ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் 20 அடி உயரத்தில் சிலை வைக்க முடிவு

Go down

அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் 20 அடி உயரத்தில் சிலை வைக்க முடிவு Empty அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் 20 அடி உயரத்தில் சிலை வைக்க முடிவு

Post by சிவா Sat Aug 08, 2015 1:02 pm



ராமேசுவரத்தில் அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகள் அஞ்சலி செலுத்தி வரு கின்றனர். அப்துல் கலாமுக்கு பாம்பன் பாலம் அருகில் சிலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களின் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கடந்த மாதம் 27-ந்தேதி மேகாலயா மற்றும் ஷில்லாங் கில் நடந்த ஒரு கருத்தரங்கில் மாணவர்களிடையே பேசி கொண்டிந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந் தார்.

அப்துல் கலாம் இறந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. அவரது உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

குடும்பத்தினரின் விருப்பப்படி அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள பேய்கரும்பில் கடந்த 30-ந்தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, 3 மாநில முதல்வர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள், தமிழக கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அன்று ராமேசுவரத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு இன்றுடன் 9-ம் நாள் ஆகிறது. தினமும் பொதுமக்க்ள, மாணவ-மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரத்துக்கு பொதுவாக நாள்தோறும் வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் கோவிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு அப்துல்கலாம் அடக்கம் செய்யப்பட்ட பேய்க்கரும்புக்கு வந்து அஞ்சலி செலுத்துவதை பார்க்க முடிகிறது. மேலும் அவர்கள் கலாமின் வீட்டை யும் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.

அவரது வீட்டில் அமைக் கப்பட்டுள்ள கலாமின் சாதனை படக்கண்காட்சியையும் பார்த்து செல்கின்றனர். ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவிலை அடுத்து தற்போது கலாம் அடக்கம் செய்யப்ட்ட இடத்திற்கு அதிகமானோர் வந்து செல் கின்றனர்.

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அரிமா சங்கத்தின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிற்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சங்கத்தலைவர் விஸ்வநாதன் தெரிவித் தார்.அவர் மேலும் கூறுகையில், சென்னை கோல்டன் பிரண்ட்ஸ் அரிமா சங்கமும், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அரிமா சங்கமும் இணைந்து ராமநாதபுரம் - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பாம்பன் பாலம் அருகில் 20 அடி உயரத்தில் பீடத்துடன் கூடிய இரும்புச் சிலை வைக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற செப்டம் பர் 26-ந்தேதி நடைபெறு கிறது. இந்த விழாவில் அரிமா சங்கத்தைச் சேர்ந்த கவர்னர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள் கின்றனர். சிலை வடிமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வரு கிறது என்று தெரிவித்தார்.


அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் 20 அடி உயரத்தில் சிலை வைக்க முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொடர்ந்து மக்கள் அஞ்சலி
» கொடைக்கானலில் சீசன் துவங்கியது: குவியும் சுற்றுலா பயணிகள்
» வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
» அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்த அதிசயம்!
» போலீசுக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்யப்பட்ட உடல் தோண்டியெடுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum