தங்கமயமாக்க, ஐந்து ஆண்டுகளுக்கு முன்,
அப்போதைய அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடு
முடிவு செய்தார். அதற்கு,
'ஆனந்த நிலையம் அனந்த சொர்ணமயம் திட்டம்' என, பெயர்
சூட்டினார். அந்தத் திட்டத்திற்கு பலர் பணம், தங்கம் என,
நன்கொடை வழங்கினர்.

'கோவில் முழுவதையும் தங்க மயம் ஆக்கினால், சுவர்களில்
உள்ள கல்வெட்டுகள் அழிந்து விடும்' என, சில ஆன்மிகவாதிகள்,
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த
நீதிமன்றம், 'ஆனந்த நிலையம் அனந்த சொர்ணமயம்' திட்டத்தை
ரத்து செய்து உத்தரவிட்டது.

இத்திட்டத்திற்காக, 192 கிலோ தங்கம்; 13 கோடி ரூபாய்
நன்கொடையாக பெறப்பட்டிருந்தது. அதை, தேவஸ்தானம், வங்கியில்
டிபாசிட் செய்துள்ளது.

அந்த தங்கம் மற்றும் பணத்தை, நன்கொடை வழங்கியவர்களிடம்,
திரும்ப ஒப்படைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஆனால், யாரும் பணத்தை திரும்ப பெற முன்வரவில்லை. சிலர்,
தேவஸ்தானத்தின் பிற அறக்கட்டளைக்கு, பணத்தை மாற்ற முடிவு
செய்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
-
------------------------------------------
-தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு Empty Re: திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு

Post by krishnaamma Mon Aug 10, 2015 11:02 am

ஆமாம் பெருமாளுக்கு கொடுத்ததை எப்படி திரும்ப வாங்குவது?.......நாம் என்ன அவருக்கு கொடுப்பது?..............எல்லாமே அவருடையது தான் , என்றாலும் , ஒருமுறை அந்த கோவிலுக்கு என்று கொடுத்துவிட்டு ......திரும்ப வாங்க முடியாது...........மனம் வராது தான் புன்னகை

ஓம் நமோ வேங்கடேசாய :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு Empty Re: திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு

Post by வேல்முருகன் Mon Aug 10, 2015 11:56 am

திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு 3838410834 திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு 3838410834


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு Empty Re: திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு

Post by shobana sahas Wed Aug 12, 2015 1:37 am

krishnaamma wrote:ஆமாம் பெருமாளுக்கு கொடுத்ததை எப்படி திரும்ப வாங்குவது?.......நாம் என்ன அவருக்கு கொடுப்பது?..............எல்லாமே அவருடையது தான் , என்றாலும் , ஒருமுறை அந்த கோவிலுக்கு என்று கொடுத்துவிட்டு ......திரும்ப வாங்க முடியாது...........மனம் வராது தான் புன்னகை

ஓம் நமோ வேங்கடேசாய :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1156870
நன்றாக சொன்னீர்கள் அம்மா . எல்லாம் பெருமாளுடையது .. திரும்பி பெற யாருக்கும் மனசு வராது தான் ...
நல்ல செய்தி ....
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு Empty Re: திருமலை கோவிலின் தங்கமய திட்டம் ரத்து: நன்கொடை திரும்ப பெற பக்தர்கள் மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காமன்வெல்த் போட்டிக்கு ரூ. 100 கோடி நன்கொடை தர பிசிசிஐ மறுப்பு
» தாக்குதலுக்குப் பின்பும் சோமாலியாவில் இருந்து படைகளை திரும்ப பெற கென்யா மறுப்பு
» காவிரி டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த மீத்தேன் எரிவாயு திட்டம் நிரந்தரமாக ரத்து
» ராகுலின் பாதுகாப்புக்கு உ.பி.,போலீஸ் மறுப்பு :அமேதி பயணம் ரத்து
» தாயகம் நம்மை திரும்ப அழைக்கின்றது என மகிழ்வோம்! கலவரம் வேண்டாம்.(சவூதி “நிடாகத்” திட்டம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum