புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
5 Posts - 14%
heezulia
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
3 Posts - 9%
Raji@123
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
6 Posts - 2%
prajai
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_m10STD  மற்றும் HIV - பால்வினை நோய்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

STD மற்றும் HIV - பால்வினை நோய்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2008 3:02 am

STD, HIV, எயிட்ஸ் இவற்றின் வேறுபாடுகள் யாவை?



STD என்பது பொதுவாக பாலுறவால் பரப்பப்படும் வியாதிகள். சில சமயங்களில் இவை பாலுறவால் பரப்பப்படும் தொற்று எனவும் கூறப்படும். உடலுறவு கொள்ளும்போது இருபாலரிடமும் தோன்றும் திரவத்தின்மூலம்இ பெண் ஆண் உறுப்புகளின் தோல் மூலமும் நோய் பரவும்.

HIV வைஸ் என்பது ஆண், பெண் இருபாலாரின் உள் உறுப்பிலிருந்து உடல் உறவின்போது வெளியேறும் ரத்தத்திலும், திரவத்திலும் இருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். இதற்கு மருந்தோ குணமோ இல்லாததால் மரணமே சம்பவிக்கும்,

HIV தொற்றின் மூலம் ஏற்படும் மரணத்தின் நுழைவாயில் தான் AIDS. இத்தொற்றுக்கிருமியின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஆபத்தும் அதிகம். ஏய்ட்ஸ் நோயாளியிடமிருந்து பரவும் எய்ட்ஸ் கிருமி மிகவும் அபாயகரமானது எளிதில் தொற்றக் கூடியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2008 3:03 am

HIV என்பது என்ன?

HIV என்பது மனிதனுக்கான எதிர்ப்புசக்தியுள்ள வைரஸ் ஆகும், CD4 என்பபடும் வெள்ளை இரத்தசெல்கள் எதிர்ப்பு சக்தி வைரஸ்ன் பணிகளில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. HIV மெதுவாகவும் சீராகவும் இவ்வைரஸ்களை அழிக்கிறது, (1 கன மி, மீ ரத்தத்திற்கு 200 செல் என்ற விகிதத்திற்கு குறைந்தால் அதுவே மரணத்தின் எல்லையெனக் கொள்ளலாம்.


வைரஸ் என்றால் என்ன?

வைரஸ் என்பது நோய் உண்டாக்கக்கூடிய ஒரு செல் கிருமி.. இந்த வைரஸ் ஒரு புதிய செல்லில் நுழைந்து அதை அழித்துவிடும்.


HIV+ என்றால் என்ன?

HIV+ என்பது ஒருமனிதன் HIVயால் பிடிக்கப்பட்டுள்ளான் என்பதையும் HIV- என்பது HIVயால் தாக்கபடவில்லை என்பதையும் குறிக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2008 3:03 am

AIDS என்றால் என்ன?

எதிப்பு சக்தியற்ற காலக்கட்டம் என்பதேயாகும், இது பரம்பரை நோய் அல்ல. HIVயால் பாதிக்கப்பட்ட தனிநபரின் தொற்று. HIV (கிருமி) ஒருமுறை உடலில் நுழைந்துவிட்டால், அது மெதுவாகவும் சீராகவும் CD4 என்ற எதிர்ப்புசக்தியுள்ள செல்களை அழித்து, AIDS என்ற சாவை நோக்கிப் பயனாக்கும் காலகட்டத்திற்குக் கொண்டு சென்றுவிடும்,



HIV,AIDSன் சரித்திரம் என்ன? எவ்வாறு தொடங்கியது ?

HIVன் மூலவேர் ஆப்ரிக்காவிலிருந்து பரவி மெதுவாக 1930ஆம் ஆண்டுசமீபமாக தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்க சிம்பன்சிக்குரங்குகளின் மூலமாக இது பரவத் தொடங்கியிருக்கிது. சிம்பன்சிக்கின் சுகாதாரமற்ற முறையில் வேட்டையாடப்பட்டு, அதன் இரத்தமும் மாமிசமும் பச்சையாகவே உட்கொள்ளப்பட்டிருக்கலாம், அதன் இரத்தமும் மாமிசமும் ரத்தமும் மனித உடலில் HIV வைரஸ் ஆகத்தோன்றிபின் ஆண் பெண்ணிற்கு பரவியிருக்கலாம். நீண்ட நாட்கள் ஆப்ரிக்காவின் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே காணக்கிடைத்தது. பின் சுற்றுலா, விண்வெளிப்பயணம், போன்ற பல காரணங்களால் பரவி 1960குபின் உலகில் பரவியுள்ளது, இன்று பொதுமக்களின் வாழ்வை அழிக்கக்கூடியவற்றுள் ஒன்றாகியுள்ளது. நமக்குக் கிடைத்த தகவல்படி இந்நோயால் 2001ல் உலகளவில் 22 மில்லியன் மக்கள் கொல்பப்ட்டிருக்கிறார்கள், 34 மில்லியன் மக்கள் உலகளவில் பாதிக்கப்பட்டும், 14 மில்லியன் அநாதைகள் விட்டுச் சென்றுள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2008 3:04 am

HIV மற்ற மிருகங்களால் அன்றி சிம்பன்சியின் மூலமே அதுவும் ஆப்பிரிக்காவில் தோன்றக் காரணம்

சில காலகட்டங்களில் எத்தனையே விதமான வைரஸ்களும், பேக்டிரியாக்களும் மிருகங்களிடமிருந்து மனிதனுக்கு தொற்றிக்கொள்ளக்கூடும். இந்த வைரஸ்கள் சில மிருகங்களின் உடலில் மட்டுமே தங்கும். HIVஐப் பொருத்தவரை சிம்பன்சியின் உடலில் மட்டுமே தங்கக்கூடியது, குறிப்பாக ஆப்பிரிக்க சிம்பன்சிகளிடம்.



மனித சரித்திரத்தில் HIVயின் மூலம் முன்பே ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை

முன்பே இவை நடந்திருக்கலாம். சிம்பன்சிக்களின் உடலில் ஏற்பட்ட மாறுதலால் HIV கிருமிகள் தோன்றி அவை மனிதனிடம் பரவியிருக்கலாம். அதன்பின் ஒரு மனிதனிடமிருந்து மற்றவருக்கு என ஒரு சங்கிலித் தொடராக இது பரவியிருக்கக்கூடும், இவை எல்லாமே சமீபகாலங்களிலேயே நடந்திருக்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2008 3:04 am

இத்தொற்று பரவுவதற்கான வகைகள் யாவை?

இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் உடலிலுள்ள இரத்தத்திலும், ஆணின் உள் உறுப்பிலும், பெண்ணின் உறுப்பிலிருந்து வெளிப்படும் திரவங்களிலிருந்தும், தாய்ப்பாலிலும் இந்த வைரஸ் இருக்கும், உடலுறவிமன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கும், தாய்பாலின் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கும் பரவும், உடலுறவின் மூலம் பரவுவதே மிக அபாயகரமானது. சரியாக சுத்திகரிக்கப்டாத ஊசிகள் (injection needles) அல்லது ஒரே ஊசியை உபயோகித்து பலருக்குப் போடப்படுவதன் மூலம் இந்த வைரஸ் பரவும்,

HIV,AIDS ஒரு மனிதனை எவ்வளவு நாட்களில் தாக்கத் தொடங்கும்?

HIV வைரஸ் மனிதனின் ரத்தத்தில் நுழைந்தவுடனேயே CD4 செல்களை அழிக்கத் தொடங்கிவிடும். வைரஸ்யின் இனவிருத்தி தொடங்கியதுமே அது அங்கேயே வாழ ஆரம்பித்துவிடும். அதன்பின் அதனை நம்மால் அழிக்க இயலாது.

HIV,AIDS பரம்பரையா?

இல்லை. உடலுறவினாலும் (பாதிக்கப்பட்டவரிடம்) பாதிக்கப்பட்டவரின் ரத்தம் காயங்களிலோ, இரத்தத்தானம் மூலமோ பரவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2008 3:05 am

HIV,AIDS ஏன் குணமாக்கப்படமுடியவில்லை?

இதற்குப் பல காரணங்கள் உள்ளன. 1) இந்த செல்லை மட்டும் இனம் கண்டு நம்மால் அழிக்கமுடியாது. 2) வைரஸ் செல்களில் தொற்றியுள்ளதா இல்லையா என்பதை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. 3) வைரஸ் செல்களில் நீண்ட நாட்கள் இருக்கக்கூடும். மருந்துகள் தொற்று செல்கள் யாவற்றையும் அழித்தாலும் அவை மறுபடி மருந்துகளை நிறுத்தியவுடன் தோன்றக்கூடும் 4) அம்மருந்துகளையே ஜீரணிக்ககூடிய தன்மை உடையது அந்த வைரஸ்.

ஹோமியோபதி அல்லது ஆயுர்வேதம் மூலம் பயனடைய முடியுமா?

நமக்குத் தெரிந்தவரை எந்த ஆயுர்வேதம் அல்லது ஹோமியோபதி மருந்துகள் முற்றிலுமாக இந்த வைரஸ் கிருமிகளை அழிக்கவோ இயலாது. சில ஆயுர்வேத மருந்துகள் எதிர்ப்புசத்தியை அதிகரிக்கச் செய்யுமேயன்றி HIVஐ முற்றிலும் குணமாக்க இயலாது. அநேக பேர் ஆயுர்வேதம் அல்லது ஹோமியோபதி மூலம் இதைக் குணமாக்க முயல்கிறார்கள். ஆனால் இவையாவும் பொய்யானவையே. குணமாக்குவதாக கூறி ஏமாற்றிப் பணம் பறிக்கிறார்கள் மேற்படியான மருத்துவர்கள்,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2008 3:05 am

இதுவரை (இதற்கான) HIV,AIDSசுக்கான தடுப்பூசிகள் ஏன் இல்லை?

இதற்குப் பலகாரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானவை

1) இத்தடுப்பூசிகளின் மூலம் நோய்த்தடுப்பு சக்தியின் வீரியமே கூட குறையலாம் 2) நோய் எதிர்ப்பு சக்தித் திறனைத் துல்லியமாகக் கணக்கிட இயலாததால் 3) வைரஸ்களின் உற்பத்தித்திறனைக் கணக்கிட இயலாததால் 4) தடுப்பூசியின் திறனைத் துல்லியமாக கணக்கிட முடியாததால் 5) அறிவியல் பயிற்சிக் கூடங்களில் செய்யப்படும் ஆய்வுகள் மனித உடலில் இவ்விஷயத்தில் சரிவதாது என்பதாலும்.

HIV எவ்வாறு பரவுகிறது?

HIV பரவுவதற்குகான வெவ்வேறு வகைகள் இத்தொற்று பாதிக்கப்பட்பவர்களின் உடலிலிருந்து வெளியேறும் இரத்தம் மற்றும் ஆண் பெண் உடலுறுப்புகளிலிருந்து வெளியேறும் திரவங்கள் ஆகியவை மூலமே பெரும்பாலும் இத்தொற்று பரவுவதற்கான முக்கியக்காரணமாகும். பாதிக்கப்பட்ட தாய் தன் குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பால் மூலம் அக்குழந்தைக்குப் பரவுகிறது, சுத்திகரிக்கப்படாத ஊசிகள் மூலமும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் போடப்படும், ஊசியை சுத்தம் செய்யாமல் அதே ஊசி மூலம் மற்றவருக்கும் போடுவதாலும் இத்தொற்று பரவுகிறது,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2008 3:06 am

HIV,AIDS ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தொடுவதாலோ, முத்தம் கொடுப்பதாலோ, பிளேடு மற்றும் ஊசியால் குத்தினாலோ இந்நோய் வரவு வாய்ப்புள்ளதா?

HIVஅல்லது AIDS ஆல் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் உங்களது ரத்தத்துடன் ஏதேனும் ஓர் முறையில் கலந்தாலன்றி நீங்கள் தாக்கப்பட வாய்ப்பில்லை. மற்றபடி முத்தம் கொடுப்பதாலோ, தொடுவதாலோ இத்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பதே மருத்துவர்களின் கருத்தாகும்.

பாதிக்கப்பட்டவர்களுட்ன உடலுறவு வைத்துக் கொள்ளாவிட்டாலும் கூட AIDS வருவதற்கான வாய்ப்பு உண்டா?

ஆம் வாய்ப்பு உள்ளது. 1) இந்நோய் உள்ளவரின் உடலிலிருந்து வெளிவரும் ரத்தம், அசந்தர்ப்பமாக அவரின் உடலுக்குள் செலுத்திய ஊசி சுத்திகரிக்கப்படாமல் வேறொருவர் உடலில் செலுத்தப்பட்டால் அந்த ஊசியின் மூலம் பரவ வாய்ப்புள்ளது. 2) அசந்தர்ப்பமாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உபயோகித்த கத்தி, ஊசி போன்றவற்றை உபயோகிப்பதால் பரவ வாய்ப்புள்ளது, இது பெரும்பாலும் டாக்டர்களுக்கோ அல்லது நர்ஸ்களுக்கோ ஏற்படும் அபாயமாகும், 3) போதை ஊசி போட்டுக் கொள்பவர்க்ள் மேற்கூறியபடி இந்நோய் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஊசியைப் பகிர்ந்து கொள்வதால் (பாதிக்கப்பட்டவர் உபயோகித்த அதே ஊசியை உபயோகப்படுத்தினால்) பரவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2008 3:06 am

HIV பாதிக்கப்பட்டவருடன் ஒரு பெண் காண்டம் உபயோகித்து உடலுறவு வைத்துக்கொண்டால் அப்பெண் பாதிக்கப்படுவாரா?

காண்டம் உபயோகிப்பதால் உடலுறவு கொள்ளும்போது பாதுகாப்பாக உணரலாமே தவிர 100% பாதுகாப்பாணது அல்ல. சில சமயங்களில் காண்டம் கிழிந்து போய் பாதிக்கப்பட்டவரின் செமன் மற்றவருக்குப் பரவ வாய்ப்புள்ளது, ஆண் அல்லது பெண் காண்டம் உபயோகப்படுத்தும் போது சரியான முறையில் வைக்கப்படாவிட்டாலும் இந்நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே காண்டம் உபயோகிக்கும்போது இருபாலாருமே இதுபற்றிப் பேசி முடிவு செய்ய வேண்டும்.

திருமணத்திற்கு முன் வைத்துக் கொள்ளும் உடலுறவினால் AIDS வர வாய்ப்பு அதிகமாகவும் அதே சமயம் திருமண வாழ்க்கையில் ஏற்படாமலும் இருக்கக் காரணம் என்ன?

திருமணத்திற்கு முன் ஒரு ஆண் ஒரே பொண்ணுடன் உறவு வைத்துக் கொண்டாலும் அப்பெண் அல்லது ஆண் HIVஆல் பாதிக்கப்படாதவரை கவலையில்லை. ஆனால் இருவரில் யாருக்கு இந்நோய் உள்ளது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம், தவிர திருமணத்திற்கு முன் ஒரு ஆண் அல்லது பெண் பலருடன் உடலுறவு கொள்வதாலேயே இந்நோய் வருவதற்கும், பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. திருமணத்திற்குப் பின் என்றும்போது அப்பெண்னைப் அல்லது ஆணைப் பற்றிய முழுவிபரமும் தெரியவரும்,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 03, 2008 3:07 am

காண்டம் 100% AIDSக்குப் பாதுகாப்பானதா?

காண்டம் உபயோகிப்பதால் அல்லது ஆணில் உள் உறுப்பிலிருந்து வெளியேறும் திரவம் கலக்க வாய்ப்பில்லை. சில சமயங்களில் காண்டம் உபயோகிக்கும்போது, காண்டம் வெளிவரவோ அல்லது கிழியவோ வாய்ப்புள்ளதால் அது பாதுகாப்பனது எனலாமே தவிர 100% பாதுகாப்பானது எனக் கூறமுடியாது,

ஒரு காண்டம் உபயோகிப்பதைக்காட்டிலும் இரண்டு காண்டம் உபயோகிப்பது பாதுகாப்பணதா?

இரண்டு காண்டம் உபயோகிப்பது ஒன்று உபயோகிப்பதைக் காட்டிலும் சிறிது அதிகம் பாதுகாப்பு உடையது, முன்பு கூறியபடியே காண்டங்கள் கிழிய நேர்ந்தாலோ அல்லது சரியான நேரத்தில் வைக்கப்படாவிட்டாலோ தவறு நேரிட வாய்ப்புண்டு. பெட்ரோலியம் கலந்த எண்ணைகளை காண்டத்தின் மீது தடவுவதால் காண்டத்தை அவ் எண்ணைய்கள் பலவீனப்படுத்திவிடும்,

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக