புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு! I_vote_lcapமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு! I_voting_barமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு! I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு! I_vote_lcapமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு! I_voting_barமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு! I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 01, 2015 2:21 am

ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் நடந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில், நாடு முழுவதும் இருந்து, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து, 5 கி.மீ.,யில் உள்ள பேக்கரும்பு வரை, எங்கு பார்த்தாலும் மனிதக் கூட்டமாக தென்பட்டது. இறுதி அடக்கம் நடந்த மைதானத்தைச் சுற்றி ஏராளமானோர் கூடினர்.

பலர், அருகில் இருந்த வீடு, கட்டட மாடிகள், தென்னை, பனை மரங்கள் மீது ஏறி நின்று, இறுதிச் சடங்கை பார்த்தனர். மைதானத்தின் பின் பகுதியில் கூடிய கூட்டத்தினர், திடீரென தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேற முயன்றனர். அவர்களை, போலீசார் தடியை சுழற்றி விரட்டி அடித்தனர்.

வெளிநாட்டு செய்தியாளர்கள்: செய்தி சேகரிக்க, வெளிநாட்டு செய்தி நிறுவனத்தினரும் நுாற்றுக்கணக்கில் திரண்டனர். பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட, 'கேலரி'யில் இடம் பிடிப்பதில், பலத்த போட்டி நிலவியது. இந்த நெரிசலில், போட்டோகிராபர் ஒருவர் தவறி கீழே விழுந்தார். பாதுகாப்புக்காக நின்ற கடற்படை வீரர் ஒருவர், வெயிலால் மயங்கி விழுந்தார்.

கடை அடைப்பு: கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ராமேஸ்வரத்தில் நேற்று, முழு கடையடைப்பு நடந்தது. இறுதி யாத்திரை நடந்த, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன. கலாமின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கில், நாடு முழுவதிலும் இருந்து, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அலைந்த எம்.எல்.ஏ., : அஞ்சலி செலுத்த வந்த தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜனை, விஜயகாந்த் அமர்ந்திருந்த, 'கேலரி'க்கு பாதுகாப்பு படையினர் அனுப்பினர். மேடையில் அவரை கண்டதும், 'விருட்' என, பிரதமருக்கான, 'கேலரி'க்கு சென்றார்.அங்கிருந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், 'இங்கே வராதீங்க' என சுட்டிக் காட்டியதையடுத்து, வேறுவழியின்றி விஜயகாந்த் அமர்ந்திருந்த 'கேலரி'க்கு சென்று, கடைசி இருக்கையில் அமர்ந்தார்.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு!: ராமநாதபுரத்தில் இருந்து தலைவர்கள் புறப்பட்டுச் சென்ற பின், தேசிய நெடுஞ்சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது; போக்-கு-வ-ரத்து இரண்டு மணிநேரம் ஸ்தம்பித்தது. போலீசார், இதை ஒழுங்குபடுத்தவில்லை.

அரசியலை மறந்ததலைவர்கள்!: அரசியலுக்கு அப்பாற்பட்டவர் அப்துல் கலாம் என்பதால், அவரது இறுதிச் சடங்கில், அரசியல்வாதி கள், அரசியலை மறந்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்தது, பார்வையாளர்கள் மத்தியில்ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, அனைத்து கட்சித் தலைவர்களையும் அவர்களது இடத்திற்கு சென்று நலம் விசாரித்தார்.த.மா.கா., தலைவர் வாசன், காங்., தலைவர் இளங்கோவன் ஆகியோரை, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்று, நலம் விசாரித்தார்.

பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேனும், ராகுலும், 15 நிமிடம் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவும், ராகுலும் கை குலுக்கினார்.

பா.ஜ.,வும் கலாமும்!: மறைந்த கலாம், பா.ஜ., தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய்க்கு நண்பர். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தான், ஜனாதிபதி ஆனார் கலாம். தற்போது, பா.ஜ., ஆட்சியில், கலாம் இறுதிச் சடங்கில், பா.ஜ., பிரதமரான மோடி பங்கேற்றார்.

வெறும் சம்பிரதாயமாக வந்து செல்லாமல், சோக உணர்வுடன் பிரதமர் அமர்ந்திருந்தது உருக்கமாக இருந்தது. ஒரு மணிநேரம், அனைத்து நிகழ்வுகளையும் கூர்ந்து கவனித்தபடி அமர்ந்திருந்தார். கலாம் உடலை சுற்றி வந்து தலை வணங்கி, கை கூப்பி வணங்கினார். அப்போது, வெளியில் குவிந்திருந்த தொண்டர்கள் கோஷமிட்ட போதும் மோடி, அவர்களை பார்த்து கை அசைக்கவில்லை.

கேரளாவின் ஒற்றுமை!: கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் உம்மன்சாண்டி, அவரது மகன் சாண்டி உம்மன், எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், அமைச்சர்கள் முனீர், பி.ஜே.ஜோசப் ஆகியோர், ஒரே தனி விமானத்தில் மதுரை வந்தனர். அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம், ராமேஸ்வரம் சென்று, கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காத மகன் சாண்டி உம்மன், கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விரும்பியதால், அவரையும் அழைத்து வந்தார் உம்மன் சாண்டி.

300 நிருபர்கள் குவிந்தனர்!: கலாமின் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில், பிரதமர், மத்திய அமைச்சர்கள் அமர ஓரிடம், வெளிமாநில பிரமுகர்கள் அமர மற்றொரு இடம் என, இரண்டு, 'கேலரி'கள் அமைக்கப்பட்டிருந்தன. உடல் அடக்கம் செய்யும் இடத்திற்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு, கேலரிகளில் உறவினர்,முப்படை அதிகாரிகள் இருந்தனர்.பத்திரிகையாளர்களுக்காக, சற்று துாரத்தில் அமைக்கப்பட்ட கேலரியில், 'வீடியோ ஸ்டாண்ட்' வைப்பதற்கு மட்டும் இடம் தரப்பட்டிருந்தது. 300க்கும் மேற்பட்ட நிருபர்கள், போட்டோகிராபர்கள், கலாம் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை, 'கவர்' செய்தனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 01, 2015 7:15 am

நன்றி சிவா ,தகவல்களுக்கு !

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு! IVC91JF5SjGgCpxNg1Dp+.facebook_1438395024262

மின்னஞ்சலில் வந்த படம் .

கடைசி தின படமா எனத் தெரியவில்லை ?

அவர் மட்டுமா தடுமாறினார் ?
இந்தியாவே தடுமாறியது !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 12:31 pm

//அரசியலுக்கு அப்பாற்பட்டவர் அப்துல் கலாம் என்பதால், அவரது இறுதிச் சடங்கில், அரசியல்வாதி கள், அரசியலை மறந்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்தது, பார்வையாளர்கள் மத்தியில்ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.//

இறந்த பிறகும் அவர் செய்த ஆச்சர்யமான நிகழ்வு இது............மனம் நெகிழ்கிறது புன்னகை................. நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக