Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்!
3 posters
Page 1 of 1
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்!
சிட்னி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ஜேம்ஸ் ஹாரிசன், 78, என்பவர், 60 ஆண்டுகளாக ரத்த தானம் செய்ததில், உலகம் முழுவதும், 20 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உயிர் பிழைத்துள்ளனர்.
ஜேம்ஸ் ஹாரிசனின், 14வது வயதில், இதய அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அவருக்கு, 13 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது என, அவரது தந்தை கூறினார். அதற்கு, என்னுடைய உடல்நிலை சரியானதும், தொடர்ந்து ரத்த தானம் செய்வேன் என்று ஜேம்ஸ் வாக்குறுதி அளித்தார்.
அதன்படி, கடந்த 60 ஆண்டுகளாக, 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய ரத்தத்தை தானம் செய்து வருகிறார். கடந்த 1960ம் ஆண்டு, இவருடைய ரத்த வகை, 'ஆர்.எச்.-பாசிட்டிவ்' என்னும் மிகவும் அரிய பிரிவைச் சேர்ந்தது என்பதை கண்டுபிடித்த டாக்டர்கள், அதில் இருந்து, 'ஆண்டி - டி' என்னும் மருந்தை தயாரித்து வருகின்றனர்.
இந்த மருந்து, நெகட்டிவ் ரத்த பிரிவுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு செலுத்துகையில், கருக்கலைவில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது. இதுவரை ஜேம்ஸ் அளித்த, ரத்த பிளாஸ்மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட, 'ஆண்டி-டி' மருந்து, உலகம் முழுவதிலும், 20 லட்சம் பெண்களின் உயிர்களை காத்துள்ளது.
dinamalar
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்!
வாவ் !...........எவ்வளவு அருமையான மனிதர்?....................இவரை பூவுலகின் பிரம்மா என்று கூட சொல்லலாம் போல இருக்கே !................
.
.
.
.
//கடந்த 60 ஆண்டுகளாக, 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய ரத்தத்தை தானம் செய்து வருகிறார்.//
.
.
.
.
//கடந்த 60 ஆண்டுகளாக, 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய ரத்தத்தை தானம் செய்து வருகிறார்.//
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்!
ரத்த தானம் 15 நாட்களுக்கு ஒரு முறையா ?
இது முறையா ?
குறைந்தது 4 மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க முடியும் என்று கேள்விப் பட்டுள்ளேன் .
மேலும் 60 வயதுக்கு மேல் தகுதி இல்லை என்றும் கேள்விப்பட்டுள்ளேன் .
யாராவது எந்தன் சந்தேகத்தை போக்குவார்களா ?
ரமணியன்
இது முறையா ?
குறைந்தது 4 மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க முடியும் என்று கேள்விப் பட்டுள்ளேன் .
மேலும் 60 வயதுக்கு மேல் தகுதி இல்லை என்றும் கேள்விப்பட்டுள்ளேன் .
யாராவது எந்தன் சந்தேகத்தை போக்குவார்களா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: 60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்!
எப்பிடி இருப்பினும் , அவர் சேவைக்கு
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: 60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்!
சசிகலாதேவி -ரத்த ஆய்வு நுட்புனர் - எந்தன் சந்தேகத்தை தீர்த்த , பதிவுகளை , அறிமுகம் பகுதியில் இருந்து , இந்த பகுதிக்கு மாற்றியுள்ளேன் .
ரமணியன்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156380T.N.Balasubramanian wrote:தவறான link தந்து விட்டேன் , மன்னிக்க .
இதைப் பார்க்கவும்
www.eegarai.net/t122946-60-20
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156483Sasiiniyan Sasikaladevi wrote:ஐயா, 1944 ஆண்டு race, fisher என்ற அறிவியல் அறிர் பெருமக்கள் anti D rh. இரத்த பிரிவுகளை உறுதி செய்தனர். மேலும் 90நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இரத்த தானம் பெற முடியும். வேறு ஏதாவது காரணம் இருக்கலாம், பதிவை திருத்தம் செய்து வெளியிடுகிறார்கள் என கருதுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1156595T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1156483Sasiiniyan Sasikaladevi wrote:ஐயா, 1944 ஆண்டு race, fisher என்ற அறிவியல் அறிர் பெருமக்கள் anti D rh. இரத்த பிரிவுகளை உறுதி செய்தனர். மேலும் 90நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இரத்த தானம் பெற முடியும். வேறு ஏதாவது காரணம் இருக்கலாம், பதிவை திருத்தம் செய்து வெளியிடுகிறார்கள் என கருதுகிறேன்
தெளிவான பதிலுக்கு நன்றி .
நான் அறிந்த வரையில் 4 மாதங்களுக்கு, ஒரு முறை ரத்ததானம் செய்யலாம் .
ஒரு முறை ரத்த தான camp சென்ற போது , 60 வயது ஆனதால் , ரத்தம் எடுக்கமாட்டோம் என்று கூறி திருப்பி அனுப்பட்டேன் .
எந்தன் சந்தேகம் /உங்கள் விளக்கம் இரெண்டையும் உரிய பகுதிக்கு மாற்றம் செய்து விடுகிறேன் அறிமுகம் பகுதியில் வேண்டாம் .
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம்!
» ரத்த தானம் யார் கொடுக்க கூடாது? தானம் கொடுக்கும் முன்பு!?
» ரத்த தானம்
» ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !
» ரத்த தானம் – ஒரு பக்க கதை
» ரத்த தானம் யார் கொடுக்க கூடாது? தானம் கொடுக்கும் முன்பு!?
» ரத்த தானம்
» ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !
» ரத்த தானம் – ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|