ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சோந்திகள் நிறம் மாறும் விதம்

3 posters

Go down

பச்சோந்திகள் நிறம் மாறும் விதம் Empty பச்சோந்திகள் நிறம் மாறும் விதம்

Post by சிவா Sat Aug 01, 2015 2:08 am

பச்சோந்திகள் இடத்திற்கு ஏற்றவாறு தம் நிறத்தை மாற்றிக்கொண்டு எதிரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்கின்றன. அதே வேளையில் தமக்கு வேண்டிய இரையை பிடிப்பதற்கு மறைந்து கொள்ள வசதியாகவும் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன.

பச்சோந்திகள் எல்லாவற்றாலும் நினைத்தவுடன் நிறம் மாற முடியாது. சிலவகை பச்சோந்திகள் தான் நிறம் மாறும் குணம் கொண்டவை. பிங்க், நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, கருப்பு, பிரவுன், மஞ்சள் என்று நினைத்த நொடியில் நிறத்தை மாற்றிக் கொள்ளும்.

பச்சோந்திகள் இடத்துக்கு தகுந்த மாதிரி நிறத்தை மாற்றிக்கொள்ளும் என்று தான் பெருமான்மையானவர்கள் நினைக்கிறார்கள், அது உண்மையில்லை. பச்சோந்தி இடத்தைவிட தனது எண்ணத்துக்கு ஏற்றபடிதான் தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது. அது நிறம் மாறினால் சுற்றி இருப்பவர்களுக்கோ அல்லது மற்ற பச்சோந்திகளுக்கோ ஏதோ ஒரு செய்தி சொல்கிறது என்று அர்த்தம்.

அதேபோல சூழலுக்குத் தகுந்தபடி தன்னை கண்டுபிடிக்க முடியாத படி மறைந்து கொள்ளும் முறைக்கு ‘காமோ ப்ளாஜ்’ என்று பெயர். அதாவது பூக்களும் இலைகளும் சேர்ந்திருக்கும் இடம் என்றால் அதே பூக்களின் நிறமும் இலைகளின் நிறமும் உடலில் யாரோ வரைந்ததுபோல் தனது நிறத்தை டிசைனாக மாற்றிக்கொள்ளும். உற்றுப்பார்த்தால் கூட இருப்பதை கண்டுபிடிக்க முடியாது. இந்த வகை பச்சோந்திகளை ‘ஸ்மித்ட் வார்ப்’ என்கிறார்கள். இப்போது இந்த வகை பச்சோந்திகளை பார்ப்பது அரிதாகி, அவை அழியும் நிலையில் உள்ளன.

பச்சோந்திகளுக்கு நிறத்தை கொடுப்பது நிறமிகள்தான். இதே முறையில்தான் பச்சோந்திகளின் தோலுக்கு கீழே இருக்கும் நிறமிகளும் செயல்படுகின்றன. அவற்றின் உடலில் உள்ள வெவ்வேறு நிறமிகளை திறந்து மூடுவதன் மூலம் தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன.

நமது தலை முடியை கருமையாக்கிக் காட்டுவது நிறமிகள்தான். நிறமியின் செயல் திறன் குறையும் போது முடி வெள்ளையாக மாறுகிறது. ஏனென்றால், முடியின் உண்மையான நிறம் வெள்ளைதான். மனிதனுக்கு எப்படி வயதாகும் போது நிறமிகளின் செயல் திறன் குறைந்து, கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை முடி தலை காட்டுகிறதோ அதே போல்தான் பச்சோந்திகளின் நிறமிகளும் இருக்கின்றன.

இப்படி நினைத்த உடன் நிறத்தை மாற்றிக் கொள்ளும், ஆட்டமெல்லாம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் வரைதான். வயதானால் வலிமை போய் நிறமிகளும் செயல் இழந்து, பச்சோந்திகளும் செயல்இழந்து விடுகின்றன. வயோதிகம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.


பச்சோந்திகள் நிறம் மாறும் விதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சோந்திகள் நிறம் மாறும் விதம் Empty Re: பச்சோந்திகள் நிறம் மாறும் விதம்

Post by வேல்முருகன் Sun Aug 02, 2015 8:04 am

பச்சோந்திகளை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன் ...ஆனால் இப்போது அதை அரிதாக கூட காணமுடிவதில்லை ...... பச்சோந்திகள் நிறம் மாறும் விதம் 3838410834 பச்சோந்திகள் நிறம் மாறும் விதம் 3838410834 பச்சோந்திகள் நிறம் மாறும் விதம் 103459460


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

பச்சோந்திகள் நிறம் மாறும் விதம் Empty Re: பச்சோந்திகள் நிறம் மாறும் விதம்

Post by ayyasamy ram Sun Aug 02, 2015 9:32 am

பச்சோந்திகள் நிறம் மாறும் விதம் 103459460
-
பச்சோந்திகள் நிறம் மாறும் விதம் XjcdZvHbSVeuAsUzuzYE+chamaeleon-02
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பச்சோந்திகள் நிறம் மாறும் விதம் Empty Re: பச்சோந்திகள் நிறம் மாறும் விதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum