புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி Poll_c10சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி Poll_m10சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி Poll_c10 
42 Posts - 63%
heezulia
சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி Poll_c10சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி Poll_m10சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி Poll_c10சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி Poll_m10சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி Poll_c10சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி Poll_m10சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி


   
   
Kaviya Amlu
Kaviya Amlu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 09/01/2016

PostKaviya Amlu Wed Jan 13, 2016 3:09 pm

சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கிராமப்புறத்தில் பின்பற்றப்படும் ஓர் வைத்தியம் தான் சூடாக ஒரு கப் கருப்பட்டி காபி குடிப்பது. இதனால் இந்த காபியில் உள்ள மருத்துவ குணங்களின் மூலம், உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, புத்துணர்ச்சியைப் பெற முடியும். சரி, இப்போது அந்த கருப்பட்டி காபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து குடித்து, உங்கள் உடம்பைத் தேற்றிக் கொள்ளுங்கள். சொல்லப்போனால் இதனை மழைக்காலத்தில் தினமும் செய்து குடித்து வந்தால், நோய்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம்.

சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி RnsnwzxRsOiXibjWVJ4w+karupatti-coffee-12-1449916992

தேவையான பொருட்கள்: தண்ணீர் - 1 கப் சுக்கு பொடி - 1 டீஸ்பூன் கருப்பட்டி - 1 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடிக்கு... உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் - 1/2 கப் மல்லி - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் பனங்கற்கண்டு - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான கருப்பட்டி காபி ரெடி!!!



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 13, 2016 4:51 pm

இது யாரோட குறிப்பு ?!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 13, 2016 4:54 pm

ராஜா wrote:இது யாரோட குறிப்பு ?!

அதானே பார்த்தேன் .... உங்க குறிப்பே வேறு ஆச்சே தல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Kaviya Amlu
Kaviya Amlu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 09/01/2016

PostKaviya Amlu Wed Jan 13, 2016 5:06 pm

மன்னிக்கவும் என்ன கேக்றீங்க நண்பரே சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி 1757813334


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 13, 2016 5:10 pm

Kaviya Amlu wrote:மன்னிக்கவும் என்ன கேக்றீங்க நண்பரே சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி 1757813334
மேற்கோள் செய்த பதிவு: 1187446
Kaviya Amlu wrote:மன்னிக்கவும் என்ன கேக்றீங்க நண்பரே சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி 1757813334
மேற்கோள் செய்த பதிவு: 1187446

இந்த குறிப்பை எங்க இருந்து எடுத்திங்க? அல்லது உங்க சொந்தக் குறிப்பா? அதை பதிவின் கீழ் போட்டுருங்க...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 13, 2016 5:12 pm

ஜாஹீதாபானு wrote:இந்த குறிப்பை எங்க இருந்து எடுத்திங்க? அல்லது உங்க சொந்தக் குறிப்பா? அதை பதிவின் கீழ் போட்டுருங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1187449
ஆமாம் .. இல்லாட்டி நாங்க போட்டுப்போம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 13, 2016 5:30 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த குறிப்பை எங்க இருந்து எடுத்திங்க? அல்லது உங்க சொந்தக் குறிப்பா? அதை பதிவின் கீழ் போட்டுருங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1187449
ஆமாம் .. இல்லாட்டி நாங்க போட்டுப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1187450
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:இந்த குறிப்பை எங்க இருந்து எடுத்திங்க? அல்லது உங்க சொந்தக் குறிப்பா? அதை பதிவின் கீழ் போட்டுருங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1187449
ஆமாம் .. இல்லாட்டி நாங்க போட்டுப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1187450

என்ன போட்டுப்பிங்க ராஜா புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 13, 2016 6:08 pm

ஜாஹீதாபானு wrote:என்ன போட்டுப்பிங்க ராஜா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187456

பதிவுக்கு கீழே எங்க பெயரை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 6:13 pm

இந்த பாட்டி வைத்தியம் குறிப்பு பல தளங்களில்
பகிரப் பட்டவை...
-
முதலில் பதிவிட்டவர் யார் என்பது சிதம்பர ரகசியம்.. சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 13, 2016 6:16 pm

சுக்கு காப்பி பதிவு யார்த்துன்னு தெரியாம நம்ம தல
சுக்கு நூறா வெடிச்சிடும் போலயே புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக