புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலம் சேலம் Poll_c10சேலம் சேலம் Poll_m10சேலம் சேலம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
சேலம் சேலம் Poll_c10சேலம் சேலம் Poll_m10சேலம் சேலம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சேலம் சேலம் Poll_c10சேலம் சேலம் Poll_m10சேலம் சேலம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சேலம் சேலம் Poll_c10சேலம் சேலம் Poll_m10சேலம் சேலம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சேலம் சேலம் Poll_c10சேலம் சேலம் Poll_m10சேலம் சேலம் Poll_c10 
19 Posts - 3%
prajai
சேலம் சேலம் Poll_c10சேலம் சேலம் Poll_m10சேலம் சேலம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சேலம் சேலம் Poll_c10சேலம் சேலம் Poll_m10சேலம் சேலம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சேலம் சேலம் Poll_c10சேலம் சேலம் Poll_m10சேலம் சேலம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சேலம் சேலம் Poll_c10சேலம் சேலம் Poll_m10சேலம் சேலம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சேலம் சேலம் Poll_c10சேலம் சேலம் Poll_m10சேலம் சேலம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலம் சேலம்


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 11:47 am

வரலாறு


சேலம் சேலம் Selam_his



சுதந்திர போராட்ட காலத்தின்போது, சேலம் வளர்ச்சியடைந்த கிராமமாக இருந்தது. 1801ல்
சேலத்தின் மக்கள் தொகை 10 ஆயிரம். சேலத்தின் சுகாதார பணிகளை கவனிக்க, ஆங்கிலேயர்களால் 1857ல் சுகாதார சபை என்ற 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த அமைப்பின் மூலம் சுகாதார பணிகள் மட்டும் கவனிக்கப்பட்டன.


அதன்பின் 1886 நவ., முதல் தேதியன்று நகராட்சியாக, சேலம் அறிவிக்கப்பட்டது. சேலம் நகராட்சியின் முதல் கூட்டம், ஆங்கிலேயே கலெக்டர் அர்பத்நட் தலைமையில் நடந்தது. அவர்
உட்பட 12 பேர் கலந்து கொண்ட நகராட்சி கூட்டம், "கமிஷனர்கள் கூட்டம்' எனப்பட்டது.

நகராட்சியின் முதல் தலைவராக, கலெக்டர் அர்பத்நட் இருந்தார். அப்போது சேலம் நகராட்சி ஒன்பது வார்டுகளை மட்டுமே கொண்டிருந்தது. சுதந்திர போராட்ட தலைவர்களில் முக்கியமானவரான ராஜாஜி, 1917- 1919ல் சேலம் நகராட்சி தலைவராக இருந்தார்.

சேலம் நகராட்சி படிப்படியாக விரிவடைந்து, பெரிய நகராட்சியாக மாறியது. 1972 ஏப்., முதல்
தேதியன்று சேலம், சிறப்பு நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. மொத்தம் 20.02 ச.கி.மீ., பரப்பளவு
கொண்டிருந்த சேலம் நகராட்சி 44 வார்டுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.

1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி சேலம் நகராட்சியில் மூன்று லட்சத்து 66 ஆயிரத்து 712 பேர் வசித்தனர். சேலம் நகராட்சியின் கடைசி நகர மன்ற தலைவராகவும், மக்களால் முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி தலைவராகவும் இருந்தவர் தி.மு.க.,வை சேர்ந்த டாக்டர் சூடாமணி.

நகராட்சியாக இருந்த சேலம், 1994 ஜூன் முதல் தேதியன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்படி சேலம் மாநகராட்சியின் பரப்பளவு 91.34 ச.கி.மீ., மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது.
சேலம் மாநகராட்சி சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி என
மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

* சேலத்தில் இரண்டாயிரத்து 168 வீதிகள், நான்கு வாரச்சந்தைகள், 10 தினசரி மார்க்கெட்டுகள் உள்ளன. தாதாகாப்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம் உழவர் சந்தைகள் உள்ளன.

சேலம் மாநகராட்சியில், "ஏ' கிரேடு அந்தஸ்துடன் வெளியூர் பஸ்களுக்கான புதிய பஸ் நிலையமும்,
"பி' கிரேடு அந்தஸ்துடன் டவுன் பஸ்களுக்கான பழைய பஸ் நிலையமும் உள்ளன.
சேலம் நகரில் பார்க்க வேண்டிய முக்கிய
இடங்கள்



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 13, 2009 11:57 am

ஏற்காடு கோடை வாழிடம், மேட்டூர் அணை, கஞ்சமலை அடிவாரத்தில் உள்ள சித்தர் கோயில்,
குரும்பப்பட்டி உயிரியியல் பூங்கா, சங்ககிரி கோட்டை, தாரமங்கலம் கைலாசநாதர் கோயில்,
பூலாம்பட்டி காவிரி பேரேஜ், பேளூர் தான்தோன்றி ஈஸ்வரர் கோயில், கந்தாஸ்ரமம், தலைவாசல் அருகே ஆறகளூர் புத்தர் கோயில்.


புகழ் புகழ்பெற்ற கோயில்கள்: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில், சுகவனேஸ்வரர் கோயில்,
கோட்டை மாரியம்மன் கோயில், தேர் வீதி ராஜகணபதி கோயில், பட்டை கோயில் எனப்படும் பிரசன்ன
வரதராஜ பெருமாள் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோயில், குகை காளியம்மன் மாரியம்மன் கோயில்கள், எல்லை பிடாரியம்மன் கோயில், குரங்குசாவடியை அடுத்த வெண்ணங்குடி முனியப்பன் கோயில், ஊத்துமலை முருகன் கோயில்,
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில், அரியானூர் 108 சிவலிங்கம்- 108 நந்தி கோயில். குழந்தை ஏசு
பேராலயம், சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம், கோட்டை ஜாமியா மசூதி
சூழ்ந்துள்ள மலைகள்:


சேர்வராயன் மலை, கல்வராயன், கஞ்சமலை, ஜருகுமலை, பச்சைமலை, அருநூத்துமலை, போதமலை ஆகிய மலைகள் உள்ளன.

ஏரிகள்: அம்மாபேட்டை குமரகிரி ஏரி, கன்னங்குறிச்சி மூக்கனேரி, பனமரத்துப்பட்டி ஏரி, சிவதாபுரம் ஏரி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக