புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா! Poll_c1015 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா! Poll_m1015 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி

3 Posts - 7%
dhilipdsp

2 Posts - 4%
heezulia

mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா! Poll_c1015 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா! Poll_m1015 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா! Poll_c10 
32 Posts - 86%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா!

kumaravel2011
kumaravel2011
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2015

Postkumaravel2011 Thu Aug 06, 2015 6:20 pm

ஆஷஸ் டெஸ்ட் தொடர் 4-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் இந்திய நேரம் 3.30 மணிக்குத் தொடங்கியது. 5.10 மணிக்குள் 18.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில்
60 ரன்களுக்குச் சுருண்டது. உதிரிகள் வகையில் 14 ரன்கள் வந்ததே அதிகபட்ச தனிப்பட்ட ரன் எண்ணிக்கையாக அமைந்தது.

1898-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த துவம்சத்தில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளை
குறைந்த ஓவர்களில் கைப்பற்றி சாதனை நிகழ்த்தினார் பிராட்.

ஆஸ்திரேலியாவைச் சுருட்ட 100 நிமிடங்களே எடுத்து கொண்டார் பிராட். இன்னிங்ஸ் முழுதும் 5 ஸ்லிப்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

ஸ்டூவர்ட் பிராட் 9.3 ஓவர்கள் வீசி 5 மெய்டன்களுடன் 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இதன் மூலம் அவர் 300 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார். கிறிஸ்
ராஜர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியவுடனேயே அவர் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிவிட்டார். தற்போது 307 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்து முன்னாள் வீரர் பிரெட் ட்ரூமென்னை
சமன் செய்துள்ளார்.

ஆண்டர்சன் விக்கெட்டுகளை அள்ளிக்குவிக்கும் இந்த மைதானத்தில் காயம் காரணமாக அவர் இடம்பெறாததையடுத்து ஸ்டூவர்ட் பிராட் விக்கெட்டுகளை அள்ளினார். இந்த மைதானத்தில்
சிறந்த பவுலிங் இதுவே என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

இன்னும் கூறப்போனால், அடுத்த பேட்ஸ்மெனுக்கு கால்காப்பு உள்ளிட்டவைகளை கட்டிக் கொள்ள நேரமிருந்திருக்குமா என்பதே சந்தேகம், அந்த வேகத்தில் விக்கெட்டுகள் மடம்டவென
சரிந்தன.

எப்போதும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் டிரெண்ட் பிரிட்ஜ் ஆட்டக்களத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக், ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தார்.

முதல் ஓவரை பிராட் வீச 3-வது பந்து கிறிஸ் ராஜர்ஸ் கிரீஸில் தேங்கி நின்றார், ஃபுட்வொர்க் இல்லை, பிராட் பந்து ஆங்கிளாக உள்ளே வந்து சற்றே வெளியே ஸ்விங் ஆக
அதுவே எட்ஜ் எடுத்துக்கொண்டு சென்றது. முதல் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

அதே ஓவரில் 6-வது பந்தில் புதிதாக களமிறங்கிய ஸ்மித்துக்கு ஒரு பந்து ஆஃப் ஸ்டம்பில் சற்றே நல்ல அளவுக்கு கொஞ்சம் முன்னதாக பந்து பிட்ச் ஆக அவர் நின்ற இடத்தில்
அப்படியே நேராக திரும்ப வேண்டியதாயிற்று, அதாவது கிரிக்கெட் மொழியில் ஸ்கொயர் ஆனார் என்று கூறப்படுவதுண்டு. பந்து ஸ்மித்தை மதிக்காமல் மட்டையின் விளிம்பைத்
தட்டிச் சென்று ரூட் கையில் அடைக்கலமானது.

2-வது ஓவரில் டேவிட் வார்னர், மார்க் உட் வீசிய நல்ல வேகமான பந்தை தன் உடலிலிருந்து சற்றே தள்ளி ஆடி மட்டையை தொங்கவிட பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பட்லரிடம்
கேட்ச் ஆனது. 3 விக்கெட்டில் இரண்டு டக் அவுட்.

ஷான் மார்ஷ் களமிறங்கினார் 4 பந்துகள் ஆடினார், மீண்டும் பிராடின் அருமையான ஆஃப் ஸ்டம்ப் லெந்த்துக்கு மட்டை விளிம்பைக் கொடுத்தார், வெளியேறினார்.

5-வது ஓவரில் பிராட், வோஜஸையும் ஒரு அருமையான ஸ்விங் பந்துக்கு வீழ்த்தினார், இம்முறை 5-வது ஸ்லிப்பில் ஸ்டோக்ஸ் அருமையான கேட்ச் ஒன்றை பிடித்தார், ஆஸ்திரேலியா
21/5.

கிளார்க் இறங்கி 2 பவுண்டரிகளை அடித்து 10 ரன்களில் இருந்த போது பிராட் வீசிய வெளியே சென்ற பந்தை, விட்டு விட வேண்டிய பந்தை கால்களை நகர்த்தாமல் சேவாக் பாணி
ஸ்லேஷ் செய்தார் எட்ஜ் ஆனது குக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு ஒவ்வொரு விக்கெட்டுக்கும் தலையை எதிர்மறையாக ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார் கிளார்க்.

விக்கெட் கீப்பர் நெவிலும் ஃபுட்வொர்க் இல்லாமல் மார்க் உட் பந்தில் பவுல்டு ஆனார். 13-வது ஓவரில் பிராட் மீண்டும் ஸ்டார்க், ஜான்சன் ஆகியோரை காலி செய்தார்.
இரண்டுமே குட் லெந்த், எட்ஜ், வழக்கமான மட்டை தொங்கவிடல், அவுட்.

நேதன் லயன் 9 ரன்கள் எடுத்தார். ஆனானப்பட்டவர்களுக்கே சட்டென எட்ஜ் எடுக்கும் போது இவர் மட்டும் என்ன செய்வார்? ஆஸ்திரேலியா 18.3 ஓவர்களில் 60 ரன்களுக்குச்
சுருண்டது. ஆஸ்திரேலிய அணியில் ஜான்சன் அதிகபட்சமாக 13 ரன்கள் எடுத்தார், உதிரிகள் 14 ரன்கள்.
முத்துக்குமார்
நன்றி தி இந்து.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 06, 2015 7:11 pm

15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா! 103459460
-
15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா! SoksT32ITZmPGySD03ca+broad_2500283g
-
15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா! 6caPjYpNRBWTB1XwrkHY+clarke_2500286g

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக