Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மியான்மரில் உள்ள தங்கப்பாறை
4 posters
Page 1 of 1
மியான்மரில் உள்ள தங்கப்பாறை
மலைச்சரிவில் சாய்ந்து நிற்கும் ஓர் உருண்டையான பாறை மேல் மற்றொரு உருண்டையான பாறை அதுவும் ஒரு விளிம்பில் நிற்க முடியுமா? ஆம்!……இயற்கையால் முடியும்? இப்படி ஓர் அதிசயப் பாறை மியான்மரில் “கியாய்க் டியோ’ மலையில் அமைந்துள்ளது! அதை தங்கப்பாறை (THE GOLDEND ROCK) என்று அழைக்கிறார்கள்!
மான்ஸ்டேட் மியான்மரில் இது ஒரு முக்கியமான புத்த புனிதத் தலங்களுள் ஒன்றாகும்! இங்கு புத்தர் கோயிலை “பகோடா’ என்று அழைக்கிறார்கள்! இதன் உயரம் 7.3மீட்டர்! ஒரு சிறிய இரும்புப் பாலத்தைக் கடந்தே இந்தப் பாறையை அடைய முடியும்! இப்பாலத்தில் நடக்கவும் இந்தப் பாறையைத் தொட்டு வணங்கவும் பெண்களுக்கு அனுமதியில்லை! ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்!
புவி ஈர்ப்பு விசைக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ள இப்பாறையின் அடியில் புத்தரின் தலைமுடி புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது! அதன் சக்தியால்தான் இந்தப் பாறை இன்றளவும் எத்தனையோ இயற்கைச் சீற்றங்களைக் கடந்தும் உருண்டு விழாமல் நிற்கிறது!
கியாய்க் டியோ மலையில் (MT.KYAIKTYO) அமைந்துள்ள இப்பாறைக் கோவில் “ஷீடகான் பகோடா’ மற்றும் “மஹாமுனி பகோடா’ ஆகிய இரு புனிதத் தலங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம் வகிக்கும் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது!
இப்பாறை கடல் மட்டத்துக்கு மேல் 3600அடி உயரத்தில் (1100 மீட்டர்) அமைந்துள்ளது! சூரிய உதயத்தில் இருந்து சூரியன் மறையும்வரை இப்பாறையின் நிழலில் புத்தரின் திருஉருவம் தெரிவதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். எனவே புத்தரின் புனித சூத்திரங்க ளை ஜெபித்தபடியே இம்மலைப்பகுதியை சுற்றி வருகின்றனர்! ஆண்கள் தங்க நிற இலைகளை இப்பாறையின் மேல் வைத்து வணங்குகின்றனர்!
மார்ச் மாதத்தில் வரும் பெளர்ணமி நாளை “டபெளங்’ (TABAUNG) என்று அழைக்கிறார்கள். அன்று இலட்சக்கணக்கான மக்கள் இத்திருத்தலத்தைத் தரிசிக்கின்றனர். மியான்மரில் வசிக்கும் புத்த மதத்தினர் மட்டுமின்றி சீனா, ஜப்பான், மலேசியா, கொரியா போன்ற நாடுகளில் வசிக்கும் புத்த மதத்தினரும் பிற நாட்டு மக்களும் அன்று இந்த தங்கப் பாறையை தரிசிக்க விரும்புகின்றனர்.
காரணம் பெளர்ணமி நிலவொளியில் இப்பாறையின் நிழல் ஒவ்வொரு கோணத்திலும் புத்தரின் நிழல் போலவே தோன்றுமாம். அத்திருநாளன்று புத்தருக்கு தமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் 90,000 மெழுகுவர்த்திகளால் இம்மலைப்பகுதியை அலங்கரிக்கிறார்கள்! பழம், பூ, போன்றவற்றுடன் வாசனை திரவியங்களையும், ஊதுபத்திகளையும் படைக்கின்றனர்!
இந்த இயற்கை அதிசயப் பாறையைத் தமது வாழ்நாளில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு புத்த மதத்தினரின் லட்சியம் ஆகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மியான்மரில் உள்ள தங்கப்பாறை
நல்ல பதிவு . நன்றி சிவாண்ணா .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மியான்மரில் உள்ள தங்கப்பாறை
மேற்கோள் செய்த பதிவு: 1155189ayyasamy ram wrote:
-
ராம் அண்ணா, நீங்கள் you tube லிருந்து எடுத்த லிங்க் ஐ இங்கு டயலக் பாக்ஸ் இல் உள்ள you tube என்கிற பட்டனை கிளிக் செய்து , அதில் பேஸ்ட் செய்யுங்கள். அப்படி செய்தால் நான் மேலே போட்டபடி வந்துவிடும் ......சரியா ?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மியான்மரில் உள்ள தங்கப்பாறை
நல்ல பகிர்வு சிவா..............லிங்க் குக்கு நன்றி ராம் அண்ணா ............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மியான்மரில் வெள்ளை யானை!
» மியான்மரில் சித்திரவதைக்கு ஆளாகும் தமிழர்கள்
» மியான்மரில் தண்ணீர் திருவிழா விமரிசையாக தொடங்கியது.
» கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டு உள்ள படம்
» சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகைப்படங்கள் -
» மியான்மரில் சித்திரவதைக்கு ஆளாகும் தமிழர்கள்
» மியான்மரில் தண்ணீர் திருவிழா விமரிசையாக தொடங்கியது.
» கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டு உள்ள படம்
» சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உள்ள புகைப்படங்கள் -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|