புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_m10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10 
89 Posts - 38%
heezulia
இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_m10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_m10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_m10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
Anitha Anbarasan
இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_m10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10 
2 Posts - 1%
Guna.D

manikavi

Srinivasan23

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_m10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10 
340 Posts - 48%
heezulia
இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_m10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_m10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_m10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_m10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10 
24 Posts - 3%
prajai
இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_m10இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? Poll_c10 
6 Posts - 1%

3 Posts - 0%

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 2:09 pm

இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? MRZvapU5QPKPJPyDvgpd+crying_babies

ஒரு சினை முட்டை, கருவுற்ற சில நாட்களில் இரண்டாகப் பிரிந்து இரண்டு குழந்தைகள் உருவாகலாம். இப்படி பிறக்கும் குழந்தைகள், இரண்டு ஆண் அல்லது இரண்டு பெண் என்று இருக்கும்; 'அல்லது இரண்டு முட்டைகள், தனித்தனியாக உருவாகி தனித்தனி விந்துக்களுடன் சேர்ந்து, இரண்டும் சினை முட்டையாக மாறலாம்.

இதனால் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று இரட்டையர்கள் தோன்றுவது உண்டு. சில நேரம், ஒரு சினைமுட்டை இரண்டாகப் பிரியும்போது, முழுவதும் பிரிந்து போகாமல், கொஞ்சம் ஒட்டிக்கொண்டு அப்படியே கர்ப்பப் பையில் வளர்ந்து, குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் ஒட்டிப் பிறப்பர்.

இரட்டை குழந்தைகளாக பிறக்கும் சில குழந்தைகள், பார்க்க ஒரே மாதிரியாக இருந்தால் அவர்களில், ஒரு சிலருக்கு ஒரே மாதிரியான மரபணுக்கள் இருக்கும். ஆனால், கைரேகைகள் மட்டும் வெவ்வேறு மாதிரி இருக்கும். முப்பத்தைந்து வயதுக்கு மேல் கருவுறும் பெண்களுக்கு, இரட்டையர்கள் பிறக்கும் வாய்ப்புகள்அதிகம் இருக்கின்றன.

செயற்கை முறையில் கருத்தரிப்போர் மற்றும் கருத்தரிப்புக்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு, இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. கருவில் இருக்கும் போது சில இரட்டையர்கள் கட்டியணைத்து தான் இருப்பர். பெரும்பாலான இரட்டைக் குழந்தைகள், குறை பிரசவமாக பிறக்கின்றன. பெரும்பாலும், 36 வாரத்திலேயே இரட்டைக் குழந்தைகள் பிறந்து விடுவதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

ஜெ.குமுதா,
பச்சிளம் குழந்தைகள் நிபுணர்; பச்சிளம் குழந்தைகள் பிரிவு துறைத் தலைவர்.
சவீதா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை. சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2015 6:17 pm

36 வாரத்திலேயே இரட்டைக் குழந்தைகள்
பிறந்து விடுவதாக கருத்துக் கணிப்புகள்
கூறுகின்றன....
-
உண்மைதான்...
மேலும் குழந்தைகளை இன்குபேட்டரில்
வைத்துகாப்பாற்ற வேண்டிய நிலையும்
வரலாம்....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 6:51 pm

ayyasamy ram wrote: 36 வாரத்திலேயே இரட்டைக் குழந்தைகள்
பிறந்து விடுவதாக கருத்துக் கணிப்புகள்
கூறுகின்றன....
-
உண்மைதான்...
மேலும் குழந்தைகளை இன்குபேட்டரில்
வைத்துகாப்பாற்ற வேண்டிய நிலையும்
வரலாம்....
மேற்கோள் செய்த பதிவு: 1154157

இருக்கலாம் ராம் அண்ணா, ஆனால் எங்க அம்மா என் தம்பிகளை 40வது வாரத்தில் தான் பெற்றார்கள் புன்னகை 1970 இல்......பிறக்கும் வரை இரட்டையர்கள் என்று தெரியாது புன்னகை......ஒரு குழந்தை 7 மணிக்கு பிறந்தது.........நாங்கள் எல்லோரும் சந்தோஷமாய் எல்லோருக்கும் சாக்கலேட் தந்துவிட்டு, குழந்தையை பார்க்க சென்றோம்.........பார்த்தால் 7.20 மற்றும் ஒன்று...........எங்களுக்கு எம்.ஜி .ஆர் . படம்பார்ப்பது போல இருந்தது ; ) ஜாலி ஜாலி...பிறகு மீண்டும் எல்லோருக்கும் சாக்கலேட் தந்தோம் புன்னகை

என் ஒரு தம்பி நல்ல சிவப்பாய் இருப்பான் அடுத்தவன் நல்ல கருப்பு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jul 30, 2015 7:02 pm

krishnaamma wrote:எங்களுக்கு எம்.ஜி .ஆர் . படம்பார்ப்பது போல இருந்தது ; ) ஜாலி ஜாலி...

என் ஒரு தம்பி நல்ல சிவப்பாய் இருப்பான் அடுத்தவன் நல்ல கருப்பு புன்னகை

அடடே சிகப்பு எம்ஜிஆரும் கருப்பு எம்ஜிஆரும் உங்கவீட்டுல இருக்காங்களா

ஈகரை தமிழ் களஞ்சியம் இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 7:13 pm

balakarthik wrote:
krishnaamma wrote:எங்களுக்கு எம்.ஜி .ஆர் . படம்பார்ப்பது போல இருந்தது ; ) ஜாலி ஜாலி...

என் ஒரு தம்பி நல்ல சிவப்பாய் இருப்பான் அடுத்தவன் நல்ல கருப்பு புன்னகை

அடடே சிகப்பு எம்ஜிஆரும் கருப்பு எம்ஜிஆரும் உங்கவீட்டுல இருக்காங்களா
மேற்கோள் செய்த பதிவு: 1154174

எஸ் ...எஸ் ..எஸ் ............ ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 01, 2015 12:40 am

krishnaamma wrote:
ayyasamy ram wrote: 36 வாரத்திலேயே இரட்டைக் குழந்தைகள்
பிறந்து விடுவதாக கருத்துக் கணிப்புகள்
கூறுகின்றன....
-
உண்மைதான்...
மேலும் குழந்தைகளை இன்குபேட்டரில்
வைத்துகாப்பாற்ற வேண்டிய நிலையும்
வரலாம்....
மேற்கோள் செய்த பதிவு: 1154157

இருக்கலாம் ராம் அண்ணா, ஆனால் எங்க அம்மா என் தம்பிகளை 40வது வாரத்தில் தான் பெற்றார்கள் புன்னகை 1970 இல்......பிறக்கும் வரை இரட்டையர்கள் என்று தெரியாது புன்னகை......ஒரு குழந்தை 7 மணிக்கு பிறந்தது.........நாங்கள் எல்லோரும் சந்தோஷமாய் எல்லோருக்கும் சாக்கலேட் தந்துவிட்டு, குழந்தையை பார்க்க சென்றோம்.........பார்த்தால் 7.20 மற்றும் ஒன்று...........எங்களுக்கு எம்.ஜி .ஆர் . படம்பார்ப்பது போல இருந்தது ; ) ஜாலி ஜாலி...பிறகு மீண்டும் எல்லோருக்கும் சாக்கலேட் தந்தோம் புன்னகை

என் ஒரு தம்பி நல்ல சிவப்பாய் இருப்பான் அடுத்தவன் நல்ல கருப்பு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154169

சூப்பர் க்ரிஷ்ணாம்மா, உங்களுக்கு இரட்டை தம்பியாரா ? சூப்பர் ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 11:45 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
ayyasamy ram wrote: 36 வாரத்திலேயே இரட்டைக் குழந்தைகள்
பிறந்து விடுவதாக கருத்துக் கணிப்புகள்
கூறுகின்றன....
-
உண்மைதான்...
மேலும் குழந்தைகளை இன்குபேட்டரில்
வைத்துகாப்பாற்ற வேண்டிய நிலையும்
வரலாம்....
மேற்கோள் செய்த பதிவு: 1154157

இருக்கலாம் ராம் அண்ணா, ஆனால் எங்க அம்மா என் தம்பிகளை 40வது வாரத்தில் தான் பெற்றார்கள் புன்னகை 1970 இல்......பிறக்கும் வரை இரட்டையர்கள் என்று தெரியாது புன்னகை......ஒரு குழந்தை 7 மணிக்கு பிறந்தது.........நாங்கள் எல்லோரும் சந்தோஷமாய் எல்லோருக்கும் சாக்கலேட் தந்துவிட்டு, குழந்தையை பார்க்க சென்றோம்.........பார்த்தால் 7.20 மற்றும் ஒன்று...........எங்களுக்கு எம்.ஜி .ஆர் . படம்பார்ப்பது போல இருந்தது ; ) ஜாலி ஜாலி...பிறகு மீண்டும் எல்லோருக்கும் சாக்கலேட் தந்தோம் புன்னகை

என் ஒரு தம்பி நல்ல சிவப்பாய் இருப்பான் அடுத்தவன் நல்ல கருப்பு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154169

சூப்பர் க்ரிஷ்ணாம்மா, உங்களுக்கு இரட்டை தம்பியாரா ? சூப்பர் ....
மேற்கோள் செய்த பதிவு: 1154409

ஆமாம் ஷோபனா ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 01, 2015 5:10 pm

சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat Aug 01, 2015 7:00 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக