புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10 
336 Posts - 79%
heezulia
மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_m10மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவும் ..மீனுவின்..

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 1:31 pm

First topic message reminder :

அலுப்புடன் வந்திருந்தேன். மணி பதினொன்றாகி விட்டிருந்தது. வழக்கமாகவே பத்து மணியைத் தாண்டினால் வரமறுக்கும் தூக்கம் அன்றும் வரவில்லை….புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன்….

மீனுவும் ..மீனுவின்.. - Page 7 4537671-lg

இன்னும் ஒருமணி நேரம் ஆகியிருக்கும். இப்போதும் கூட தூக்கம் வரவில்லை. அப்போதுதான் திடீரென விபரீத சிந்தனை ஒன்று உருவானது…… தூக்கம் வருகிற போது நமது உணர்வோ , மனசோ , உடலோ என்ன செய்யும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஒரு குருட்டுத்தனமான ஆசை….

இம்மியும் பிசகாமல் கூர்மையாக கவனிக்க வேண்டுமெனத் தோன்றிற்று.கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு அது என்ன சிதம்பர ரகசியமா என்ன?

கவனித்தேன். ஒவ்வொரு அசைவாக கவனித்தேன். தூங்குவதற்கான முயற்சியைத் தொடங்கினேன்…அப்போதுதானே கவனிக்க முடியும்?

இடப்புறம் திரும்பிப்படுத்திருந்தேன். கையை ஆதரவாக தலைக்குக் கீழே வைத்திருந்தேன். அளவிற்கு அதிகமாக அழுத்தினேனோ தெரியவில்லை கை வலிக்க ஆரம்பித்தது. எடுத்து கையை உதறிக்கொண்டேன்.

இடையில் ஒரு மின்னஞ்சல் வந்தது. பார்த்தபின் பதிலை அனுப்பிவிட்டு கண்களை மூடிக்கொண்டேன். கைகளிரண்டையும் ஒன்று சேர்த்து வைத்திருந்தேன். முதுகு இலேசாக அரித்தது…சொரிந்து கொண்டேன்…அரிப்பு கொஞ்சம் அதிகமானது. போட்டிருந்த டீ-ஷர்ட்டைக் கழட்டி தூர வீசினேன். மீனுவும் ..மீனுவின்.. - Page 7 838572

இப்போது மல்லாக்கப் படுத்தேன்…கைகளிரண்டையும் தலைக்குக் கீழ் வைத்துக்கொண்டேன். கண்களை மூடாமல் கொஞ்ச நேரம் திறந்து வைத்திருந்தேன்…அப்போதாவது கண்களுக்கு சோர்வாகி தூக்கம் வராதா……….ம்ஹீம் வரவில்லை…மீண்டும் கண்களை மூடிக்கொண்டேன். நினைவுகள் , எண்ணங்கள் சுழல ஆரம்பித்தன…

மீனுவும் தூக்கமும்...இளவரசனை கஷ்டப் பட்டு பேசி வைத்த நினைவுகள் வந்தன..
விஜய் இப்போ ரொம்ப பேசுறான்..இவனை ஒரு வழி பண்ணனும் என்று நினைப்பு வந்தது ,கண்ணோட்டம் எப்படி போடலாம்,,மொக்கை எப்படி போடலாம் என்றெல்லாம் எண்ணம் வந்தது .ஆக்கங்களை எங்கே சுடலாம் ,எப்படி மாற்றலாம் ,,எண்ணம் வந்தது .

அதுவந்தது…இதுவந்தது…எது எதுவோ வந்தது…ஆனால் தூக்கம் மட்டும் வரவே இல்லை.

கைகள் மீண்டும் வலித்தது…இடதுபுறம் திரும்பிப்படுத்துக்கொண்டேன்…இப்போது வார்ட்ரோப்பின் சந்தொன்றில் டப் என்று சத்தம் வந்தது…….என்னவாயிருக்கும் ?
எலி? பல்லி ? பூனை ? பெருச்சாளி ? இல்லை வேறு ஏதேனும் ? மனசுக்குள் இலேசான பயம் வந்தது….கால் வரை போர்த்தியிருந்த போர்வையை கழுத்து வரை இழுத்து விட்டுக்கொண்டேன்…ஒரு பாதுகாப்புத்தேன்….!

இப்போது கால் அரித்தது..இலேசாக எரிவது போல் இருந்தது…மொத்தமாக போர்வையைத் தூக்கி தூர வீசினேன்….. பின்னாலிருக்கும் தோட்டத்தில் ஏதோ ஒரு சத்தம்…..ஏதாவது விழுந்திருக்குமோ ? என்னவாய் இருக்கும் ? சிந்தனை சென்று கொண்டே இருந்தது.

கடந்த வருடம் tour போன இடத்தில் பார்த்த பெரிய மலைப்பாம்பு ஒன்று மனசுக்குள் சம்பந்தமில்லாமல் வந்து போனது….”ச்சே…ச்சே….அவ்வளவு பெரிய மலைப்பாம்பு இங்கே நம் வீட்டுத்தோட்டத்தில் எப்படி வரும் ? வருவதற்கான வாய்ப்பு எப்படி? தோட்டத்தை ஒட்டியபடியே இருக்கும் பெரிய மரமொன்று வேறு நினைவிற்கு வந்தது….அதுல கீது ? சேசே வாய்ப்பில்லை என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்……

சின்ன வயசில் , எங்க வீட்டு மொட்டை மாடியில் இருந்த மூன்று பாம்புகளை எங்க பக்கத்து வீட்டு இளவரசன் அடித்தது நினைவிற்கு வந்தது… மீனுவும் ..மீனுவின்.. - Page 7 838572

இளவரசன் இப்போதுஎங்கிருப்பார்??இருந்தாலும்இந்தியாவில் இருப்பார்..சுவிசுக்கு எப்படி அழைத்து வருவது ? மீனுவும் ..மீனுவின்.. - Page 7 838572 மீனுவும் ..மீனுவின்.. - Page 7 502589

குழப்பமாக இருந்தது..

திடீரென , அட நாம் தூமீனுவும் ..மீனுவின்.. - Page 7 Girl-sleepங்கும் போது என்ன நடக்கிறது என்று பார்க்கத் தானே ஆசைப்பட்டோம்? இடையில் கண்ட நினைப்பு எதற்கு என்று தேற்றிக்கொண்டேன்.

எதற்கும் இருக்கட்டும் என்று லைட்டைப் போட்டுக்கொண்டேன். இப்போதாவது தூங்கலாம்…தூங்க முயற்சிக்கலாம்…

கண்ணை மூடியவுடன் சிவப்பாகத் தெரிந்தது…அல்லது அப்படித் தோன்றியது….லைட் எரிவதால் இருக்குமோ ? லைட் எரிந்தால் தூங்க முடியாதோ? மீண்டும் எழுந்து விளக்கை அணைத்தேன்.

கொஞ்ச நேரம் படுத்திருந்தேன்…நமீதாவிலிருந்து தெருவோரம் அன்று என்னைத் துரத்திய நாய்க்குட்டி வரை நினைவுக்கு வந்தது….கொஞ்சநேரத்தில் கண்ணுக்குள் சிவப்பாக ….அட லைட்டத்தான அணைத்து விட்டோமே????

விழித்துப் பார்த்தேன்…..!

விடிந்திருந்தது…வாட்சைப் பார்த்தால் மணி ஐந்தே முக்கால்….

தூக்கத்தைப் பற்றிய எனது ஆராய்ச்சி முடிவுக்கு வந்திருந்ததை எண்ணி வருந்தினேன்....தோல்வியை ஒப்புக்கொண்டேன்…….ஆபிஸில் ஒரு அப்பாயிண்ட் மெண்ட் இருந்தது நினைவுக்கு வந்தது..ஒரு அஞ்சு நிமிடம் படுத்திருந்து அப்புறம் குளிச்சிக்கலாம் என்று தோன்றியது……

அஞ்சு நிமிடம் படுத்திருந்தேன்…

எழுந்தேன்…..மணி பத்தே முக்கால்…….தூங்கிப்போயிருந்தேன்….

நினைத்து நினைத்துப் பார்த்தேன்….எப்படித் தூக்கம் வந்தது? தூக்கம் வரும்போது என்ன நினைத்துக்கொண்டேன்? மல்லாக்கப்படுத்திருந்தேனா இல்லை இடதுபுறமா? மூளையைக் கசக்கிக்கொண்டேன்.

நினைவிற்கு வரவேயில்லை.

அப்பாயிண்மெண்டைத் தவறவிட்டதாக நண்பரிடம் தொலைபேசியில் வருந்திக்கொண்டேன்…..ஆபிஸ் போவதை தள்ளி வைத்துவிட்டு கணினியில் உட்கார்ந்து கொண்டேன்….வேறென்னா..ஈகரைல பேசிட்டு இருக்கேன் இன்று ,, மீனுவும் ..மீனுவின்.. - Page 7 755837

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 5:33 pm

ABIRAMI M wrote:
VIJAY wrote:ஏன் உங்க தாத்தவ உங்களுக்கே அடையாளம் தெரியலையா?
எங்க தாத்தாவ இருந்த சொல்லிருப்பேனே மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Icon_smile

உங்க தாத்தாகிட்ட சொல்லி என்ன ஆகபோவுது........

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 5:36 pm

VIJAY wrote:
ABIRAMI M wrote:
VIJAY wrote:ஏன் உங்க தாத்தவ உங்களுக்கே அடையாளம் தெரியலையா?
எங்க தாத்தாவ இருந்த சொல்லிருப்பேனே மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Icon_smile

உங்க தாத்தாகிட்ட சொல்லி என்ன ஆகபோவுது........
இன்னும் தெளியலய மீனுவும் ..மீனுவின்.. - Page 7 755837 மீனுவும் ..மீனுவின்.. - Page 7 755837

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 5:42 pm

ABIRAMI M wrote:
VIJAY wrote:
ABIRAMI M wrote:
VIJAY wrote:ஏன் உங்க தாத்தவ உங்களுக்கே அடையாளம் தெரியலையா?
எங்க தாத்தாவ இருந்த சொல்லிருப்பேனே மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Icon_smile

உங்க தாத்தாகிட்ட சொல்லி என்ன ஆகபோவுது........
இன்னும் தெளியலய மீனுவும் ..மீனுவின்.. - Page 7 755837 மீனுவும் ..மீனுவின்.. - Page 7 755837

யாருக்கு உங்க தாத்தாவுக்கா?

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 5:46 pm

VIJAY wrote:
ABIRAMI M wrote:
VIJAY wrote:
ABIRAMI M wrote:
VIJAY wrote:ஏன் உங்க தாத்தவ உங்களுக்கே அடையாளம் தெரியலையா?
எங்க தாத்தாவ இருந்த சொல்லிருப்பேனே மீனுவும் ..மீனுவின்.. - Page 7 Icon_smile

உங்க தாத்தாகிட்ட சொல்லி என்ன ஆகபோவுது........
இன்னும் தெளியலய மீனுவும் ..மீனுவின்.. - Page 7 755837 மீனுவும் ..மீனுவின்.. - Page 7 755837

யாருக்கு உங்க தாத்தாவுக்கா?
ம்ம் உனக்குத்தான் விஜய்

Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக