ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவும் ..மீனுவின்..

+3
பாலாஜி
இளவரசன்
மீனு
7 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Empty மீனுவும் ..மீனுவின்..

Post by மீனு Fri Nov 13, 2009 3:01 pm

First topic message reminder :

அலுப்புடன் வந்திருந்தேன். மணி பதினொன்றாகி விட்டிருந்தது. வழக்கமாகவே பத்து மணியைத் தாண்டினால் வரமறுக்கும் தூக்கம் அன்றும் வரவில்லை….புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன்….


மீனுவும் ..மீனுவின்.. - Page 6 4537671-lg

இன்னும் ஒருமணி நேரம் ஆகியிருக்கும். இப்போதும் கூட தூக்கம் வரவில்லை. அப்போதுதான் திடீரென விபரீத சிந்தனை ஒன்று உருவானது…… தூக்கம் வருகிற போது நமது உணர்வோ , மனசோ , உடலோ என்ன செய்யும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஒரு குருட்டுத்தனமான ஆசை….

இம்மியும் பிசகாமல் கூர்மையாக கவனிக்க வேண்டுமெனத் தோன்றிற்று.கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு அது என்ன சிதம்பர ரகசியமா என்ன?

கவனித்தேன். ஒவ்வொரு அசைவாக கவனித்தேன். தூங்குவதற்கான முயற்சியைத் தொடங்கினேன்…அப்போதுதானே கவனிக்க முடியும்?

இடப்புறம் திரும்பிப்படுத்திருந்தேன். கையை ஆதரவாக தலைக்குக் கீழே வைத்திருந்தேன். அளவிற்கு அதிகமாக அழுத்தினேனோ தெரியவில்லை கை வலிக்க ஆரம்பித்தது. எடுத்து கையை உதறிக்கொண்டேன்.

இடையில் ஒரு மின்னஞ்சல் வந்தது. பார்த்தபின் பதிலை அனுப்பிவிட்டு கண்களை மூடிக்கொண்டேன். கைகளிரண்டையும் ஒன்று சேர்த்து வைத்திருந்தேன். முதுகு இலேசாக அரித்தது…சொரிந்து கொண்டேன்…அரிப்பு கொஞ்சம் அதிகமானது. போட்டிருந்த டீ-ஷர்ட்டைக் கழட்டி தூர வீசினேன். மீனுவும் ..மீனுவின்.. - Page 6 838572

இப்போது மல்லாக்கப் படுத்தேன்…கைகளிரண்டையும் தலைக்குக் கீழ் வைத்துக்கொண்டேன். கண்களை மூடாமல் கொஞ்ச நேரம் திறந்து வைத்திருந்தேன்…அப்போதாவது கண்களுக்கு சோர்வாகி தூக்கம் வராதா……….ம்ஹீம் வரவில்லை…மீண்டும் கண்களை மூடிக்கொண்டேன். நினைவுகள் , எண்ணங்கள் சுழல ஆரம்பித்தன…


மீனுவும் தூக்கமும்...இளவரசனை கஷ்டப் பட்டு பேசி வைத்த நினைவுகள் வந்தன..
விஜய் இப்போ ரொம்ப பேசுறான்..இவனை ஒரு வழி பண்ணனும் என்று நினைப்பு வந்தது ,கண்ணோட்டம் எப்படி போடலாம்,,மொக்கை எப்படி போடலாம் என்றெல்லாம் எண்ணம் வந்தது .ஆக்கங்களை எங்கே சுடலாம் ,எப்படி மாற்றலாம் ,,எண்ணம் வந்தது .

அதுவந்தது…இதுவந்தது…எது எதுவோ வந்தது…ஆனால் தூக்கம் மட்டும் வரவே இல்லை.

கைகள் மீண்டும் வலித்தது…இடதுபுறம் திரும்பிப்படுத்துக்கொண்டேன்…இப்போது வார்ட்ரோப்பின் சந்தொன்றில் டப் என்று சத்தம் வந்தது…….என்னவாயிருக்கும் ?
எலி? பல்லி ? பூனை ? பெருச்சாளி ? இல்லை வேறு ஏதேனும் ? மனசுக்குள் இலேசான பயம் வந்தது….கால் வரை போர்த்தியிருந்த போர்வையை கழுத்து வரை இழுத்து விட்டுக்கொண்டேன்…ஒரு பாதுகாப்புத்தேன்….!

இப்போது கால் அரித்தது..இலேசாக எரிவது போல் இருந்தது…மொத்தமாக போர்வையைத் தூக்கி தூர வீசினேன்….. பின்னாலிருக்கும் தோட்டத்தில் ஏதோ ஒரு சத்தம்…..ஏதாவது விழுந்திருக்குமோ ? என்னவாய் இருக்கும் ? சிந்தனை சென்று கொண்டே இருந்தது.

கடந்த வருடம் tour போன இடத்தில் பார்த்த பெரிய மலைப்பாம்பு ஒன்று மனசுக்குள் சம்பந்தமில்லாமல் வந்து போனது….”ச்சே…ச்சே….அவ்வளவு பெரிய மலைப்பாம்பு இங்கே நம் வீட்டுத்தோட்டத்தில் எப்படி வரும் ? வருவதற்கான வாய்ப்பு எப்படி? தோட்டத்தை ஒட்டியபடியே இருக்கும் பெரிய மரமொன்று வேறு நினைவிற்கு வந்தது….அதுல கீது ? சேசே வாய்ப்பில்லை என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்……


சின்ன வயசில் , எங்க வீட்டு மொட்டை மாடியில் இருந்த மூன்று பாம்புகளை எங்க பக்கத்து வீட்டு இளவரசன் அடித்தது நினைவிற்கு வந்தது… மீனுவும் ..மீனுவின்.. - Page 6 838572

இளவரசன் இப்போதுஎங்கிருப்பார்??இருந்தாலும்இந்தியாவில் இருப்பார்..சுவிசுக்கு எப்படி அழைத்து வருவது ? மீனுவும் ..மீனுவின்.. - Page 6 838572 மீனுவும் ..மீனுவின்.. - Page 6 502589

குழப்பமாக இருந்தது..

திடீரென , அட நாம் தூமீனுவும் ..மீனுவின்.. - Page 6 Girl-sleepங்கும் போது என்ன நடக்கிறது என்று பார்க்கத் தானே ஆசைப்பட்டோம்? இடையில் கண்ட நினைப்பு எதற்கு என்று தேற்றிக்கொண்டேன்.

எதற்கும் இருக்கட்டும் என்று லைட்டைப் போட்டுக்கொண்டேன். இப்போதாவது தூங்கலாம்…தூங்க முயற்சிக்கலாம்…


கண்ணை மூடியவுடன் சிவப்பாகத் தெரிந்தது…அல்லது அப்படித் தோன்றியது….லைட் எரிவதால் இருக்குமோ ? லைட் எரிந்தால் தூங்க முடியாதோ? மீண்டும் எழுந்து விளக்கை அணைத்தேன்.

கொஞ்ச நேரம் படுத்திருந்தேன்…நமீதாவிலிருந்து தெருவோரம் அன்று என்னைத் துரத்திய நாய்க்குட்டி வரை நினைவுக்கு வந்தது….கொஞ்சநேரத்தில் கண்ணுக்குள் சிவப்பாக ….அட லைட்டத்தான அணைத்து விட்டோமே????

விழித்துப் பார்த்தேன்…..!

விடிந்திருந்தது…வாட்சைப் பார்த்தால் மணி ஐந்தே முக்கால்….

தூக்கத்தைப் பற்றிய எனது ஆராய்ச்சி முடிவுக்கு வந்திருந்ததை எண்ணி வருந்தினேன்....தோல்வியை ஒப்புக்கொண்டேன்…….ஆபிஸில் ஒரு அப்பாயிண்ட் மெண்ட் இருந்தது நினைவுக்கு வந்தது..ஒரு அஞ்சு நிமிடம் படுத்திருந்து அப்புறம் குளிச்சிக்கலாம் என்று தோன்றியது……

அஞ்சு நிமிடம் படுத்திருந்தேன்…

எழுந்தேன்…..மணி பத்தே முக்கால்…….தூங்கிப்போயிருந்தேன்….

நினைத்து நினைத்துப் பார்த்தேன்….எப்படித் தூக்கம் வந்தது? தூக்கம் வரும்போது என்ன நினைத்துக்கொண்டேன்? மல்லாக்கப்படுத்திருந்தேனா இல்லை இடதுபுறமா? மூளையைக் கசக்கிக்கொண்டேன்.

நினைவிற்கு வரவேயில்லை.


அப்பாயிண்மெண்டைத் தவறவிட்டதாக நண்பரிடம் தொலைபேசியில் வருந்திக்கொண்டேன்…..ஆபிஸ் போவதை தள்ளி வைத்துவிட்டு கணினியில் உட்கார்ந்து கொண்டேன்….வேறென்னா..ஈகரைல பேசிட்டு இருக்கேன் இன்று ,, மீனுவும் ..மீனுவின்.. - Page 6 755837


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Empty Re: மீனுவும் ..மீனுவின்..

Post by ரூபன் Fri Nov 13, 2009 6:11 pm

இதிலை என்ன இருக்கு அபி யாரை கலாய்க்கலாமோ அவங்களை கலாய்க்க வேடியதுதான் இதிலெல்லாம் கட்சிகள் கிடையாது மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Empty Re: மீனுவும் ..மீனுவின்..

Post by அபிராமிவேலூ Fri Nov 13, 2009 6:18 pm

ரூபன் wrote:இதிலை என்ன இருக்கு அபி யாரை கலாய்க்கலாமோ அவங்களை கலாய்க்க வேடியதுதான் இதிலெல்லாம் கட்சிகள் கிடையாது மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Icon_lol
விஜய்க்கு தெளுஞ்சுருச்சம் மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Icon_lol மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Icon_lol
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Empty Re: மீனுவும் ..மீனுவின்..

Post by ரூபன் Fri Nov 13, 2009 6:26 pm

திருப்பி ஏத்திடவேண்டியதுதான் இந்தா விஜய் மீனுவும் ..மீனுவின்.. - Page 6 676261 மீனுவும் ..மீனுவின்.. - Page 6 676261 மீனுவும் ..மீனுவின்.. - Page 6 676261
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Empty Re: மீனுவும் ..மீனுவின்..

Post by அபிராமிவேலூ Fri Nov 13, 2009 6:33 pm

ரூபன் wrote:திருப்பி ஏத்திடவேண்டியதுதான் இந்தா விஜய் மீனுவும் ..மீனுவின்.. - Page 6 676261 மீனுவும் ..மீனுவின்.. - Page 6 676261 மீனுவும் ..மீனுவின்.. - Page 6 676261
மீனுவும் ..மீனுவின்.. - Page 6 6
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Empty Re: மீனுவும் ..மீனுவின்..

Post by ரூபன் Fri Nov 13, 2009 6:37 pm

மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Icon_eek மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Icon_eek மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Icon_eek
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Empty Re: மீனுவும் ..மீனுவின்..

Post by அபிராமிவேலூ Fri Nov 13, 2009 6:46 pm

ரூபன் wrote:மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Icon_eek மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Icon_eek மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Icon_eek
என்ன ஆச்சு ரூபன்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Empty Re: மீனுவும் ..மீனுவின்..

Post by VIJAY Fri Nov 13, 2009 6:49 pm

ABIRAMI M wrote:
ரூபன் wrote:திருப்பி ஏத்திடவேண்டியதுதான் இந்தா விஜய் மீனுவும் ..மீனுவின்.. - Page 6 676261 மீனுவும் ..மீனுவின்.. - Page 6 676261 மீனுவும் ..மீனுவின்.. - Page 6 676261
மீனுவும் ..மீனுவின்.. - Page 6 6

இது யாரு உங்க தாத்தாவா அபி........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Empty Re: மீனுவும் ..மீனுவின்..

Post by அபிராமிவேலூ Fri Nov 13, 2009 6:51 pm

VIJAY wrote:
ABIRAMI M wrote:
ரூபன் wrote:திருப்பி ஏத்திடவேண்டியதுதான் இந்தா விஜய் மீனுவும் ..மீனுவின்.. - Page 6 676261 மீனுவும் ..மீனுவின்.. - Page 6 676261 மீனுவும் ..மீனுவின்.. - Page 6 676261
மீனுவும் ..மீனுவின்.. - Page 6 6

இது யாரு உங்க தாத்தாவா அபி........
ரூபனுக்கு தெரியும் அவர்கிட்ட கேளு விஜய்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Empty Re: மீனுவும் ..மீனுவின்..

Post by VIJAY Fri Nov 13, 2009 6:51 pm

ஏன் உங்க தாத்தவ உங்களுக்கே அடையாளம் தெரியலையா?


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Empty Re: மீனுவும் ..மீனுவின்..

Post by அபிராமிவேலூ Fri Nov 13, 2009 7:00 pm

VIJAY wrote:ஏன் உங்க தாத்தவ உங்களுக்கே அடையாளம் தெரியலையா?
எங்க தாத்தாவ இருந்த சொல்லிருப்பேனே மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Icon_smile
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

மீனுவும் ..மீனுவின்.. - Page 6 Empty Re: மீனுவும் ..மீனுவின்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum