ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

+5
T.N.Balasubramanian
shobana sahas
சிவா
krishnaamma
Aarthi Krishna
9 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 Empty உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Aarthi Krishna Fri Aug 07, 2015 10:49 pm

First topic message reminder :

எங்கே அவர்கள் உட்கார்ந்துள்ளார்கள் ?

டாம், ஆல்ப், பிரெட், பில் மற்றும் ஜிம் ஒரு சுற்று மேஜையில் அமர்ந்திருந்தார்கள்.

  • ஆல்ப் பிரெட் உடைய இடது பக்கத்தில் உட்கார்ந்தார்;
  • டாம் ஜிம் உடைய வலது பக்கத்தில் அமர்ந்தார்;
  • பில் ஆல்ப் உடைய இடது பக்கம் அமர்ந்திருந்தார்.

ஆல்ப் 'A' இடத்தில் இருந்தால், மற்றவர்கள் எங்கே உள்ளார்கள்?

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 19J3ffVPQTurNkEms0kC+2015-08-07223229
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by krishnaamma Thu Aug 13, 2015 11:21 pm

Aarthi Krishna wrote:
Aarthi Krishna wrote:
Aarthi Krishna wrote:இந்த சதுரத்தில் உள்ள "?" இடத்தில் எந்த எண் வரும் என்று கண்டுபிடிங்கள் பார்க்கலாம் ...

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 HkWmYQtPROS1yoVLPEkA+Picture2

பதில் நாளைக்கு சொல்கிறேன் ... தூக்கம் தூக்கம் தூக்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1156776

யாரும் இதற்கு பதில் சொல்லவே இல்லையே ? அவ்வளவு கஷ்டமா இருக்கா ?

ஒரு 'clue' தரேன் ... வெறும் "பெருக்கல்" பயன் படுத்தினால் போதும். அது எந்த எண்கள் என்று கண்டு பிடிச்சா, பதில் வந்துவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1157066

இதற்கு நானே பதில் சொல்றேன் .....

4 x 11 = 44 ... அது நடு கட்டத்தில் உள்ளது
அதேபோல் 5 x 7 = 35 மற்றும் 6 x 6 = 36
ஆகையால், 10 x ? = 20 ----- 10 x 2 = 20

So பதில் "2" அருமையிருக்கு

ஒ...........சூப்பர் ஆர்த்தி.....நான் சிலது ட்ரை பண்ணி பார்த்தேன், எனக்கு அந்த 'patten ' பிடிபடலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Aarthi Krishna Wed Aug 19, 2015 9:58 pm

வேல்முருகன் wrote:
Aarthi Krishna wrote:இந்த வரிசையில் எந்த நேரம் பொருந்தும் ?

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 NaX56ZLuTImyL69NUFR6+untitled

  • 2:33
  • 7:52
  • 12:20
  • 6:27
  • 8:09
மேற்கோள் செய்த பதிவு: 1157199

[*]6:27 எப்படின .... கூட்டுதொகை ....15 .....9+1+5 = 15
மேற்கோள் செய்த பதிவு: 1157206

correct . சரியான விடை அருமையிருக்கு அருமையிருக்கு
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by krishnaamma Wed Aug 19, 2015 10:14 pm

அடுத்த கேள்வி என்ன ஆர்த்தி?.............ஈஸியா கஷ்டமா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Aarthi Krishna Wed Aug 19, 2015 10:25 pm

அடுத்த கேள்வி...

டிம்மின், தாத்தா உடைய மகன் மைக் உடைய அப்பா என்றால், டிம்முக்கும் மைக்குக்கும் என்ன தொர்பு ?
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Aarthi Krishna Wed Aug 19, 2015 10:38 pm

அடுத்த கேள்வி...

ஒரு பையனை அறிமுகம் செய்யும் போது ஒரு பெண் இதை சொன்னார்:

"அவர் என் மாமன் உடைய தந்தை உடைய மகளின் மகன் ஆவர்."

அவ்வாறாயின், அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே என்ன உறவு? ?
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by விமந்தனி Wed Aug 19, 2015 10:43 pm

Aarthi Krishna wrote:அடுத்த கேள்வி...

ஒரு பையனை அறிமுகம் செய்யும் போது ஒரு பெண் இதை சொன்னார்:

"அவர் என் மாமன் உடைய தந்தை உடைய மகளின் மகன் ஆவர்."

அவ்வாறாயின், அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே என்ன உறவு? ?
சகோதரன் - சகோதரி உறவு. ரைட்டா ஆர்த்தி?

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by shobana sahas Thu Aug 20, 2015 12:41 am

Aarthi Krishna wrote:அடுத்த கேள்வி...

டிம்மின், தாத்தா உடைய மகன் மைக் உடைய அப்பா என்றால், டிம்முக்கும் மைக்குக்கும் என்ன தொர்பு ?
மேற்கோள் செய்த பதிவு: 1158126
டிம் மும் மைக் உம அண்ணன் தம்பி .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Aarthi Krishna Thu Aug 20, 2015 8:23 pm

விமந்தனி wrote:
Aarthi Krishna wrote:அடுத்த கேள்வி...

ஒரு பையனை அறிமுகம் செய்யும் போது ஒரு பெண் இதை சொன்னார்:

"அவர் என் மாமன் உடைய தந்தை உடைய மகளின் மகன் ஆவர்."

அவ்வாறாயின், அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே என்ன உறவு? ?
சகோதரன் - சகோதரி உறவு. ரைட்டா ஆர்த்தி?
மேற்கோள் செய்த பதிவு: 1158135

சரியான விடை உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 3838410834 உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 3838410834
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Aarthi Krishna Thu Aug 20, 2015 8:25 pm

shobana sahas wrote:
Aarthi Krishna wrote:அடுத்த கேள்வி...

டிம்மின், தாத்தா உடைய மகன் மைக் உடைய அப்பா என்றால், டிம்முக்கும் மைக்குக்கும் என்ன தொர்பு ?
மேற்கோள் செய்த பதிவு: 1158126
டிம் மும் மைக் உம அண்ணன் தம்பி .
மேற்கோள் செய்த பதிவு: 1158147

கூடாது முற்றிலும் சரி இல்லை , cousin ஜாலி
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by shobana sahas Thu Aug 20, 2015 8:55 pm

Aarthi Krishna wrote:
shobana sahas wrote:
Aarthi Krishna wrote:அடுத்த கேள்வி...

டிம்மின், தாத்தா உடைய மகன் மைக் உடைய அப்பா என்றால், டிம்முக்கும் மைக்குக்கும் என்ன தொர்பு ?
மேற்கோள் செய்த பதிவு: 1158126
டிம் மும் மைக் உம அண்ணன் தம்பி .
மேற்கோள் செய்த பதிவு: 1158147

கூடாது முற்றிலும் சரி இல்லை , cousin ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1158318
ஆர்த்தி, இதில் அண்ணன் தம்பி 2 முறை வரும் ...
1. சொந்த அண்ணன் தம்பி
2. சித்தப்பா பெரியப்பா பசங்க ... அண்ணன் தம்பி முறை ... அதாவது கசின் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 6 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum