புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வரதட்சணை  I_vote_lcapவரதட்சணை  I_voting_barவரதட்சணை  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Aug 05, 2015 4:54 pm

மாலை சூடுவாய்
என மங்கை
நான் காத்திருக்கையில்

மங்களநாண் அணிவித்தாய் மாற்றாளு்க்கு!!!!

மாற்றம் வரும் என்றிருந்த எனக்கு ஏமாற்றத்தை பரிசளித்தாய்!!!

ஏன்னென்றால்

உன் தாய்க்கு பரிசளிக்க
என் ஏழை தாயிடம்
ஒன்றும் இல்லை (வரதட்சணை)




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 5:19 pm

அருமை , சசி இனியன் !
ரசித்தேன் ,
உன் தாய்க்கு பரிசளிக்க
என் ஏழை தாயிடம்
ஒன்றும் இல்லை (வரதட்சணை)

ரமணியன் .

முகப்பு --வரவேற்பறை--உறுப்பினர் அறிமுகம்-புதிய பதிவிடவும் .
ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 10:24 pm

நல்ல கவிதை ... வாழ்த்துக்கள் .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2015 11:51 pm

கவிதை நன்று.

ஆனால் இப்பொழுது எங்கு வரதட்சனை உள்ளது?

மாப்பிள்ளை வீட்டார் தான் பெண்ணுக்கு நகை செய்து கொடுத்து திருமணம் செய்கிறார்கள்.



வரதட்சணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 11:59 pm

கவிதை நன்று.



வரதட்சணை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரதட்சணை  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரதட்சணை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 06, 2015 12:23 am

சிவா wrote:கவிதை நன்று.

ஆனால் இப்பொழுது எங்கு வரதட்சனை உள்ளது?

மாப்பிள்ளை வீட்டார் தான் பெண்ணுக்கு நகை செய்து கொடுத்து திருமணம் செய்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1155800
என்ன சிவாண்ணா இப்படி சொல்றீங்க ? நடுத்தர மக்களிடம் சிறிது போனாற்போல் தெரிந்தாலும்
இன்னும் ஒழியவில்லை என்றே நினைக்கிறன் ....

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 06, 2015 3:14 pm

கண்ணே! நீஎன் கரம் பற்ற
காணிக்கை தரவேண்டு மென
என்னைப் பெற்ற பெற்றோர்கள்
உன்னைப் பெற்றவரிடம் கேட்கின்றார்.

உன்னைப் பெண்பார்க்க வந்தபோது
எனக்குச் சொந்தமான இதயத்தை
உன்
வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திட்டேன்
மண்டபத்துக்கு எனைமணக்க வரும்போது
மறவாது அதைமட்டும் கொண்டுவா !
கண்ணே !வேறெதுவும் வேண்டாம் !

என்று சொல்லுகின்ற மாப்பிள்ளை
உறுதியாக உனக்குக் கிடைப்பான்.
அதுவரையில் பொறுத்திரு பெண்ணே !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 5:36 pm

shobana sahas wrote:
சிவா wrote:கவிதை நன்று.

ஆனால் இப்பொழுது எங்கு வரதட்சனை உள்ளது?

மாப்பிள்ளை வீட்டார் தான் பெண்ணுக்கு நகை செய்து கொடுத்து திருமணம் செய்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1155800
என்ன சிவாண்ணா இப்படி சொல்றீங்க ? நடுத்தர மக்களிடம் சிறிது போனாற்போல் தெரிந்தாலும்
இன்னும் ஒழியவில்லை என்றே நினைக்கிறன் ....
மேற்கோள் செய்த பதிவு: 1155813

எங்கள் பகுதியில் பெண் கிடைப்பதே சிரமமாக உள்ள நிலையில் யாராவது வரதட்சனை கேட்டால் அடித்தே விரட்டுவார்கள்

10 வருடங்களுக்கு முன்னர் வரதட்சனை இருந்தது உண்மைதான், ஆனால் இப்பொழுது இல்லை. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எப்படி என்பது தெரியவில்லை.



வரதட்சணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 06, 2015 6:16 pm

வரதட்ஷனை இப்போது பொதுவாக குறைந்தே உள்ளது . அதிகம் காணப் படுவது இல்லை .யாரும் கேட்பதும் இல்லை .
ஏன் ?
முன்பெல்லாம் ஒரே வீட்டில் , 6 பெண்கள் அடுத்து அடுத்து இருக்கும்
அவர்கள் நடுவே ஆண்கள் .
கடைசி குழந்தை அரிச்சுவடி படிக்கையில் , முதல் குழந்தை டிகிரி படித்துக் கொண்டு இருப்பான் .
சம்பாதிப்பது அப்பா ஒருவர் மட்டுமே .
பெண்கள் வீட்டிலும் , பிள்ளைகள் வீட்டிலும் இதே கதைதான் .பொருளாதாரத்தில் உயர்வு நிலை
இல்லை .  ஆகவே வரதட்சினை ஒரு subsidy மாதிரி .  தேவைப் பட்டது .இது ஒரு பக்கம் .
மறு பக்கம் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் . ஊர் மெச்சவேண்டும்
என்று வரதட்சினை அதிகம் கொடுத்தனர் .

இப்போதெல்லாம் , வீட்டிற்கு ஒரே குழந்தை ஆணோ / பெண்ணோ . வரதட்சினை கேட்பது இல்லை
கல்யாணம் grand அக பண்ணக் கூறுகிறார்கள் . எப்பிடி இருப்பினும் , இந்த காலத்து பையன்களும் பெண்களும் படு உஷார் .
பையன்கள் , பெண் வீட்டில் ஒரே பெண் , வசதி உள்ளவர் , உத்தியோகத்தில் இருந்து , கை நிறைய சம்பாதிக்கும் பெண் என்று வரும் போது , ஓகே சொல்லி விடுகின்றனர் .
பெண்களும் , பையன் நல்ல உத்தியோகம் , வீடு , கார் , ஒரே பிள்ளை , சகோதரிகள் கிடையாது என்றால் டபுள் ஓகே ஓகே . எக்ஸ்ட்ரா லக்கேஜ் எனப்படும் பெற்றோர் இல்லை என்றால் ,
பையனுக்கு ஒரே டிமாண்டுதான் .
அதைத் தவிர , அந்தந்த தொழில் கல்வி கற்பவர்கள் , BE / டாக்டர்கள் /CA படிப்பவர்கள்
கூடப் படிக்கும் பையனோ / பெண்ணோ, தேர்ந்து எடுக்க இருப்பவர்கள்  குடும்ப நிலை அறிந்தே , காதலிக்கவும் ஆரம்பிக்கிறார்கள் என்பது என் கருத்து .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2015 6:45 pm

மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் ஐயா. முற்றிலும் உண்மை.



வரதட்சணை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக