ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்

+3
krishnaamma
shobana sahas
ayyasamy ram
7 posters

Go down

தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  Empty தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்

Post by ayyasamy ram Tue Aug 04, 2015 3:56 am

தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  Tc4HCB5S2uGrGxPk7jG4+Gold4
-
கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடும் போது தங்கம் விலை குறைந்திருப்பதால் தங்க நகைகளை அவசியத்துக்காக வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
-
அதே சமயம், முதலீடு என்ற வகையில் தங்கம் வாங்குபவர்கள் இன்னும் சில காலம் காத்திருக்கலாம் என்றும், தங்கம் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சரியாக கணக்கிட்டு தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து யோசிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
சில சமயம், தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  Empty Re: தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்

Post by shobana sahas Tue Aug 04, 2015 7:10 am

நல்ல செய்தி அய்யா . நல்ல பதிவு .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  Empty Re: தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்

Post by krishnaamma Tue Aug 04, 2015 9:46 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  Empty Re: தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்

Post by ayyasamy ram Tue Aug 04, 2015 1:58 pm



சென்னை :
தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 112 குறைந்துள்ளது.
-
இன்றைய (ஆக.4ம் தேதி) வர்த்தகநேர துவக்கத்தில்,
22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 14 குறைந்து
ரூ. 2,353 என்ற அளவிலும், சவரன் ஒன்றி்ற்கு
ரூ. 112 குறைந்து ரூ. 18,824 என்ற அளவில் உள்ளது.
-
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை
ரூ. 15 குறைந்து ரூ. 2,503 என்ற அளவில் உள்ளது.
-
சில்லரை வெள்ளி கிராம் ஒன்றி்றகு 55 காசுகள் குறைந்து
ரூ. 35.75 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு
ரூ. 510 குறைந்து ரூ. 33,420 என்ற அளவில் உள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  Empty Re: தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 04, 2015 2:16 pm

எங்க நாட்டுல தங்கம் விலை இறங்கவே இல்லை,
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  Empty Re: தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்

Post by ayyasamy ram Tue Aug 04, 2015 2:23 pm

தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  X3bzbJgORtquJ4ZnUyZs+CJYIygYVEAQUibi
-
மலேசியாவிலும் விலை இறக்கமாகத்தான் உள்ளது...!
-
தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  0XIDWrT7QBmxLsHdHkhU+gold_3d_b_o_MYR
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  Empty Re: தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்

Post by ஜாஹீதாபானு Tue Aug 04, 2015 2:32 pm

நல்ல பகிர்வு....

இன்னும் விலை குறையுமா ???????????


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  Empty Re: தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்

Post by விமந்தனி Tue Aug 04, 2015 2:59 pm

நல்ல பகிர்வு....

இன்னும் விலை குறையுமா ??????????? ஜாலி


தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  Empty Re: தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்

Post by T.N.Balasubramanian Tue Aug 04, 2015 5:37 pm

மாணிக்கம் நடேசன் wrote:எங்க நாட்டுல தங்கம் விலை இறங்கவே இல்லை,
மேற்கோள் செய்த பதிவு: 1155337

உங்களை மாதிரி தங்கமான மனிதர்கள் இருப்பதால் தான்
தங்கத்தின் விலை குறையவில்லை ,உங்கள் நாட்டிலே .
தங்கத்தின் விலை குறைந்தால் ,உங்கள் மதிப்பும் குறைந்து விடுமே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்  Empty Re: தங்கம் வாங்க அவசரம் வேண்டாமாம்.. சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum