ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்

3 posters

Go down

இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான் Empty இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Mon Aug 10, 2015 12:35 am

அட்டுழியம்,அனாச்சாரம் தலைநிமிர்ந்து
நியாயம்,நீதி,தர்மம், தலை குனிந்து
உனக்கே...,நீயே! குழி தோண்டிக் கொண்ட
தொடர் கதையே.......!!!!மீதம்....,

நீ பெற்ற அறிவோ? நீரில் வரைந்த ஒவியம்
என் மூதாதையின் அறிவோ? கல்லில் வெட்டிய காவியம்.

அன்று,என் மூதாதை பெற்ற அறிவு
உண்மை நேர்மை சாத்தியமென இட்டுச்
சென்று வாழ்வே இன்ப பூங்காவனம்.
இன்று, உன் அறிவு பொய் துரோகம் அசத்தியமென
வாழ்வே துயர நந்த வனம்.

அடுக்கு மாளிகைகளை கட்டுகிறாய்;
தேவாமீர்தம்,முக்கனிகளை சுவைக்கிறாய்;
வயிற்றுக்காக கையேந்திய ஏழைகளை
துரேத்தி அடிக்கிறாய்;பணம்.,பணம்..............,
என்று செல்வம் தேடுகிறாய்;

நீ பெ(பொ)ருக்கிக் கொண்டவை செல்வமன்று
வெறும் நோட்டுக்களே..!!மண்ணில் மறைந்து
கல்லறைக்கு நீ செல்லும் போது உனை நினைத்து
உறவில்லா ஓரிரு உள்ளங்கள் கண்ணீர் சிந்தினால்
அவையே! இவ்வுலகில் நாம் உழைத்த பெருஞ்செல்வம்
என்றது என் மூதாதை காப்பியம்;எம் சொத்து வெறும்
ஆறேடி காணி என்றதும் என் மூதாதை ஞானமே...!!

உள்ளத்தில் சுத்தமில்லை;வாழ்க்கையில் நிம்மதியில்லை;
எங்கு பார்த்தாலும் அசிங்கம் உடையணிந்தும் நிர்வாணக்கோளம்.

(இறுதி பாகம் மூன்று தொடரும்........................................)
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Back to top Go down

இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான் Empty Re: இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்

Post by krishnaamma Mon Aug 10, 2015 12:41 am

கவிதை அருமை Sarfan .. இருமுறை பதிவாகி இருப்பதால் ஒன்றை எடுத்துவிட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான் Empty இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் ஒன்று -முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Mon Aug 10, 2015 6:27 am

இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான் VeGWuibFQ8uYnN9bUAK8+Gnanayokasathanaikal1
அறிவியல் அறிவியல் .....,என்று
உன்னைச் சூழ பொருள்கள் கூடி
வாழும் மானிடா நீ ஓர் மூடன்....,

மாயவுலகில் கண் காண்பன
மெய்யன நம்பி ஏமாந்து வாழும்
வாழ்க்கை தானா?நீ கற்ற கல்வியின் அறிவு.

அன்பு,பாசம்,நேசம்,இரக்கம்
கருணை என்பவற்றை சுவைத்ததில்லை;
பகிர்ந்தளித்து உண்டதில்லை;அன்னை
மடியில் துயிலதில்லை;மனையாளுடனும்
ஈன்றெடுத்த குழந்தை முத்துக்களுடனும்
கொஞ்சி விளையாடியதில்லை;இவையே!
உன் வாழ்வில் கிடைத்ததில்லை................,

விடத்து..,
நீ உழைத்த பணத்திற்கு பெறுமதியில்லை;
கற்ற கல்வியில் அர்த்தமில்லை.

அன்று...,
என் மூதாதை வாழ்வை சுவைத்து
தாகம் தீர்த்தான்;இன்று நீயோ.....?
ஆழியில் மிதக்கும் சிப்பி போல்
மனத்தாகம் தீர்க்க ஏங்குகிறாய்....,

வலி சுமந்து ஈன்ற அன்னைக்கும்
சேய்க்குமிடையில் தாய்ப்பாலெனும்
உறவில்லை;சிந்தும் கண்ணீரிலும்
உள்ளத்திலும் தூய்மையில்லை..;
நிற்கும் தரிக்கும் மிதக்கும் விண்ணுக்கும்
தொடர்பில்லை;கேட்டால் நவீனம் என்கிறாய்,

என் மூதாதையின் அறநெறியை
தட்டிக் கழித்து..,சொப்பன மேடையில்
அறிவியலை எட்டிப்பிடித்து உன்
சாதனையென புதுமை நிகழ்த்தினாய்
ஏது பலன்.....? (பாகம் 2 தொடரும்......)
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Back to top Go down

இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான் Empty Re: இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்

Post by ayyasamy ram Mon Aug 10, 2015 9:29 am

இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான் 3838410834
-
தொடருங்கள்...
-
இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான் Do6mlUouSrShY632tOEF+ele
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான் Empty Re: இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்

Post by krishnaamma Mon Aug 10, 2015 9:43 am

சர்பான், முந்தைய திரியுடன் இதையும் இணைத்து விடுகிறேன் ..............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான் Empty Re: இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்

Post by krishnaamma Mon Aug 10, 2015 9:47 am

ஒரே திரி இல் போட்டால் படிக்க வசதியாகவும் , தலைப்பு ஒன்றாக இருப்பதால், குழம்பாமலும் இருக்கும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான் Empty Re: இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Tue Aug 11, 2015 6:14 pm


இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை 3 -முஹம்மத் ஸர்பான்

குருடனாக செவிடனாக ஊமையாக
பிறந்திருக்கலாமே!என்று நினைத்து
ஏது பலன்..பாழ்நிலத்தில் விளைந்த
பயிரை போல் கேடுகெட்ட இப்பூமியில்
நிலைத்திருந்து கண்ணெதிரே நடக்கும்
கொடுமைகளை மறந்து வாழ்வது தானே!!
நீ கற்ற ஞானம் சொல்லித்தந்த விழுமியமா?

முஹம்மத் புத்தர் ஈஸா இராமன் என்று
காக்குதற்குதித்த வள்ளல்கள் தடம்பதித்த
இம்மண்ணில் நீதி என்றது - மாசியில் மறைந்த
மதியின் துலக்கம் போல் ஓடி ஒழிந்து விட்டதே!
கல்வி நிலைத்திருந்தும் நாம் உயரற்ற வெறும் ஜடங்களே!

திருக்குர்ஆன் திருக்குறள் சொல்லாத விழுமியமோ?
வழி காட்டாத நேர்வழியோ...உண்டோ?
ஏழு சமுத்திரங்களை மையாகவும்;மரங்களை
எழுத்தானியாகவும்;மண்ணை எழுது ஓலையாகவும்
கொண்டு இது போன்ற இலக்கிய முத்துக்களை நெய்ய முடியுமோ?
ஞானம் பெற இவற்றை ஓரிரு பக்கம் புரட்டு நீ
ஏழெட்டு ஜன்மமும் ஈடேற்ற மறைவாய்..........

என்றும் அழியாதிருக்கும் எம் மூதாதையின்
அறிவை பெற அவர்கள் நடந்த பாதைகளில்
நாமும் பதம் பதித்து செல்ல கை கோர்ப்போம்...!!(முற்றும்)இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான் XyjuaOlQ117ZWcH37RTQ+download(27)
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015

Back to top Go down

இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான் Empty Re: இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்

Post by krishnaamma Thu Aug 13, 2015 11:37 pm

ரொம்ப அருமை புன்னகை....................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான் Empty Re: இழந்த நம்மூதாதை அறிவுச்செல்வம் இன்னுந்தான் நமது கைக்கெட்டவில்லை பாகம் இரண்டு -முஹம்மத் ஸர்பான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum