ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

+5
வேல்முருகன்
M.Jagadeesan
ayyasamy ram
T.N.Balasubramanian
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் Empty சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

Post by சிவா Sat Aug 08, 2015 9:42 am

தமிழ்நாட்டில் எல்லோருடைய மனதிலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும், தமிழ்நாட்டின் வளத்தையே பாதிக்கும் ஒரு பிரச்சினைக்கு தீர்வுகாணும் முதல் நடவடிக்கைக்கான வாசலை மதுரையில் உள்ள ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் திறந்துவிட்டுள்ளனர். இது இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் மனதில் மட்டற்ற மகிழ்ச்சியை பெருக்கெடுத்து ஓடவைத்து விட்டது. தமிழ்நாடு முழுவதும் எங்கும் பயனில்லாமல் நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுத்துக் கொண்டிருக்கும் சீமை கருவேலமரம், சீமைஒடை, வேலிகாத்தான் போன்ற பல பெயர்களில் கோரமாக உலா வந்துகொண்டிருக்கிறது. இந்த கெடுதி விளைவிக்கும் மரங்களை வைகை ஆற்று படுகையில் இருந்து பூண்டோடு அழிக்க வேண்டும் என்று ஒரு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. வைகை ஆற்று பகுதியில் இந்த சீமை கருவேல மரங்களை அகற்ற கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த வழக்கு விசாரணை மீண்டும் வந்தபோது, அரசுதரப்பில் இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு நீதிபதிகளின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது.

வைகை ஆற்றின் படுகையிலிருந்து சீமை கருவேல மரங்களை அகற்ற அரசு உத்தரவு பிறப்பித்ததற்காக திருப்தி தெரிவித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் இதுபோன்ற நடவடிக்கைகளை மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து நதிகள், நீர்நிலைகளிலும் மேற்கொள்ளவேண்டும் என்று சமுதாய நோக்கில் ஒரு சிறந்த கருத்தை கூறியுள்ளனர். மேலும், இதுபோல சீமை கருவேல மரங்களை அழிக்கவேண்டும் என்று தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து தங்கள் முன்னிலையில் திங்கட்கிழமை கொண்டு வரவேண்டும் என்று பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. ஆக, இவ்வளவு நாளும் விடைகாண முடியாத நிலையில் இருந்த சீமை கருவேல மர பிரச்சினைக்கு இனி சாவு மணியை நீதிபதிகள் அடித்து விடுவார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.

பொதுவாக ‘‘மரம் வளர்ப்போம், மழை வளம் பெறுவோம்’’ என்பதுதான் நீர்வளத்தைப் பெருக்க எடுக்கப்படும் உறுதிமொழியாகும். ஆனால், சீமை கருவேல மரம் இருந்தால் நீர்வளம் அடியோடு போய்விடும் என்பது உலகம் முழுவதும் இப்போது அறிந்த உண்மையாகும். இதன் விஷத்தன்மை தெரியாமல் 1950–ம் ஆண்டுகளில் விறகுக்கு பயன்படும் என்று இந்த மரத்தின் விதைகள் தூவப்பட்டன. ஒரு சீமை கருவேலமரம் தனது வேர்களை நீண்ட தூரத்துக்கு ஆழமாகவும், அகலமாகவும் பரப்பி நிலத்தடி நீரை உறிஞ்சிவிடுகிறது. போதாக்குறைக்கு காற்றில் உள்ள நீர்ப்பதத்தையும் உறிஞ்சிவிடுகிறது. எல்லாமரங்களும் காற்றில் உள்ள கரியமில வாயுவை கிரகித்து மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை வெளியேவிடும். ஆனால், சீமை கருவேலமரம் மட்டும் ஆக்சிஜனை கிரகித்து கரியமில வாயுவை வெளியேவிடும். எந்த பறவையும் இந்த மரத்தில் கூடுகட்டாது. இதன் அடியில் வேறு புல் பூண்டுகளோ, செடிகளோ வளராது. இந்த மரத்தில் ஆடு, மாடுகளைக் கட்டினால் மலடாகிவிடும் என்று விவசாயிகள் கட்டுவதில்லை. இந்த மரத்தின் கேட்டை அறிந்த காரணத்தால்தான், கேரளாவில் போர்க்கால நடவடிக்கை எடுத்து சீமை கருவேல மரத்தை அடியோடு அழித்துவிட்டார்கள். தமிழ்நாட்டிலும் 2013–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30–ந் தேதி இந்த சீமை கருவேல மரத்தை அழிக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியும், அதிகாரிகளின் மெத்தனத்தால் அது செயல்படுத்தப்படவில்லை. மீண்டும் அரசு சார்பில் கடுமையான உத்தரவை பிறப்பித்து வெறுமனே வெட்டுவதோடு இல்லாமல், கேரளா போல பூண்டோடு அழிக்கவேண்டும்.

தினத்தந்தி


சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் Empty Re: சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

Post by சிவா Sat Aug 08, 2015 9:46 am

மரங்களை வெட்டுங்கள்
http://www.eegarai.net/t39338-topic

கரு வேல மரத்தால் அப்படி என்னதான் கெடுதல்?
http://www.eegarai.net/t86362-topic

கருவேல மரங்கள் கொடூர "கிருமி"
http://www.eegarai.net/t58323-topic

'காட்டு கருவேல மரங்களை வெட்டுங்கள்!!
http://www.eegarai.net/t86097-topic

கருவேலமரங்களை ஒழிப்போம் ! நம் மண்ணின் மாண்பை காப்போம் !!
http://www.eegarai.net/t97046-topic


சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் Empty Re: சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

Post by T.N.Balasubramanian Sat Aug 08, 2015 1:32 pm

நிலத்தடி நீரை குடிக்கும் இம்மரங்களை அடியோடு வெட்டி அழித்தாலே ,
நிலத்தடி நீர் சேரும் என்ற சிற்றறிவு கூட நம் அரசு எந்திரங்களுக்கு இல்லையா ?
வேதனை மேல் வேதனை , போதுமடா சாமி !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் Empty Re: சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

Post by ayyasamy ram Sat Aug 08, 2015 3:42 pm

2016 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்
இதற்கு முன்னுரிமை வழங்கப்படும்...!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் Empty Re: சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

Post by T.N.Balasubramanian Sat Aug 08, 2015 4:10 pm

ayyasamy ram wrote:2016 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்
இதற்கு முன்னுரிமை வழங்கப்படும்...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1156438
சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு

என் ஒட்டு உங்களுக்கே !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் Empty Re: சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

Post by M.Jagadeesan Sat Aug 08, 2015 5:41 pm

பாட்டாளி மக்கள் கட்சியினரிடம் இப்பொறுப்பை ஒப்படைத்தால் , எல்லா மரங்களையும் ஒரே நாளில் அழித்துவிடுவார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் Empty Re: சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

Post by வேல்முருகன் Sat Aug 08, 2015 9:28 pm

ayyasamy ram wrote:2016 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்
இதற்கு முன்னுரிமை வழங்கப்படும்...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1156438

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் X8yg2jzyRRykBNYeEbHe+download

மறுபடியுமா .....


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் Empty Re: சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

Post by krishnaamma Sat Aug 08, 2015 10:45 pm

M.Jagadeesan wrote:பாட்டாளி மக்கள் கட்சியினரிடம்  இப்பொறுப்பை ஒப்படைத்தால் , எல்லா மரங்களையும் ஒரே நாளில் அழித்துவிடுவார்கள் .

சரியா சொனீங்க ஐயா புன்னகை...................... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் Empty Re: சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

Post by krishnaamma Sat Aug 08, 2015 10:45 pm

வேல்முருகன் wrote:
ayyasamy ram wrote:2016 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்
இதற்கு முன்னுரிமை வழங்கப்படும்...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1156438

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் X8yg2jzyRRykBNYeEbHe+download

மறுபடியுமா .....
மேற்கோள் செய்த பதிவு: 1156506

ஐயோ....மறுபடி முதலில் இருந்தா................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் Empty Re: சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

Post by shobana sahas Sat Aug 08, 2015 11:49 pm

நல்ல செய்தி ... நல்ல பதிவு . நன்றி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் Empty Re: சீமை கருவேல மரம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum