ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 23:40

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:19

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 22:06

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 22:05

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 20:54

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:07

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:08

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 16:41

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 16:10

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:45

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 13:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 13:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 13:31

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 13:30

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 13:29

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 21:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 19:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:28

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 14:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 12:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 12:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 12:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 22:47

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 19:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 13:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 10:47

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Wed 26 Jun 2024 - 0:51

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் -முதல்வர் சந்திப்பு -மதிய உணவு

2 posters

Go down

பிரதமர் -முதல்வர் சந்திப்பு -மதிய உணவு  Empty பிரதமர் -முதல்வர் சந்திப்பு -மதிய உணவு

Post by T.N.Balasubramanian Fri 7 Aug 2015 - 18:57

பிரதமர் -முதல்வர் சந்திப்பு -மதிய உணவு

சென்னை: தேசிய கைத்தறி தின துவக்க விழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஜெ., விமானநிலையம் சென்று பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.சென்னை பல்கலை., யில் நடக்கும் கைத்தறி நெசவாளர் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 7) காலை 10. 40 மணியளவில் சென்னை வந்தார். அவரை தமிழக முதல்வர் ஜெ., நேரில் வரவேற்றார். இதனை முன்னிட்டு அவர் காலை 9.50 மணியளவில் சென்னை விமான நிலையம் புறப்பட்டு சென்றார். தமிழக கவர்னர் ரோசையாவும் விமான நிலையத்திற்கு வந்தார். ஜெ., மற்றும் அமைச்சர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

பிரதமர் -முதல்வர் சந்திப்பு -மதிய உணவு  UzQ4CavuTiikTQr1s2NG+gallerye_110929545_1312861



இன்று ( ஆக. 7 ம் தேதி ) மதியம் 1. 30 மணியளவில் பிரதமர் மோடி முதல்வர் ஜெ.,வின் போயஸ் தோட்டத்து இல்லத்திற்கு வந்தார். இவரை வாசலில் நின்று ஜெ., வரவேற்றார். ஜெ.,க்கும், மோடிக்கும் இடையே பிரதமர், முதல்வராக நடந்த முதல் சந்திப்பு இதுவாகும். சென்னை தேசிய கைத்தறி நெசவு தின விழாவில் பங்கேற்று பின்னர் அவர் போயஸ்கார்டன் சென்றார். அங்கு மாநில வளர்ச்சி மற்றும் அரசியல் ரீதியிலான பேச்சுக்கள் நடந்தது.

பிரதமர் -முதல்வர் சந்திப்பு -மதிய உணவு  UJVkYerFS9G67HktMBqM+Tamil_News_large_1312898
ஜெ.,வை சந்தித்ததும் கையில் தயராக வைத்திருந்த பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுவை மோடியிடம் வழங்கினார். இந்த மனுவில் முல்லை பெரியாறு பாதுகாப்பு, காவேரி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தல், காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்துவது ,நெய்யாறு அணையில் தண்ணீர் திறப்பது, மேகதாது அணை விவகாரம் , தமிழகத்திற்கு தேவையான நிதி உதவி உள்ளிட்ட அம்சங்கள், இலங்கை தமிழர் விவகாரம், நதிகளை தேசியமயமாக்குதல் ஆகிய கோரிக்கைகள் இந்த மனுவில் இடம் பெற்றதாக தெரிகிறது.


மதிய விருந்து: பிரதமர் மோடிக்கு ஜெ., வீட்டில் மதிய உணவு விருந்து அளித்தார்.


ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri 7 Aug 2015 - 19:01; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

பிரதமர் -முதல்வர் சந்திப்பு -மதிய உணவு  Empty Re: பிரதமர் -முதல்வர் சந்திப்பு -மதிய உணவு

Post by ayyasamy ram Fri 7 Aug 2015 - 19:12

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82738
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum