ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:35 pm

» வீட்டிலேயே இரு முறையில் மின் உற்பத்தி செய்யலாம்
by Dr.S.Soundarapandian Today at 9:39 am

» சிங்கிள் வரி சிறுகதைகள்
by Dr.S.Soundarapandian Today at 9:37 am

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஊரே கேக்குது!
by T.N.Balasubramanian Yesterday at 7:41 pm

» நீ ஊட்டி பார்த்திருக்கியா (கடி ஜோக்ஸ்)
by T.N.Balasubramanian Yesterday at 7:31 pm

» ஐ பி எல் 2021
by T.N.Balasubramanian Yesterday at 7:30 pm

» காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க.
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» இதயத்தை இதமாக வைத்திருக்க டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:50 pm

» பப்லு
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடைகளுக்கு 'சாக்லேட்'
by ayyasamy ram Yesterday at 7:54 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஹலோ எப் எம்-ல் நடிகர் சசிகுமாருடன் சந்திப்பு
by ayyasamy ram Yesterday at 7:29 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 7:23 am

» அப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில முக்கியப் பக்கங்கள்
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:44 pm

» துபாய் எக்ஸ்போ கண்காட்சி இந்திய அரங்கில் கண்காட்சி
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:43 pm

» பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: நவ., 22ல் கூட்ட திட்டம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:43 pm

» பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:16 pm

» என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே – நீ
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:15 pm

» சண்டி குதிரை நொண்டி குதிரை…
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:14 pm

» கீழடி -(கவிதை)
by ayyasamy ram Fri Oct 15, 2021 4:09 pm

» டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கான புதிய 'ஜெர்ஸி’யை வெளியிட்டது பிசிசிஐ
by T.N.Balasubramanian Fri Oct 15, 2021 4:02 pm

» நட்சத்திர ஜோடிய போல நண்பர்களா இருக்கலாம்…!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:57 pm

» வாட்சப் சர்வர் டவுனாம் மாமா…!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:54 pm

» இரண்டு வடை ஒரு ஸ்ட்ராங் டீ…அவ்வளவுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Fri Oct 15, 2021 3:51 pm

» சென்னையில் புதிய வகையில் மோசடி.. லிங்கை தொட்டவுடன் ரூ. 20000 அவுட்.. போலீஸ் முக்கிய அலார்ட்
by T.N.Balasubramanian Fri Oct 15, 2021 3:47 pm

» அதானி குழுமம் வசம் திருவனந்தபுரம் விமான நிலையம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 12:03 pm

» உலகிலேயே உயர்ந்த பெண்
by ayyasamy ram Fri Oct 15, 2021 11:06 am

» நாலடியார் பாடல் :123 (விளக்கம்)
by ayyasamy ram Fri Oct 15, 2021 11:03 am

» இணையத்தில் சுட்டவை
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:58 am

» கோபத்தைக் கொல்வோம்!
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:28 am

» கிரக தோஷத்தைப் தீர்க்கும் கோளறு பதிகம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:27 am

» சனி பிரதோஷம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:26 am

» புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக்கவசம்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சாத்துப்படி
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:24 am

» கிருஷ்ணநாமத்தைக் கேட்பவன் ...
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:24 am

» சுதர்சண ஹோமம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:23 am

» பஞ்ச புராணம்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:22 am

» ஆயுத பூஜை மீம்ஸ்
by ayyasamy ram Fri Oct 15, 2021 9:19 am

» கடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்
by Dr.S.Soundarapandian Fri Oct 15, 2021 8:40 am

» தமிழ்நாட்டில் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களை முழுமையாகத் திறக்க அரசு அனுமதி
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 10:08 pm

» அதிரடி ஆக்ஷனுடன் அண்ணாத்த டீசர்
by ayyasamy ram Thu Oct 14, 2021 7:42 pm

» ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 5:11 pm

» விநோதய சித்தம் - திரை விமர்சனம்
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 5:06 pm

» கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
by T.N.Balasubramanian Thu Oct 14, 2021 4:59 pm

» கோதுமை புல்
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:53 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:50 pm

» 100 சைனிக் பள்ளிகள் அமைக்க ஒப்புதல்
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:49 pm

» எண்ணம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:47 pm

» போதுமான திரையரங்குகள் இல்லாததால் பின் வாங்கிய இரு படங்கள்!
by ayyasamy ram Thu Oct 14, 2021 1:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!

4 posters

2 - ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Empty ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!

Post by ayyasamy ram Wed Aug 05, 2015 8:25 am

2 - ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  EuZKdp6uQ6ebh2WU16SM+halls
-
எழும்பூரில் உள்ள ஹால்ஸ் சாலைக்கு "தமிழ்ச் சாலை'
என்று பெயர் வைக்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி
மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
இதுகுறித்த விவரம்:
-
எழும்பூரில் உள்ள ஹால்ஸ் சாலையில் தமிழ் வளர்ச்சி
இயக்ககம், கலைப் பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை
ஆகிய அலுவலகங்கள் அடங்கிய தமிழ் வளர்ச்சி வளாகம்
அமைந்துள்ளது.

ஆனால் இந்தச் சாலைக்கு ஆங்கிலப் பெயர் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஹால்ஸ் சாலையின் பெயரையும்
ராயப்பேட்டையில் உள்ள கொலைகாரன்பேட்டை பகுதியின்
பெயரையும் மாற்ற கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் நடை
பெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பெயர் மாற்றத்துக்கான அரசாணைகள் பெறப்படும்
முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த நிலையில்
ஹால்ஸ் சாலைக்கு "தமிழ்ச் சாலை' என்று பெயர் வைக்கலாம்
என்று அரசு முடிவு செய்து, மாநகராட்சிக்கு அனுமதியளித்தது.
-
மேலும் கொலைகாரன்பேட்டை என்ற பெயரை மாற்ற தமிழ்
வளர்ச்சி, செய்தித் துறை ஆகியவற்றுடன் ஆலோசித்து
நடவடிக்கை எடுக்கப்படும்.
-
அதேவேளையில் ஹால்ஸ் சாலையின் பெயரை தமிழ்ச் சாலை
என்று மாற்றி பெயர்ப் பலகை வைக்க, மண்டல அலுவலர் மூலம்
நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து செய்தித்தாள்களில் வெளியிடப்படும் என்று தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.

இதேபோல அடையாறு மண்டலம் 175-ஆவது வார்டில் உள்ள
காந்தி நகர் 4-ஆவது பிரதான சாலையின் பெயரை "பா.ராமச்சந்திர
ஆதித்தனார் சாலை' என மாற்றிட அரசுக்கு முன்மொழிவு அனுப்பவும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70633
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2 - ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Empty Re: ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!

Post by M.Jagadeesan Wed Aug 05, 2015 8:52 am

"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி  "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது

கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

2 - ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Empty Re: ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!

Post by krishnaamma Wed Aug 05, 2015 9:47 am

@M.Jagadeesan wrote:"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி  "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது

கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
மேற்கோள் செய்த பதிவு: 1155579

ரொம்ப பொருத்தமான பேர் தான்............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

2 - ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Empty Re: ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!

Post by T.N.Balasubramanian Wed Aug 05, 2015 11:27 am

@M.Jagadeesan wrote:"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி  "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது

கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
மேற்கோள் செய்த பதிவு: 1155579

ஏன், இவர் திட்டமிட்டு யாரையாவது கொலை செய்தாரா ?
திட்டமிட்டு கொலை செய்தோர் பலர் இன்னும்
உலா வந்து கொண்டு இருக்கையில் , அவர்கள் பெயரை மறைத்து ,
இவரை வம்புக்கு இழுப்பதென் ?
சென்னையில் ஏற்கனவே JJ நகர் இருக்கிறது . KK நகர் இருக்கிறது .
ஆகவே உங்கள் விருப்பம் பூர்த்தி ஆகாது .

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30115
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10784

Back to top Go down

2 - ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Empty Re: ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!

Post by M.Jagadeesan Wed Aug 05, 2015 12:31 pm

சென்னை : ராயப்பேட்டையில் உள்ள கொலைகாரன் பேட்டை தெரு, ஜெயலலிதா நகராக மாற்றம் செய்யப்பட்டு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
* மாநகராட்சியின் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி என 70 பள்ளிகளில் தலா ஒரு கணினி உதவியாளர், 10 மண்டல மைய பள்ளிகளுக்கு 10 கணினி உதவியாளர் என மொத்தம் 80 கணினி உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
* மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 80 பள்ளிகளின் பாதுகாப்புக்கு காலை, மதியம், இரவு என 3 ஷிப்டு அடிப்படையில் 3 காவலர்கள் வீதம் 240 காவலர்கள் நியமிக்கப்படுவர். மேலும், 52 சமுதாய நலக்கூடம், 2 கலையரங்கங்களுக்கு 54 கேர்டேக்கர்கள், 162 பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர்.
* மாநகராட்சி பகுதியில் உள்ள 200 அம்மா உணவகங்களில் தலா 3 கண்காணிப்பு கேமரா( சிசிடிவி கேமரா) வீதம் 600 கேமரா ரூ.1 கோடியே 7 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படும். ஒவ்வொரு உணவகத்திலும் பொருத்தப்படும் 3 கேமராக்கள் மூலம் உணவகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ரிப்பன் கட்டிடம் மற்றும் மண்டல அலுவலகங்களில் இருந்து கண்காணிக்கப்படும்.
* ராயபுரம் ரயில்வே மேம்பாலத்தை உயர்த்தி கட்டுவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்படுகிறது.  
* ராயப்பேட்டை பகுதியில் உள்ள கல்லுக்காரன்பேட்டை மறுவி கொலைகாரன் பேட்டை 1வது தெரு, கொலைகாரன் பேட்டை 2வது தெரு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த பெயர் நீக்கப்பட்டு ஜெயலலிதா நகர் 1வது தெரு, ஜெயலலிதா நகர் 2வது தெரு என மாற்றப்படும்.
* குப்பையில் இருந்து பிளாஸ்டிக் கழிவை பிரித்தெடுப்பதன் அவசியம் பற்றியும், அதை ஊக்குவிக்கும் பொருட்டும் அதிக அளவில் மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும். அதன்படி ஒவ்வொரு வார்டுக்கும் முதல் பரிசாக அரை கிராம் தங்கம், அடுத்த 5 பேருக்கு ஒரு கைக்கடிகாரம் வழங்கப்படும். உரிய நபர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்படும்.
* அம்பத்தூர் ரயில்வே சந்திக்கடவு (எண் 6) பதிலாக புதிதாக பாதசாரிகள் சுரங்கபாதை கட்ட அனுமதி வழங்கப்படும்.
* மெட்ரோ ரயில் பணிக்காக பிராட்வே பஸ் நிலையத்திற்குள் தானியங்கி பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு போட்டி தேர்விற்கான பயிற்சி வழங்கப்படும்.


நன்றி : இணையம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

2 - ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Empty Re: ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!

Post by T.N.Balasubramanian Wed Aug 05, 2015 1:59 pm

குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய , தீர்மானம் .

1,
a.ram /dinamani wrote:மேலும் கொலைகாரன்பேட்டை என்ற பெயரை மாற்ற தமிழ்
வளர்ச்சி, செய்தித் துறை ஆகியவற்றுடன் ஆலோசித்து
நடவடிக்கை எடுக்கப்படும்.
-

2.
@jagadeesan wrote:"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி  "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது

கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .

உங்கள் பதிவில் , செய்தியின் மூலம் "இணையம் " என்று குறிப்பிடாததால் , குழப்பம் .
அதற்காகத்தான் , மூலச் செய்தி ,எங்கிருந்து சேகரிக்கப்படுகிறது  என்பதை குறிப்பிட கூறுகிறோம்  .
பதிவு   எண் #2, உங்களுடைய கருத்துப் போல் இருந்ததால்தான் ,நான் அப்பிடி பின்னூட்டம் இட்டேன் . எந்தன் பின்னூட்டத்தால், சங்கடப்பட்டால் , எந்தன் ஆழ்ந்த  வருத்தங்கள் உங்களுக்கு .

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30115
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10784

Back to top Go down

2 - ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Empty Re: ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை