ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள்

3 posters

Go down

குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள் Empty குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள்

Post by ayyasamy ram Tue Aug 04, 2015 4:10 am

1) குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,
அது என்ன?
-
2) சடசட மாங்காய் சங்கிலி ரோடு விழுந்தா கறுப்பு,
தின்னால் தித்திப்பு. அது என்ன?
-
3) குண்டப்பன் குழியில் வீழ்ந்தான். எழுந்தான்,
எல்லார் வாயிலும் விழுந்தான் அவன் யார்?
-
4) ஊளை மூக்கன் சந்தைக்குப் போறான். அவன் யார்?
-
5) வெள்ளைக்காரனுக்கு கறுப்புத் தொப்பி அது என்ன?
-
6)மரத்து மேலே பழம் பழத்து மேலை மரம் அது என்ன?
-
7) காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா
மயங்கிக் கிடக்கு அது என்ன?
-
8) உச்சிக் குடும்பியன் சந்தைக்கு வந்தான். அவன் யார்?
-
9) அம்மா போடும் வட்டம் பளபளக்கும் வட்டம்,
சுவையைக் கூட்டும் வட்டம், சுட்டுத் தின்ன இஸ்டம்
அது என்ன?
-
10) நாலு மூலைச் சதுரப் பெட்டி, அதன் மேல் ஓடுமாம்
குதிரைக் குட்டி அவர்கள் யார்?
-
11) பச்சைக் கதவு. வெள்ளை ஜன்னல் திறந்தால்
கறுப்பு ராஜா அது யார்?
-
12) சொறி பிடிச்சவனை கறி சமைத்து சோறெல்லாம்
கசப்பு அவன் யார்?
-
----------------------------

விடை தெரிந்தவர் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள் Empty Re: குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள்

Post by shobana sahas Tue Aug 04, 2015 6:45 am

1.குண்டூசி / ஆணி
2.
3. இட்லி / அப்பம் / பணியாரம்
4.
5.
6.அன்னாசி
7 .முட்டை .
8. தேங்காய்
9. தோசை
10. பாகற்காய்
சரி பாருங்கள் ஐயா .

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள் Empty Re: குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள்

Post by ayyasamy ram Tue Aug 04, 2015 7:13 am

1) கரண்டி, குண்டூசி, ஆணி
3) குழி பணியாரம், இட்லி, அப்பம்
6) அன்னாசி
7) முட்டை
8) தேங்காய்
9 )தோசை ஓரளவு ஏற்கலாம்,
சிறந்த விடை அப்பளம்
-
சரியான விடைகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள் Empty Re: குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள்

Post by shobana sahas Tue Aug 04, 2015 7:14 am

அய்யா பாகற்க்காய் தப்பா அய்யா ?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள் Empty Re: குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள்

Post by ayyasamy ram Tue Aug 04, 2015 7:18 am

shobana sahas wrote:அய்யா பாகற்க்காய் தப்பா அய்யா ?
மேற்கோள் செய்த பதிவு: 1155260
-
10) எண்ணுக்கு உள்ள விடை அது அல்ல
-
வினா எண் சரி பார்க்கவும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள் Empty Re: குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள்

Post by shobana sahas Tue Aug 04, 2015 7:21 am

ayyasamy ram wrote:
shobana sahas wrote:அய்யா பாகற்க்காய் தப்பா அய்யா ?
மேற்கோள் செய்த பதிவு: 1155260
-
10) எண்ணுக்கு உள்ள விடை அது அல்ல
-
வினா எண் சரி பார்க்கவும்
மேற்கோள் செய்த பதிவு: 1155262

அய்யா .... கண்டுபிடித்து விட்டேன் ......இப்போ பாருங்கள்
10. சதுரங்க விளையாட்டு / செஸ் போர்டு
12. பாகல்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள் Empty Re: குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள்

Post by ayyasamy ram Tue Aug 04, 2015 8:52 am

10. சதுரங்க விளையாட்டு / செஸ் போர்டு-ஓரளவு ஏற்கலாம்,
சிறந்த விடை ...அம்மி- ஆட்டுக்கல்
-
12- பாகல் - சரியான விடை
-
வினா 4, 5, , 11 - விடை எதிர்நோக்கலாம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள் Empty Re: குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள்

Post by krishnaamma Tue Aug 04, 2015 10:35 am

2. நாக பழம்
4. நுங்கு
5. நெருப்பு பெட்டி
11. சீத்தா பழம்

சரியா ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள் Empty Re: குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல,- விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் கார்க் குண்டுத் தாக்குதல்; ஒருவர் பலி; 12 பேர் காயம்
» ரஷ்ய நகரில் மீண்டும் குண்டுத் தாக்குதல்,குறைந்தது 12 பேர் பலி
» டில்லிக் குண்டுத் தாக்குதலுக்கு மரணதண்டனைக் கைதி அப்சல் குரு கண்டனம்!
» பொதுமக்கள் மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல்: விடுதலைப் புலிகள் மறுப்பு
» மணி மணியாய் மனித உடம்பில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum