ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

+5
T.N.Balasubramanian
shobana sahas
சிவா
krishnaamma
Aarthi Krishna
9 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 Empty உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Aarthi Krishna Fri Aug 07, 2015 10:49 pm

First topic message reminder :

எங்கே அவர்கள் உட்கார்ந்துள்ளார்கள் ?

டாம், ஆல்ப், பிரெட், பில் மற்றும் ஜிம் ஒரு சுற்று மேஜையில் அமர்ந்திருந்தார்கள்.


  • ஆல்ப் பிரெட் உடைய இடது பக்கத்தில் உட்கார்ந்தார்;
  • டாம் ஜிம் உடைய வலது பக்கத்தில் அமர்ந்தார்;
  • பில் ஆல்ப் உடைய இடது பக்கம் அமர்ந்திருந்தார்.


ஆல்ப் 'A' இடத்தில் இருந்தால், மற்றவர்கள் எங்கே உள்ளார்கள்?

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 19J3ffVPQTurNkEms0kC+2015-08-07223229
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down


உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Aarthi Krishna Tue Aug 11, 2015 9:41 pm

krishnaamma wrote:
Aarthi Krishna wrote:"?" இடத்தில் எந்த எண் வரும் என்று சொலுங்கள் பார்க்கலாம் ...

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 FGcbppmmR5KwG954M4lq+Picture1
மேற்கோள் செய்த பதிவு: 1156774

21 சரியா ஆர்த்தி ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1156783

சூப்பர் அம்மா உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 3838410834 உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 3838410834 உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 3838410834 சரியான விடை
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Aarthi Krishna Tue Aug 11, 2015 9:50 pm

Aarthi Krishna wrote:இந்த சதுரத்தில் உள்ள "?" இடத்தில் எந்த எண் வரும் என்று கண்டுபிடிங்கள் பார்க்கலாம் ...

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 HkWmYQtPROS1yoVLPEkA+Picture2

பதில் நாளைக்கு சொல்கிறேன் ... தூக்கம் தூக்கம் தூக்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1156776

யாரும் இதற்கு பதில் சொல்லவே இல்லையே ? அவ்வளவு கஷ்டமா இருக்கா ?

ஒரு 'clue' தரேன் ... வெறும் "பெருக்கல்" பயன் படுத்தினால் போதும். அது எந்த எண்கள் என்று கண்டு பிடிச்சா, பதில் வந்துவிடும்
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Aarthi Krishna Tue Aug 11, 2015 9:53 pm

இன்றைய கேள்வி.

எந்த எண் இதற்கு பிறகு வரும் ?

2 >> 5 >> 26 >> ??

பதில் நாளைக்கு சொல்கிறேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by வேல்முருகன் Tue Aug 11, 2015 11:22 pm

Aarthi Krishna wrote:இன்றைய கேள்வி.

எந்த எண் இதற்கு பிறகு வரும் ?

2 >> 5 >> 26 >> ??

பதில் நாளைக்கு சொல்கிறேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1157068

677 தான ...


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by shobana sahas Wed Aug 12, 2015 12:11 am

வேல்முருகன் wrote:
Aarthi Krishna wrote:இன்றைய கேள்வி.

எந்த எண் இதற்கு பிறகு வரும் ?

2 >> 5 >> 26 >> ??

பதில் நாளைக்கு சொல்கிறேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1157068

677 தான ...
மேற்கோள் செய்த பதிவு: 1157070
சரி தான் வேலு தம்பி .
2
2 +1=5
2
5 +1 =26
2
26 +1=677
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Aarthi Krishna Wed Aug 12, 2015 9:36 pm

வேல்முருகன் wrote:
Aarthi Krishna wrote:இன்றைய கேள்வி.

எந்த எண் இதற்கு பிறகு வரும் ?

2 >> 5 >> 26 >> ??

பதில் நாளைக்கு சொல்கிறேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1157068

677 தான ...
மேற்கோள் செய்த பதிவு: 1157070

மிக சரியான விடை உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 3838410834 உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 3838410834 உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 3838410834

(2x2) + 1 = 5
(5x5) + 1 = 26
(26x26) + 1 = 677
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Aarthi Krishna Wed Aug 12, 2015 9:39 pm

Aarthi Krishna wrote:
Aarthi Krishna wrote:இந்த சதுரத்தில் உள்ள "?" இடத்தில் எந்த எண் வரும் என்று கண்டுபிடிங்கள் பார்க்கலாம் ...

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 HkWmYQtPROS1yoVLPEkA+Picture2

பதில் நாளைக்கு சொல்கிறேன் ... தூக்கம் தூக்கம் தூக்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1156776

யாரும் இதற்கு பதில் சொல்லவே இல்லையே ? அவ்வளவு கஷ்டமா இருக்கா ?

ஒரு 'clue' தரேன் ... வெறும் "பெருக்கல்" பயன் படுத்தினால் போதும். அது எந்த எண்கள் என்று கண்டு பிடிச்சா, பதில் வந்துவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1157066

இதற்கு நானே பதில் சொல்றேன் .....

4 x 11 = 44 ... அது நடு கட்டத்தில் உள்ளது
அதேபோல் 5 x 7 = 35 மற்றும் 6 x 6 = 36
ஆகையால், 10 x ? = 20 ----- 10 x 2 = 20

So பதில் "2" அருமையிருக்கு


Last edited by Aarthi Krishna on Wed Aug 12, 2015 9:51 pm; edited 1 time in total
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Aarthi Krishna Wed Aug 12, 2015 9:49 pm

இந்த வரிசையில் எந்த நேரம் பொருந்தும் ?

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 NaX56ZLuTImyL69NUFR6+untitled


  • 2:33
  • 7:52
  • 12:20
  • 6:27
  • 8:09
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by வேல்முருகன் Wed Aug 12, 2015 10:55 pm

Aarthi Krishna wrote:
வேல்முருகன் wrote:
Aarthi Krishna wrote:இன்றைய கேள்வி.

எந்த எண் இதற்கு பிறகு வரும் ?

2 >> 5 >> 26 >> ??

பதில் நாளைக்கு சொல்கிறேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1157068

677 தான ...
மேற்கோள் செய்த பதிவு: 1157070

மிக சரியான விடை உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 3838410834 உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 3838410834 உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 3838410834

(2x2) + 1 = 5
(5x5) + 1 = 26
(26x26) + 1 = 677
மேற்கோள் செய்த பதிவு: 1157192

நன்றி .....


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by வேல்முருகன் Wed Aug 12, 2015 11:01 pm

Aarthi Krishna wrote:இந்த வரிசையில் எந்த நேரம் பொருந்தும் ?

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 NaX56ZLuTImyL69NUFR6+untitled


  • 2:33
  • 7:52
  • 12:20
  • 6:27
  • 8:09
மேற்கோள் செய்த பதிவு: 1157199

[*]6:27 எப்படின .... கூட்டுதொகை ....15 .....9+1+5 = 15


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

உங்களின் ஐ  கியூ திறனை பரிசோதிக்க   - தொடர் பதிவு ! - Page 5 Empty Re: உங்களின் ஐ கியூ திறனை பரிசோதிக்க - தொடர் பதிவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum