புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_m10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10 
70 Posts - 76%
heezulia
இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_m10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_m10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_m10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10 
3 Posts - 3%
Guna.D
இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_m10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_m10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10 
234 Posts - 76%
heezulia
இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_m10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10 
37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_m10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_m10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்
இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_m10இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Poll_c10 
2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 1:04 am

புதுடெல்லி: இந்தியாவில் ஆபாச இணையதளங்களை முடக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஆபாச இணையதளங்கள் முக்கிய காரணம் என்ற குற்றச்சாற்று நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆபாச இணையதளங்களை முடக்க உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை இன்னும் நடந்துவருகிறது.

அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, எச்.எல்.தத்து தன் உத்தரவில்,

" இது தொடர்பாக நீதிமன்றம் என்ன உத்தரவை பிறப்பிக்க முடியும்.இதில் மத்திய அரசு தான் தலையிட வேண்டும். நான்கு அறைகளுக்குள் இருந்தவாறு, ஒருவர், செக்ஸ் இணையதள காட்சிகளைப் பார்க்கிறார் என்றால், அதில் என்ன தவறு இருக்கிறது? செக்ஸ் இணையதளங்களுக்கு தடை விதிப்பது, அரசியல் அமைப்புச் சட்டத்தின், 21ஆவது பிரிவு வழங்கும் தனி நபர் உரிமையை மீறும் செயலாக அமைந்து விடும்" என்று தெரிவித்து இருந்தார்.

`போர்ன்ஹப்` என்ற ஆபாச இணையதளம் சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில்,

"உலகம் முழுவதும் எங்களின் இணையதளம் நாள்தோறும் 1,400 முறை திறந்து பார்க்கப்படுகிறது. அதில், 40 சதவீதம், இந்தியாவிலிருந்து நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக, வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான், எங்களின் முக்கியமான வாடிக்கையாளர்கள். அதற்கு அடுத்த இடத்தில், டெல்லியைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.மேலும் இந்தியாவில் செக்ஸ் இணையதளங்களைப் பார்க்க விரும்புபவர்கள் நடிகை சன்னி லியோனின் செக்ஸ் வீடியோ காட்சிகளைப் பார்க்கவே ஆசைப்படுகின்றனர். இவர் கனடாவில் பிறந்த இந்தியர். சமீபகாலமாக பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.குறிப்பாக பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., ஆகிய பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனங்கள், வோடபோன், ஹாத்வே, ஏ.சி.டி., போன்ற தனியார் மற்றும் பன்னாட்டுத் தொலை தொடர்பு நிறுவனங்களில் வெளிவந்து கொண்டிருந்த ஆபாச இணையதளங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன.

ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். அமைப்பினர் போல இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இணையதளங்கள் சிக்கியுள்ளதாக மத்திய அரசுமீது விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 1:05 am

ஆபாச இணையதளங்களுக்கு தடை பிரபல டைரக்டர் ராம் கோபால் வர்மா கண்டனம்

ஆபாச இணையதளங்களை தடை செய்யுமாறு இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் தடைசெய்யபட உள்ளன. இந்த நடவடிக்கைக்கும், ஆபாச இணையதளங்களை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் எந்த அரசாக இருந்தாலும், அடுத்த தேர்தலில் காணாமல்போவது உறுதி.என்று பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராம் கோபால் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

ஆபாச இணையதளங்களை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் எந்த அரசாக இருந்தாலும், அடுத்த தேர்தலில் காணாமல்போவது உறுதி.

Ram Gopal Varma ‏@ RGVzoomin

Considering the sheer popularity of Porn whichever government owns up to banning it is sure to be wiped out of existence in next election

ஆபாச வெப்சைட்டுகளை முடக்குவதைவிட, அதிலுள்ள அம்சங்களை முறைப்படுத்துவதற்கு (சிறுமிகளின் படங்களை நீக்குவது உள்ளிட்ட) மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Ram Gopal Varma ‏@ RGVzoomin

Government should work on finding ways to steer the content not to go in wrong directions rather than to block it

வயது முதிர்ச்சியுடையோர், பிறருக்கு தீங்குதராமல், ஆபாச வெப்சைட்டுகளை பார்த்து, இன்பம் காண்கின்றனர். இதுபோன்ற ஒரு செயலை தடுப்பது என்பது, தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர், மக்களின் சுதந்திரத்துக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஈடானது.

Ram Gopal Varma ‏@ RGVzoomin

I frankly find this worry of children watching porn is foolish because if they are not yet sexually awakened it would mean nothing to them

To ban porn saying it will be seen by who shouldn't see it is like saying to stop traffic because there will be accidents

All in all any deprivation of personal liberty of an individual by a government amounts to a regression of social progress of that country

விபத்து நடைபெறுகிறது என்பதற்காக, சாலையில் போக்குவரத்தை நிறுத்திவிடுவதற்கு சமமானது, ஆபாச வெப்சைட்டுகளை தடை செய்வது என்பது.

Ram Gopal Varma ‏@ RGVzoomin

To ban porn saying it will be seen by who shouldn't see it is like saying to stop traffic because there will be accidents

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதையடைந்ததும், செக்ஸ் குறித்த செயல்பாடுகள் இயல்பாக அவர்களுக்கு வந்துவிடும். இதற்கு ஆபாச வெப்சைட் பார்க்க தேவையில்லை.
எந்த ஒரு விஷயத்தை தடை செய்கிறோமோ அந்த விஷயத்துக்கு பலம் கூடிவிடும் என்பதை, வரலாறு பலமுறை நமக்கு நினைவுபடுத்தியுள்ளது.

Ram Gopal Varma ‏@ RGVzoomin

The best way to tackle a presumed menace is to bring it out in open rather than pushing it under the rug or pretending it doesn't exist

Ram Gopal Varma ‏@ RGVzoomin

History proved it multiple times that if anytime anything is banned it will just gather strength in the underground

ஒருவகையில நல்லது பாலியல் குற்றங்களை ஆபாச வெப்சைட்டுகள் தூண்டாது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், பாலியல் தேவைகளை தணித்துக்கொண்டு, அந்த வேட்கை பிற பெண்கள் மீது திரும்பாமல் தடுக்க ஆபாச வெப்சைட்டுகள் உதவுகின்றன என்று பல்வேறு சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ராம் கோபால் வர்மா தனது டிவிட்டுகளில் டியுள்ளார்.

Ram Gopal Varma ‏@ RGVzoomin

It's a proven fact by international surveys that instead of fuelling sexual crimes porn actually provides safer outlet for sexual repression

இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 1:08 am

இவர் வாயை எப்படி மூட வைப்பதுன்னு தெரியலையே ..... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:25 pm

குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்காத இணையதளங்கள் மீதான தடை நீக்கம்

857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டதை மறு ஆய்வு செய்து புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்காத இணையதளங்களுக்கு தடை நீக்கப்படுகிறது.

ஆபாச இணையதளங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கொடுத்துள்ள ஆபாச இணையதளங்கள் பட்டியல் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டனர்.அதை ஏற்று, 857 இணையதளங்களை முடக்குமாறு இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி, அவை முடக்கப்பட்டன.

ஆனால், இந்த நடவடிக்கை, சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

857 இணையதளங்களை முடக்கிய மத்திய அரசின் உத்தரவு குறித்து இந்த கூட்டத்தில் மறுபரிசீலனை செய்யப்பட்டது. அத்துடன், ஆபாசமற்ற இணையதளங்கள் மற்றும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்காத இணையதளங்கள் மீதான தடையை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அத்தகைய இணையதளங்களை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு இணையதள சேவை நிறுவனங்களை உடனடியாக கேட்டுக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மற்ற இணையதளங்கள் மீதான தடை உத்தரவு குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டன. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 11:53 am

ஒரு திரைப்பட இயக்குநர் இதற்கு எதிர்ப்பு
தெரிவித்துள்ளார்...!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக