ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்

+4
T.N.Balasubramanian
Aathira
M.Jagadeesan
ayyasamy ram
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்

Post by ayyasamy ram Fri Jul 31, 2015 3:28 pm

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Y2I4vToRS0OTMSHvKYPV+31-1438334153-sasiperumal-21-600
-
காந்தியவாதி சசிபெருமாள் கன்னியாகுமரியில் இன்று காலமானார். கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்திய நிலையில் அவரது உயிர் பிரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
காந்தியவாதியான சசிபெருமாள் தொடர்ந்து மதுவற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற தொடர்ந்து போராடி வந்தார். இதற்கென பல முறை அவர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியுள்ளார். போலீசார் அவரைக் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்த போதும், அங்கேயே தனது உண்ணாவிரதத்தை அவர் தொடர்ந்தவர்.
-
இந்நிலையில், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதையடுத்து மதுவுக்கு எதிரான பேராட்டக்குழுவை அமைத்தனர். இந்த குழுவின் மூலம் பள்ளிகள், கோவில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
மக்களின் இந்தக் கோரிக்கைக்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் , 200 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி இன்று காலை காந்தியவாதி சசிபெருமாள் போராட்டம் நடத்தினார்.
-
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக செல்போன் கோபுரத்தில் நின்றபடியே தற்கொலை மிரட்டல் விடுத்தார் சசிபெருமாள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சசிபெருமாளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த டாஸ்மாக் கடையை மூடுவதாக வாக்குறுதி அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து சசிபெருமாள் கீழே இறங்க சம்மதித்தார். ஆனால், அதற்குள்ளாக சசிபெருமாளின் உடல்நிலை பாதிக்கப் பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்று சசிபெருமாள் உயிரிழந்தார்.

தமிழ் ஒன் இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty Re: சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்

Post by M.Jagadeesan Fri Jul 31, 2015 4:22 pm

மிகவும் சோகமான ஒரு சம்பவம் . படத்தில் அவருடைய சட்டையில் இரத்தக்கறை உள்ளதே ! அது எப்படி வந்தது ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty Re: சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்

Post by Aathira Fri Jul 31, 2015 4:26 pm

தொடர்ந்து போராடிய தூய உள்ளம் இனியேனும் அமைதியடையட்டும்


சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Tசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Hசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Iசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Rசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty Re: சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்

Post by Aathira Fri Jul 31, 2015 4:54 pm

தொடர்ந்து மதுவை எதிர்த்துப் பல வகையிலும் போராடிய காந்தியவாதி திரு சசிபெருமாள். தொண்டுக்கும் தூய்மைக்கும் தமிழகம் என்று மரியாதை தரப் போகிறது?

எந்தப் பயனும் எதிர்ப்பார்க்காத இவரது தூய தொண்டுள்ளம் இனியேனும் அமைதி அடையட்டும்..இனியேனும் இது போல எந்தத் தொண்டரையும் தமிழகம் இழக்கக் கூடாது


சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Tசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Hசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Iசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Rசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty Re: சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்

Post by T.N.Balasubramanian Fri Jul 31, 2015 5:47 pm

கடைசி மூச்சு வரை போராட்டம் /சேவை .
நல்லவர்கள் வாழ்க்கை சில, இப்பிடிதான் முடிகிறது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty Re: சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்

Post by T.N.Balasubramanian Fri Jul 31, 2015 6:02 pm

M.Jagadeesan wrote:மிகவும் சோகமான ஒரு சம்பவம் . படத்தில் அவருடைய சட்டையில் இரத்தக்கறை உள்ளதே ! அது எப்படி வந்தது ?
மேற்கோள் செய்த பதிவு: 1154341
ஒன் இந்தியாவின் மேல் செய்திகள்

மார்பில் ரத்தம்... ஆனால், சம்பவத்தின் போது எடுக்கப் பட்ட சசிபெருமாளின் புகைப்படங்களில் அவரின் மார்புப் பகுதியில் ரத்தம் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமடைந்த சசிபெருமாளின் சட்டையில் எவ்வாறு ரத்தம் வந்தது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
கம்பி குத்தியதா... செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கும் போது அவரது சட்டையில் கம்பி ஏதும் குத்தி விட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அது சசிபெருமாளின் ரத்தவாந்தி என்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.
5 மணி நேரப் போராட்டம்... மேலும் இது தொடர்பாக அவர்கள் கூறுய தகவல்களாவன : காலையிலேயே தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி கையில் மண்ணெண்ணெய் கேனுடன் செல்போன் கோபுரம் மீது ஏறியுள்ளார் சசிபெருமாள். சுமார் 5 மணி நேரங்களுக்கு மேலாக அவர் செல்போன் கோபுரத்தின் உச்சியில் இருந்தபடி டாஸ்மாக்கை மூடும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரத்த வாந்தி... நேரம் செல்லச் செல்ல வெயில் காரணமாக அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் மதியம் ஒரு மணியளவில் அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தானே கீழே இறங்க அவர் முயற்சித்துள்ளார்.
திடீர் மயக்கம்... கயிறு மூலம் இறங்க முற்பட்ட அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைதடுமாறிய அவரை, தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து சென்று மீட்டுள்ளனர்.
மரணம்... பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
குழப்பம்... ஆனால், மருத்துவமனையில் எடுக்கப் பட்ட சசிபெருமாளின் புகைப்படங்களில் சசிபெருமாளின் கைகளில் குளுக்கோள் ஏற்றுவதற்கான ஊசி செருகப் பட்டுள்ளது. அப்படியானால், சிகிச்சைப் பலனின்றி தான் சசிபெருமாள் இறந்தாரா அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் உயிரிழந்தாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை... இது குறித்து தெளிவான தகவல் அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. எனவே, பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே சசிபெருமாளின் மரணத்திற்கான தெளிவான காரணங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty Re: சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்

Post by krishnaamma Fri Jul 31, 2015 8:41 pm

//ரத்த வாந்தி... நேரம் செல்லச் செல்ல வெயில் காரணமாக அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் மதியம் ஒரு மணியளவில் அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தானே கீழே இறங்க அவர் முயற்சித்துள்ளார்.//


அடாடா....ரொம்ப பரிதாபம்........சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty Re: சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்

Post by ayyasamy ram Fri Jul 31, 2015 8:55 pm

காந்தியவாதி என்ற அடைமொழி உள்ளவர்
உண்ணாவிரதம் இருந்து சாத்வீகமான முறையில்
போராடி இருக்கலாம்...!!
-
விதி வலியது..!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty Re: சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்

Post by T.N.Balasubramanian Sat Aug 01, 2015 6:24 am

அகப்பட்டுவிட்டது ஒரு சம்பவம் .
அறிக்கைகள் விடுங்கள் .
அரசியல் ஆதாயம் தேடுங்கள் .
அம்போ என விட்டுவிடுங்கள் அவர்தம் குடும்பத்தை .!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty Re: சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்

Post by balakarthik Sat Aug 01, 2015 3:58 pm

ayyasamy ram wrote:காந்தியவாதி என்ற அடைமொழி உள்ளவர்
உண்ணாவிரதம் இருந்து சாத்வீகமான முறையில்
போராடி இருக்கலாம்...!!
-
விதி வலியது..!!!


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty Re: சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் மரணம்: தலைவர்கள் இரங்கல்
» அருண் ஜெட்லி மரணம்: பிரதமர்-ஜனாதிபதி மற்றும் தலைவர்கள் இரங்கல்
» முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்
» ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................
» `வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum