ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொட்டைமாடி...!! -Mano Red

+3
krishnaamma
விமந்தனி
Mano Red
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மொட்டைமாடி...!! -Mano Red Empty மொட்டைமாடி...!! -Mano Red

Post by Mano Red Wed Aug 05, 2015 12:27 pm

மொட்டைமாடிக்கும்
ஒட்டுக் கேட்கத் தெரியும் என்பதாலே
கிசுகிசுப்புகள் கேட்டதும்
பொறாமையில் கதவை அசைத்து  
பயங்காட்டி எச்சரிக்கிறது..!

மொட்டைமாடியில்  
பூந்தொட்டிக்கு பின்னால்  
கொடுத்த முத்தங்கள் எல்லாம்
இன்னும் பூக்களாகவே அலைகிறது..!!

மொட்டைமாடியில் காயும்  
துணிகளுக்கு தெரியும்,
காய்ந்து கிடக்கும் காதலின் ஆசை
எவ்வளவு என்று ..!!

நிர்வாணமாய்
வானம் பார்த்து கிடக்கும்
மொட்டைமாடிகளுக்கும்
மானமுண்டு என்பதற்காகவே
தினமும் காலை சுடுகின்றது..!!

மொட்டைமாடிகளின் வயதை
எந்த முடியை வைத்து சொல்வது..??
சின்ன முடிகள் முதல்
பெரிய முடிகள் வரை
எல்லோருக்கும் பொதுவான தூரத்தில்...!!

நட்சத்திங்கள் எண்ணுகிறோம்
என்ற பொய்க்கணக்கில்
மொட்டைமாடி முழுதும்
திருட்டு முத்தம்
நிரம்பி வழிகிறது..!!

சுற்றுப்புறம் அறியாத
அகத்தின் ஆசைக்காக,
வெயிலடிக்கும்
மொட்டைமாடியும் ஒரு
காதல் நூலகமே..!

மொட்டைமாடி...!! -Mano Red GWyZpo0SWaCNtDw380wl+602457_570219936361578_1533182397_n
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

மொட்டைமாடி...!! -Mano Red Empty Re: மொட்டைமாடி...!! -Mano Red

Post by விமந்தனி Wed Aug 05, 2015 12:32 pm

நிர்வாணமாய்
வானம் பார்த்து கிடக்கும்
மொட்டைமாடிகளுக்கும்
மானமுண்டு என்பதற்காகவே
தினமும் காலை சுடுகின்றது..!!
அருமை.


மொட்டைமாடி...!! -Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமொட்டைமாடி...!! -Mano Red L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மொட்டைமாடி...!! -Mano Red EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மொட்டைமாடி...!! -Mano Red Empty Re: மொட்டைமாடி...!! -Mano Red

Post by krishnaamma Wed Aug 05, 2015 1:29 pm

சுற்றுப்புறம் அறியாத
அகத்தின் ஆசைக்காக,
வெயிலடிக்கும்
மொட்டைமாடியும் ஒரு
காதல் நூலகமே..!


அது சரி புன்னகை .......................சூப்பர் மனோ ! .....................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொட்டைமாடி...!! -Mano Red Empty Re: மொட்டைமாடி...!! -Mano Red

Post by ayyasamy ram Wed Aug 05, 2015 1:34 pm

மொட்டைமாடி...!! -Mano Red 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மொட்டைமாடி...!! -Mano Red Empty Re: மொட்டைமாடி...!! -Mano Red

Post by Mano Red Wed Aug 05, 2015 2:39 pm


அருமை.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1155617
நன்றிகள் விமந்தனி அக்கா
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

மொட்டைமாடி...!! -Mano Red Empty Re: மொட்டைமாடி...!! -Mano Red

Post by Mano Red Wed Aug 05, 2015 2:40 pm

krishnaamma wrote:சுற்றுப்புறம் அறியாத
அகத்தின் ஆசைக்காக,
வெயிலடிக்கும்
மொட்டைமாடியும் ஒரு
காதல் நூலகமே..!


அது சரி புன்னகை .......................சூப்பர் மனோ ! .....................
மேற்கோள் செய்த பதிவு: 1155635

கிருஷ்னம்மா நினைப்பது போல் ஒன்றும் இல்லை..ஹா ஹா
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

மொட்டைமாடி...!! -Mano Red Empty Re: மொட்டைமாடி...!! -Mano Red

Post by T.N.Balasubramanian Wed Aug 05, 2015 5:12 pm

மொட்டை மாடி ரகசியங்கள் பல கொண்டது என்று
மொட்டையாக கூறாமல் ,.
பிட்டு பிட்டு வைத்துள்ள மனோ !
எப்பிடி எப்பிடி , இப்பிடி எல்லாம் ? ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அருமை . அன்பு மலர் அன்பு மலர்
சீக்கிரமே லைசென்ஸ் பெற வாழ்த்துகள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மொட்டைமாடி...!! -Mano Red Empty Re: மொட்டைமாடி...!! -Mano Red

Post by ஜாஹீதாபானு Wed Aug 05, 2015 6:12 pm

மொட்டை மாடிக்கவிதை அபாரம் மனோ ...வித்தியாசமா யோசிக்கிறிங்க மொட்டைமாடி...!! -Mano Red 3838410834 மொட்டைமாடி...!! -Mano Red 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மொட்டைமாடி...!! -Mano Red Empty Re: மொட்டைமாடி...!! -Mano Red

Post by shobana sahas Thu Aug 06, 2015 12:49 am

நல்ல கவிதை மனோ ரெட் .
எனக்கு ஒரு குறை . மொட்டை மாடியில் வடகம் போட்டது , திருடி சாப்பிட்டது , காக்காய் விரட்டியது அப்படி கொஞ்சம் சொல்லியிருக்கலாம் .... ஆனால் உங்கள் வயதுக்கு பொருத்தம் ஆ இருக்காதுன்னு ...
விட்டுடீன்களோ .... சும்மா சொன்னேன் .....
வாழ்த்துக்கள் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மொட்டைமாடி...!! -Mano Red Empty Re: மொட்டைமாடி...!! -Mano Red

Post by krishnaamma Fri Aug 07, 2015 12:36 am

Mano Red wrote:
krishnaamma wrote:சுற்றுப்புறம் அறியாத
அகத்தின் ஆசைக்காக,
வெயிலடிக்கும்
மொட்டைமாடியும் ஒரு
காதல் நூலகமே..!


அது சரி புன்னகை .......................சூப்பர் மனோ ! .....................
மேற்கோள் செய்த பதிவு: 1155635

கிருஷ்னம்மா நினைப்பது போல் ஒன்றும் இல்லை..ஹா ஹா
மேற்கோள் செய்த பதிவு: 1155652

நான் ஒண்ணும் நினைக்கலையே......நான் நினைக்கிறேன் என்று நீங்களாகவே ஏதோ நினைப்பது போல இருக்கே மனோ.............ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொட்டைமாடி...!! -Mano Red Empty Re: மொட்டைமாடி...!! -Mano Red

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum