ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Empty ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்

Post by ayyasamy ram Sat Aug 01, 2015 7:13 pm

1) ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி
- யார் அது?
-
2) பந்திக்கு முந்துவான், தான் சாப்பிடமாட்டான்,
ஆனால் பிறரை சாப்பிட வைப்பான் - யார் அது?
-
3) கோலாகலமாக வருவான், ஒரு ஆண்டில்
பொலிவிழந்து வெளியே செல்வான் - யார் அது?
-
4) எப்போதும் ஓசை எழுப்புவான், ஓடுவான்,
அசைவான் - யார் அது?
-
5) முகர்ந்து பார்த்தால் மணப்பான், சுவைத்துப்
பார்த்தால் புளிப்பான் - யார் அது?
-
6) மூடிய பெட்டிக்குள் வெள்ளை முத்துகள்
- அது என்ன?
-
7) வெள்ளை வயலில் உழுகிறது கருப்பு ஊசி
கலப்பை - அது என்ன?
-
8) பளபளப்பான வெள்ளைப் பளிங்கு மாளிகையின்
உள்ளே செல்ல வாசல் இல்லை - என்ன அது?
-
9) நம்மைத் தூக்கிச் சுமந்தவனுக்கு வீட்டுக்குள்
இடம் இல்லை - அது என்ன?
-
10) காயில் பச்சையாகி கசந்தான் - பழத்தில்
மஞ்சளாகி இனித்தான் - யார் அது?
-
--------------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Empty Re: ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்

Post by krishnaamma Sat Aug 01, 2015 9:39 pm

1. தேனீ
2. வாழை இலை
3. காலண்டர்
4. பெண்டுலம் இருக்கும் கடிகாரம் ?
5. எலுமிச்சம் பழம்
6.வெண்டைக்காய்
7.
8.
9. செருப்பு
10. பாகற்காய்

இதெல்லாம் ஓகே வா ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Empty Re: ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்

Post by ayyasamy ram Sat Aug 01, 2015 10:25 pm

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் NJiFiyi1QEyGO0TeyVin+ladies_tips_16
-

2. வாழை இலை
3. காலண்டர்
5. எலுமிச்சை
6. வெண்டக்காய் & பற்கள்
9. செருப்பு
-
சரியான விடைகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Empty Re: ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்

Post by krishnaamma Sun Aug 02, 2015 10:40 pm

மீதி விடைகளை நீங்க சொல்லுங்கோ ராம் அண்ணா ...........எனக்குத்தெரியலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Empty Re: ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்

Post by shobana sahas Mon Aug 03, 2015 2:58 am

1. கொசு
சரியா அய்யா ?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Empty Re: ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்

Post by krishnaamma Mon Aug 03, 2015 10:45 am

shobana sahas wrote:1. கொசு
சரியா அய்யா ?
மேற்கோள் செய்த பதிவு: 1154902

ராம் அண்ணா வைக்காணும்.............. அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Empty Re: ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்

Post by T.N.Balasubramanian Mon Aug 03, 2015 7:38 pm

1. சுள் எறும்பு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Empty Re: ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்

Post by ayyasamy ram Mon Aug 03, 2015 8:23 pm

1) கொசு என்பது சரியான விடை
-
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் MwVf1NeYQAuj8lxUEtGu+joe-mosquito
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Empty Re: ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்

Post by T.N.Balasubramanian Mon Aug 03, 2015 8:49 pm

T.N.Balasubramanian wrote:1. சுள் எறும்பு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155065

சுள் எறும்பை பற்றி ஒரு கதை உண்டு .
மிகவும் தவம் செய்து , ஆண்டவன் அருளை பெற்று ,
அற்ப ஆசையால் , தன் முடிவை தேடிக் கொள்கிறது .
ஆண்டவன் ,என்ன வரம் வேண்டுமென கேட்க,
தனக்குள் அதிக சக்தி இருக்க வேண்டுமென என நினைத்து ,
"நான் கடித்தவுடன் , கடித்தவருக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என வரம் கேட்க நினைத்தது .
இதை புரிந்து கொண்ட ,கடவுள் , சரஸ்வதியின் உதவி நாட ,
சரஸ்வதியும் சரி என்று , எறும்பின் வாயில் புகுந்து கொண்டார் .
எறும்பை பார்த்து என்ன வரம் வேணும் என்று கடவுள் கேட்க ,
எறும்பு ,"நான் கடித்தவுடன் ,கடித்த தவறுக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என்று கேட்க  , வரம் அளித்தோம் என்றார் கடவுளும் "
அன்று முதல் ,சுல்லெறும்பு, கடித்தவுடன் ,அதற்கு மரணம் ஏற்படுகிறது .

"கடித்தவருக்கு " பதிலாக "கடித்த--தவறுக்கு " என்று பேச வைத்து விட்டார் ,
சரஸ்வதி .
( பாதி சரக்கு எனக்கு சொந்தம் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Empty Re: ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்

Post by ayyasamy ram Mon Aug 03, 2015 8:59 pm

T.N.Balasubramanian wrote:
T.N.Balasubramanian wrote:1. சுள் எறும்பு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155065

சுள் எறும்பை பற்றி ஒரு கதை உண்டு .
மிகவும் தவம் செய்து , ஆண்டவன் அருளை பெற்று ,
அற்ப ஆசையால் , தன் முடிவை தேடிக் கொள்கிறது .
ஆண்டவன் ,என்ன வரம் வேண்டுமென கேட்க,
தனக்குள் அதிக சக்தி இருக்க வேண்டுமென என நினைத்து ,
"நான் கடித்தவுடன் , கடித்தவருக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என வரம் கேட்க நினைத்தது .
இதை புரிந்து கொண்ட ,கடவுள் , சரஸ்வதியின் உதவி நாட ,
சரஸ்வதியும் சரி என்று , எறும்பின் வாயில் புகுந்து கொண்டார் .
எறும்பை பார்த்து என்ன வரம் வேணும் என்று கடவுள் கேட்க ,
எறும்பு ,"நான் கடித்தவுடன் ,கடித்த தவறுக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என்று கேட்க  , வரம் அளித்தோம் என்றார் கடவுளும் "
அன்று முதல் ,சுல்லெறும்பு, கடித்தவுடன் ,அதற்கு மரணம் ஏற்படுகிறது .

"கடித்தவருக்கு " பதிலாக "கடித்த--தவறுக்கு " என்று பேச வைத்து விட்டார் ,
சரஸ்வதி .
( பாதி சரக்கு எனக்கு சொந்தம் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155087
-
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் 3838410834
-
எறும்பு வரம் கேட்டது:
'நான் கடித்தவுடன் சாக வேண்டும்.'

கடவுளும் தந்தேன்' என்று சொல்லி
மறைந்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Empty Re: ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum