புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி
Page 1 of 1 •
தஞ்சாவூர்:
தஞ்சையில் நேற்று, குடிபோதையில் இளம்பெண் ஒருவர்,
சாலையில் ரகளையில் ஈடுபட்டதால், பொதுமக்கள்
அதிர்ச்சியடைந்தனர்.
-
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், 18 வயது
குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்ற
விதிமுறை உள்ள போதிலும், பள்ளி, கல்லுாரி மாணவ,
மாணவியர் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.
-
'டார்லிங்...':
-
சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில்,
4 வயது சிறுவனுக்கு, அவனது உறவினரே மது ஊற்றிக்
கொடுத்த சம்பவம் நடந்தது. அதேபோல், கோவை பள்ளி மாணவி
ஒருவர், காதல் தோல்வியால், மது போதையில் ரகளையில்
ஈடுபட்ட சம்பவமும் அரங்கேறியது.
இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, தஞ்சை,
விளார் பை-பாஸ் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம்
அருகே, 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவர், திடீரென அப்பகுதியில் சென்ற ஆண்களை, 'டார்லிங்' என்று
அழைத்து ஆபாசமாக பேசத் துவங்கினார்.
-
அதைப் பார்த்து, அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.
அங்கிருந்த சிலர், அந்த பெண்ணிடம் விசாரித்தபோது,
அவர்களுக்கு எவ்வித பதிலும் சொல்லாமல், தொடர்ந்து ஆபாசமாக
பேசியபடியே தள்ளாடினார்.
-
அருகில் இருந்தவர்கள் உடனே, அந்த பெண்ணை, அருகில் இருந்த
டீ கடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
-
ஆனால், அந்த பெண் உட்காராமல், எழுந்து சாலையில் ஓடத்
துவங்கினார். அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து, ரகளையில்
ஈடுபட்டார். இதனால், தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல்
கொடுக்கப்பட்டது.
-
ஆடலும் - பாடலும்:
-
அங்கு வந்த தாலுகா போலீசார் மற்றும் வல்லம் மகளிர் போலீசார்,
அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.அந்த பெண், தஞ்சை
அருகே உள்ள ஆழிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம்
மகள் துர்காதேவி, 25, என்பதும், பி.ஏ., பொருளியல் படித்துள்ள அவர்,
ஆடல் -- பாடல் நடன நிகழ்ச்சி நடத்தும் குழுவில் இருந்து வருவதும்
தெரிய வந்தது.நேற்று முன்தினம் இரவு, பேராவூரணியில் நடந்த
ஆடல் -- பாடல் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, நேற்று காலை,
தஞ்சை வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்தவுடன் மது அருந்திய அவர்,
குழுவினரின் வாகனத்தில் வந்து, தஞ்சை விளார் சாலையில்
இறங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது.
-
மேலும், வல்லம் மகளிர் போலீசார், அந்த பெண்ணை ஸ்டேஷனில்
வைத்து விசாரித்து வருகின்றனர்.
-
----------------------------தினமலர்

இந்த ஆடலும்-பாடலும் நிகழ்ச்சி என்பது இப்பல்லாம் அருவெருக்ககூடிய அளவிற்கு ஆகிவிட்டது,
இதில் ஆடுபவர் என்றால் அப்ப இப்படி தான் இருப்பார்
youtube உள்ள சில காணொளிகளை பார்க்கும் போது ச்சே ச்சே நம்ம ஊரா இது என்று ஆகிவிட்டது , பெரும்பாலும் கிராமத்தில் கோவில் திருவிழா போன்ற சமயங்களில் இது போன்ற நடன நிகழ்சிகளை நடத்துகிறார்கள்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//நேற்று காலை, 11:00 மணிக்கு, தஞ்சை,
விளார் பை-பாஸ் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம்
அருகே, 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவர், திடீரென அப்பகுதியில் சென்ற ஆண்களை, 'டார்லிங்' என்று
அழைத்து ஆபாசமாக பேசத் துவங்கினார். //
இப்படி திரிகிறார்கள், இவர்களை யாராவது கடத்தினால் கூட யாருக்கும் தெரியாது............ அப்புறம் 'அது போச்சு இது போச்சு' என்று கம்பளைன்ட் தரவேண்டியது தான் .............

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அடிப்பாவி ...
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மாதுகள் எல்லாம் குடிக்க ஆரம்பித்து விட்டனர் . இன்னும் கொஞ்ச நாட்களில் சாதுக்களும் குடிக்க ஆரம்பித்து விடுவர் . எனவே மதுவிலக்கை, இனியும் தாமதிக்காது உடனே அமல்படுத்தவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155281M.Jagadeesan wrote:மாதுகள் எல்லாம் குடிக்க ஆரம்பித்து விட்டனர் . இன்னும் கொஞ்ச நாட்களில் சாதுக்களும் குடிக்க ஆரம்பித்து விடுவர் . எனவே மதுவிலக்கை, இனியும் தாமதிக்காது உடனே அமல்படுத்தவேண்டும் .
சில சாதுக்கள் குடிக்க, குடித்தனம் நடத்த ஆரம்பித்து ரொம்ப நாள் ஆயிடுத்தே ஐயா ...............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மாது மாது என்று டைப் பண்ண நினைத்தால் ,
மது மது என்றே வருகிறது .
"மாது" கால் தடுமாறினது "மது "வால் போலும் .
ரமணியன்
மது மது என்றே வருகிறது .
"மாது" கால் தடுமாறினது "மது "வால் போலும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என்னங்க எந்தசட்டத்தை யார் மதித்து நடக்க( மக்கள் , மாண்புகள் ,அதிகாரிகள்.... ) நினைக்கிறார்கள் . எல்லாம் வெறும் ஏட்டலவே ........எல்லோரும் தோணியில் அமர ஆசை பட்டால் ..தோணியை சுமக்க முன்வருபவர் ...யார்... !!மனிதனேபார்த்து தீயதை நீக்கி நடக்க வைக்க தற்காலத்திற்குஇரானுவத்தால்மட்டுமேசாத்தியம்......விடுவாரகளா....!!!!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மாவின் குடி பரப்பு செயலாளராக முழு தகுதியும் இருக்கே!!!!
- Sponsored content
Similar topics
» ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் குடிபோதையில் ரகளை செய்த பெண் போலீஸ் சஸ்பெண்டு
» குடிபோதையில் ரகளை செய்த காதல் ஜோடி போலீசார் எச்சரித்து அனுப்பினர்
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு
» வேலை கிடைக்காததால் டீ கடை திறந்த பட்டதாரி பெண்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1