ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி

+4
shobana sahas
krishnaamma
ராஜா
ayyasamy ram
8 posters

Go down

குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி Empty குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி

Post by ayyasamy ram Mon Aug 03, 2015 9:01 am

தஞ்சாவூர்:
தஞ்சையில் நேற்று, குடிபோதையில் இளம்பெண் ஒருவர்,
சாலையில் ரகளையில் ஈடுபட்டதால், பொதுமக்கள்
அதிர்ச்சியடைந்தனர்.
-
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், 18 வயது
குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்ற
விதிமுறை உள்ள போதிலும், பள்ளி, கல்லுாரி மாணவ,
மாணவியர் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர்.
-
'டார்லிங்...':
-
சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில்,
4 வயது சிறுவனுக்கு, அவனது உறவினரே மது ஊற்றிக்
கொடுத்த சம்பவம் நடந்தது. அதேபோல், கோவை பள்ளி மாணவி
ஒருவர், காதல் தோல்வியால், மது போதையில் ரகளையில்
ஈடுபட்ட சம்பவமும் அரங்கேறியது.

இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, தஞ்சை,
விளார் பை-பாஸ் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம்
அருகே, 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவர், திடீரென அப்பகுதியில் சென்ற ஆண்களை, 'டார்லிங்' என்று
அழைத்து ஆபாசமாக பேசத் துவங்கினார்.
-
அதைப் பார்த்து, அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.
அங்கிருந்த சிலர், அந்த பெண்ணிடம் விசாரித்தபோது,
அவர்களுக்கு எவ்வித பதிலும் சொல்லாமல், தொடர்ந்து ஆபாசமாக
பேசியபடியே தள்ளாடினார்.
-
அருகில் இருந்தவர்கள் உடனே, அந்த பெண்ணை, அருகில் இருந்த
டீ கடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
-
ஆனால், அந்த பெண் உட்காராமல், எழுந்து சாலையில் ஓடத்
துவங்கினார். அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து, ரகளையில்
ஈடுபட்டார். இதனால், தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல்
கொடுக்கப்பட்டது.
-
ஆடலும் - பாடலும்:
-
அங்கு வந்த தாலுகா போலீசார் மற்றும் வல்லம் மகளிர் போலீசார்,
அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.அந்த பெண், தஞ்சை
அருகே உள்ள ஆழிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம்
மகள் துர்காதேவி, 25, என்பதும், பி.ஏ., பொருளியல் படித்துள்ள அவர்,
ஆடல் -- பாடல் நடன நிகழ்ச்சி நடத்தும் குழுவில் இருந்து வருவதும்
தெரிய வந்தது.நேற்று முன்தினம் இரவு, பேராவூரணியில் நடந்த
ஆடல் -- பாடல் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, நேற்று காலை,
தஞ்சை வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்தவுடன் மது அருந்திய அவர்,
குழுவினரின் வாகனத்தில் வந்து, தஞ்சை விளார் சாலையில்
இறங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது.
-
மேலும், வல்லம் மகளிர் போலீசார், அந்த பெண்ணை ஸ்டேஷனில்
வைத்து விசாரித்து வருகின்றனர்.
-
----------------------------தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி Empty Re: குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி

Post by ராஜா Mon Aug 03, 2015 11:18 am

இந்த ஆடலும்-பாடலும் நிகழ்ச்சி என்பது இப்பல்லாம் அருவெருக்ககூடிய அளவிற்கு ஆகிவிட்டது,
இதில் ஆடுபவர் என்றால் அப்ப இப்படி தான் இருப்பார்

youtube உள்ள சில காணொளிகளை பார்க்கும் போது ச்சே ச்சே நம்ம ஊரா இது என்று ஆகிவிட்டது , பெரும்பாலும் கிராமத்தில் கோவில் திருவிழா போன்ற சமயங்களில் இது போன்ற நடன நிகழ்சிகளை நடத்துகிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி Empty Re: குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி

Post by krishnaamma Mon Aug 03, 2015 11:22 am

//நேற்று காலை, 11:00 மணிக்கு, தஞ்சை,
விளார் பை-பாஸ் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம்
அருகே, 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவர், திடீரென அப்பகுதியில் சென்ற ஆண்களை, 'டார்லிங்' என்று
அழைத்து ஆபாசமாக பேசத் துவங்கினார். //

இப்படி திரிகிறார்கள், இவர்களை யாராவது கடத்தினால் கூட யாருக்கும் தெரியாது............ அப்புறம் 'அது போச்சு இது போச்சு' என்று கம்பளைன்ட் தரவேண்டியது தான் .............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி Empty Re: குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி

Post by shobana sahas Tue Aug 04, 2015 1:46 am

அடிப்பாவி ... அதிர்ச்சி அதிர்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி Empty Re: குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி

Post by M.Jagadeesan Tue Aug 04, 2015 10:26 am

மாதுகள் எல்லாம் குடிக்க ஆரம்பித்து விட்டனர் . இன்னும் கொஞ்ச நாட்களில் சாதுக்களும் குடிக்க ஆரம்பித்து விடுவர் . எனவே மதுவிலக்கை, இனியும் தாமதிக்காது உடனே அமல்படுத்தவேண்டும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி Empty Re: குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி

Post by krishnaamma Tue Aug 04, 2015 10:44 am

M.Jagadeesan wrote:மாதுகள் எல்லாம் குடிக்க ஆரம்பித்து விட்டனர் . இன்னும் கொஞ்ச நாட்களில் சாதுக்களும் குடிக்க ஆரம்பித்து விடுவர் . எனவே மதுவிலக்கை, இனியும் தாமதிக்காது உடனே அமல்படுத்தவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1155281

சில சாதுக்கள் குடிக்க, குடித்தனம் நடத்த ஆரம்பித்து ரொம்ப நாள் ஆயிடுத்தே ஐயா சோகம்...............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி Empty Re: குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி

Post by T.N.Balasubramanian Tue Aug 04, 2015 6:23 pm

மாது மாது என்று டைப் பண்ண நினைத்தால் ,
மது மது என்றே வருகிறது .
"மாது" கால் தடுமாறினது "மது "வால் போலும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி Empty Re: குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி

Post by சிவனாசான் Tue Aug 04, 2015 8:12 pm

என்னங்க எந்தசட்டத்தை யார் மதித்து நடக்க( மக்கள் , மாண்புகள் ,அதிகாரிகள்....  ) நினைக்கிறார்கள் . எல்லாம் வெறும் ஏட்டலவே ........எல்லோரும் தோணியில் அமர ஆசை பட்டால் ..தோணியை சுமக்க முன்வருபவர் ...யார்... !!மனிதனேபார்த்து தீயதை நீக்கி நடக்க வைக்க தற்காலத்திற்குஇரானுவத்தால்மட்டுமேசாத்தியம்......விடுவாரகளா....!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி Empty Re: குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி

Post by யினியவன் Wed Aug 05, 2015 8:55 pm

அம்மாவின் குடி பரப்பு செயலாளராக முழு தகுதியும் இருக்கே!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி Empty Re: குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐஸ்அவுஸ் மார்க்கெட்டில் குடிபோதையில் ரகளை செய்த பெண் போலீஸ் சஸ்பெண்டு
» குடிபோதையில் ரகளை செய்த காதல் ஜோடி போலீசார் எச்சரித்து அனுப்பினர்
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» கடலூரில், கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பட்டதாரி பெண், சிறையில் அடைப்பு
» வேலை கிடைக்காததால் டீ கடை திறந்த பட்டதாரி பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum