ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
 தமிழக வனத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் எம்.எஸ்.எம்.ஆனந்தன் Poll_c10 தமிழக வனத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் எம்.எஸ்.எம்.ஆனந்தன் Poll_m10 தமிழக வனத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் எம்.எஸ்.எம்.ஆனந்தன் Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக வனத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் எம்.எஸ்.எம்.ஆனந்தன்

Go down

 தமிழக வனத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் எம்.எஸ்.எம்.ஆனந்தன் Empty தமிழக வனத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் எம்.எஸ்.எம்.ஆனந்தன்

Post by சிவா Sun Aug 09, 2015 9:59 pm

தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீண்டும் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்துவைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சி, ஆளுநர் மாளிகையில் நடந்தது.

இந்த நிகழ்வில், முதல்வர் ஜெயலலிதா, தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் அனைவரும் குழுபுகைப்படம் எடுத்துக் கொண்டனர். திருப்பூர் வடக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரான ஆனந்தன், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் வரை இந்து-சமய அறநிலையங்கள் துறை அமைச்சராக இருந்தார்.

இதன்பின், கடந்த மே 22 ஆம் தேதிவரை, வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். முதல்வர் ஜெயலலிதா 5-வது முறையாக பொறுப்பேற்ற போது அமைந்த அமைச்சரவையில் ஆனந்தன் இடம்பெறவில்லை. வனத்துறை அமைச்சர் பொறுப்பானது, நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சரான எடப்பாடி கே.பழனிசாமியிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#அமைச்சரவை #தமிழகம் #எம்.எஸ்.எம்.ஆனந்தன்

 தமிழக வனத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் எம்.எஸ்.எம்.ஆனந்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பதவியேற்றார் ஹில்லாரி
»  தமிழக அமைச்சரவை மாற்றம்: சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் விஜயபாஸ்கர் நியமனம்
» தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கம், புதிய அமைச்சராக பி.வி.ரமணா பதவி ஏற்பு
» மீண்டும் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களக் கடற்படை
» 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில்சேவை : தமிழக எம்.பி.,க்கள் ஆப்சென்ட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum