புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
25 Posts - 68%
heezulia
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
10 Posts - 27%
ஆனந்திபழனியப்பன்
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
361 Posts - 78%
heezulia
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
8 Posts - 2%
prajai
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வித்யாரண்யர் வரலாறு Poll_c10வித்யாரண்யர் வரலாறு Poll_m10வித்யாரண்யர் வரலாறு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வித்யாரண்யர் வரலாறு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 5:43 pm


விஜய நகர சாம்ராஜ்யம்னு வரலாறுல படிச்சிருப்பேள்.
அந்த ராஜ்யம் அமையறதுக்கு காரணமானவர், பரம
சன்யாசியான வித்யாரண்யர். சன்யாசம் ஏத்துக்கறவா
எல்லாரும், எதுவுமே வேணாம்னுட்டு ஆஸ்ரமம் ஏத்துக்குவா.
ஆனா, இவர் சன்யாசி அனதே வித்தியாசமான
காரணத்துக்காக.

வித்யாரண்யர்ங்கறது அவரோட ஆஸ்ரமப் பேர்,
பூர்வாஸ்ரமப் பேர் என்னன்னு தெரியலை. ஆனா, அவர் பரம
ஏழ்மையா இருந்தார். கஷ்டமெல்லாம் தீரணும்னா அதுக்கு
ஒரே வழி மகாலட்சுமியோட கடாட்சம் தன்மேல
படறதுதான்னு தீர்மானிச்சு, கடுமையா தவம் பண்ணினார்.
அவரோட தவத்துக்கு இரங்கி காட்சி தந்தா திருமகள்.

“அம்மா… அலைமகள்ங்கற உன்னோட பேருக்கு ஏத்த மாதிரி
உன்னோட பார்வையை அங்கே இங்கேன்னு அலையவிடாம,
என்மேல கொஞ்ச நாழி பதிச்சியான்னா. என்னோட
வறுமையெல்லாம் தீர்ந்துடும்..!’னு வேண்டிண்டார்.

“இவ்வளவு கடுமையா தபஸெல்லாம் பண்ணி என்னை
கும்பிட்டிருக்கே, அதுக்காகவாவது நான் உனக்க வரம் தந்துதான்
ஆகணும். ஆனா, உன்னோட விதியில இந்த ஜனமாவுல உனக்கு
வறுமைதான்னு எழுதியிருக்கு, அதை என்னால மாத்த முடியாது.
அதனால உன்னோட அடுத்த ஜன்மாவுல தங்கச் சுரங்கமாவே
செல்வம் தர்றேன்! இப்போ வேற ஏதாவது வேணும்னா கேளு!’
அப்படின்னா மகாலட்சுமி.

திக்குன்னு ஆச்சு, வித்யாரண்யருக்கு. பிரம்மசரியம் அனுஷ்டிக்கற
பருவத்துலயே இந்த வறுமையை தாங்கிக்க முடியலையே…
இன்னும் இந்தப் பிறவி முழுக்க இதை அனுபவிக்கணும்னா
அவ்வளவுதான். இங்கேயே நரகவாசம் பண்றாப்புல ஆயிடுமே…
இதுல இருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்குமான்னு யோசிச்சார்.
சட்டுன்னு ஓர் எண்ணம் தோணித்து அவருக்கு.

ஒருத்தர் சன்யாசம் ஏத்துண்டார்னா, அது அவரோட ரெண்டாவது
ஜென்மான்னு சொல்றது சாஸ்த்ரம். நம இப்ப உடனே சன்யாசம்
ஏத்துண்டுட்டா, இந்த ஜென்மா முடிஞ்சு அடுத்த ஜன்மா எடுத்துட்டதா
ஆயிடும். அப்போ மகாலட்சுமி நமக்கு வரம் தர்றதுல எந்த
பிரச்னையும் இருக்காது! அப்படின்னு தோணித்த அவருக்கு.

உடனே, “தாயே மகாலட்சுமி நான் இந்த க்ஷணமே சன்யாசம்
வாங்கிக்கறேன். இப்போ இது என்னோட ரெண்டாவது ஜன்மாவா
ஆயிடுத்து… அதனால நீ சொன்னபடிக்கு எனக்கு செல்வத்தைக்
குடு!’ன்னு கேட்டார் வித்யாரண்யர்.

மறுவிநாடியே அவர் பார்த்த இடமெல்லாம் தங்கமா மாறித்து.
மலைமலையா பெரும் தங்கக் குவியல் அவரை சுத்தி இருந்தது.
பார்த்தார் வித்யாரண்யர்.

அவரோட கண்ணுல இருந்து ஜலம் அருவிமாதிரி கொட்டித்து.
“ஆஹா.. இவ்வளவு செல்வம் கிடைச்சும் இதுல ஒரு தூசியைக்
கூட தொட முடியாதபடிக்கு சன்யாசம் வாங்கிட்டோமே…
சன்யாசிக்கு எதுக்கு இவ்வளவு தங்கம்? தாயார் சொன்னபடிக்கு
அடுத்த பிறவியில வாங்கியிருந்தாலாவது அதை
அனுபவிச்சிருக்கலாம். இப்போ தெய்வத்தை ஏமாத்தறதா
நினைச்சுண்டு நம்பளை நாமளே ஏமாத்திண்டிருக்கோம்.

சரி, நடந்ததை மாத்திக்க முடியாது. இனிமேலாவது நல்லபடியா
ஏதாவது பண்ணுவோம்’ னு நினைச்சார். கண்ணுக்கு எட்டின
தூரத்துல யாராவது இருக்காளான்னு பார்த்தார்.

கொஞ்சம் தொலைவுல குறும்பர்கள் அதாவது ஆடு, மாடு
மேய்க்கறவா ரெண்டு பேர் நின்னுண்டு இருந்தாங்க.
துங்கபத்திரை நதியோட கரையில ஒரு ராஜாங்கத்தை ஸ்தாபிச்சு
அதுக்கு அவா ரெண்டுபேரையும் ராஜாக்களா ஆக்கினார்.
செல்வம் முழுசையும் தந்து, மாலிக்காபூரோட படையெடுப்பால்
சிதைஞ்சு போயிருந்த கோயில்களையெல்லாம் சீரமைக்கச்
சொன்னார். அன்னிக்கு அவர் ஸ்தாபிச்சதுதான், விஜயநகர
சாம்ராஜ்யம். ஹரிஹரர், புக்கர்தான் அந்த ரெண்டு ராஜாக்கள்.

அதுக்கப்புறம் வித்யாரண்யர் சன்யாச ஆஸ்ரமத்துல இருந்துண்டு.
நாலு வேதங்களுக்கு பாஷ்யம் எழுதினார்.

யாருக்கு எப்போ எதைக் கொடுத்தா நல்லது? எந்த சமயத்துல
தந்தா, அது அவாளுக்கு பயன்படக்கூடியதா இருக்கும்?
கேட்டதைத் தர்றதா, கேட்காததைக் குடுக்கறதா? இதெல்லாம்
சுவாமியோட தீர்மானப்படி நடந்தா நல்லது. நாம கேட்கலாமே
தவிர, பகவான் குடுக்கறதை மனப்பக்குவத்தோட ஏத்துக்கணும்.
இந்த வித்யாரண்யர் வரலாறு மகாபெரியவா உபந்யாசங்கள்
பண்றச்சே பலசமயங்கள்ல சொல்லியிருக்கார்.

தெய்வத்துகிட்டே எப்படி நடந்துக்கணும்கறதுக்கு நடமாடும்
தெய்வமான பரமாசார்யா சொன்ன இந்த வழிமுறை,
சன்யாசிகளுக்கு மட்டுமல்லாம எல்லாருக்குமே பொருந்தும்
இல்லையா?

————————————————-

– பி. ராமகிருஷ்ணன்
குமுதம் பக்தி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக