புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
90 Posts - 71%
heezulia
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
255 Posts - 75%
heezulia
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
8 Posts - 2%
prajai
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_m10கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாமுக்கு ஓர் அஞ்சலி !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 29, 2015 8:57 pm

இந்தியத் திருநாட்டின்
பதினொன்றாம் குடியரசுத் தலைவன் நீ !
பத்தோடு பதினொன்றாய் இருந்தவன் அல்ல நீ !
முத்திரை பதித்தாய் நீ வகுத்த பதவிக்கு !

"உன் பிறப்பு ஒரு சம்பவம்
ஆனால்
உன் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் " என்றாய் !
நீ சொன்ன வார்த்தைக்கு நீயே இலக்கியமானாய் !

காட்சிக்கு எளியன் நீ ! கடுஞ் சொல்லன் அல்லன் நீ !
மாட்சிமை பொருந்திய மாளிகையின் கதவுகளை
எப்போதும் நீ திறந்தே வைத்திருந்தாய் !
காற்று வரவேண்டும் என்பதற்காக அல்ல !
காணவரும் மக்களுக்காக !

கனவுக்குப் புதுவிளக்கம் தந்தவன் நீ !
உறக்கத்திலே வருவது கனவல்ல - உன்னை
உறங்கவிடாமல் செய்வதே கனவென்று உரைத்தவன் நீ !
இளைஞர்களின் நரம்பிலே புதுரத்தம் பாய்ச்சி
இன்னொரு விவேகானந்தனாய் உருவெடுத்தாய் நீ !

சகல கலா வல்லவன் நீ !
நல்லாசிரியன் !நாடறிந்த விஞ்ஞானி !
சொலல்வல்லன் !சோர்வறியா உழைப்பாளி !
கற்கண்டுச் சொல்லெடுத்துக் கவிபடைக்கும் கவிஞன் நீ !
நூலாசிரியன் !என்றே நீளுகிறது இப்பட்டியல் ...

இந்திய விஞ்ஞானத்தின் தந்தை நீ !
ஆனால்
தந்தை, தாய் ,குழந்தைகள் என்னும்
பந்தத்தை வாழ்விலே முற்றும் தவிர்த்தவன் நீ !
சிந்தை முழுதும் அறிவியலுக்கே  அர்ப்பணித்தாய் !
நந்தா விளக்கே ! நானிலத்தின் தந்தாய் !
சிந்தாத கண்களையும் சிந்தவைத்துச் சென்றனையே !

இரக்கமின்றி உயிர்களைக் கொன்று புசிக்கின்ற
இதயம் உனக்கில்லை !
மரக்கறி உணவே மாண்புறு உணவென்று
இறக்கும் வரையிலும் சைவனாய் வாழ்ந்தாய் நீ !

ஆசிரியப் பணியே அரும்பணி என்றாய் நீ !
மாசிலா அப்பணியை மாண்புறச் செய்தாய் நீ !
குழந்தைகள் மத்தியிலே குதூகலம் கண்டவன் நீ !
மழலைகள் கேள்வியிலே மனம்மகிழ்ந்து நின்றாய் நீ !
கற்பிக்கும் வேளையிலே மரணிக்க வேண்டுமென்றாய் !
அற்புதம் ! உன்கனவு அப்படியே பலித்ததய்யா !

மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்தில்
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !
அறிவியல் ஆலமரம் வேரோடு சாய்ந்தது !
மாணவர் நம்பிக்கை மண்ணோடு சாய்ந்தது !
கவிஞர் உலகுக்கெல்லாம் வழிகாட்டி நின்றதொரு
கலங்கரை விளக்கமும் கண்மூடிச் சாய்ந்தது !
இந்தியத் திருநாடு இலக்கின்றித் தவிக்கிறது !
தலைமகனை இழந்து தமிழன்னைத் தவிக்கின்றாள் !

மறுபிறவி ஒன்றிருந்தால் இந்தியத் திருமண்ணில்
மகனாய்ப் பிறந்திடவே விரும்புகிறேன் என்றுரைத்தாய் !
மறுபடியும் உன்னை மகனாகப் பெறுவதற்கு
மண்மீது எந்தத்தாய் கொடுத்து வைத்தவளோ ?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 29, 2015 9:04 pm

அருமை அருமை அருமை அருமை அருமை jagadeesan .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 29, 2015 9:47 pm

நன்றி இரமணியன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 29, 2015 10:04 pm

ரொம்ப அருமையான கவிதை ஜெகதீசன் ஐயா புன்னகை................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 29, 2015 10:08 pm

நன்றி கிருஷ்ணம்மா அவர்களுக்கு !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2015 11:03 pm

கலாமுக்கு ஓர் அஞ்சலி ! 3838410834



கலாமுக்கு ஓர் அஞ்சலி ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 29, 2015 11:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக, மிக அருமை.



கலாமுக்கு ஓர் அஞ்சலி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகலாமுக்கு ஓர் அஞ்சலி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கலாமுக்கு ஓர் அஞ்சலி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 30, 2015 3:17 am

//மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்தில்
மேலாண்மைக் கல்லூரிக்கு உரையாற்றச் சென்றாயே !
ஆரவாரம் செய்த மாணவர்க்கு மத்தியிலே
ஓரமாய் நின்றிருந்தான் காலன் உன்வருகைக்காய் !
ஒருவார்த்தைப் பேசியதும் வீசினான் அவன்கயிற்றை
மறுவார்த்தைப் பேசாது மரம்போலச் சாய்ந்தாயே !
சாய்ந்தது உன் உயிரல்ல !//
நினைத்து பார்க்கவே முடியவில்லை அய்யா .. ரொம்ப மனக்கஷ்டம் .... சிறந்த தலைவர் , இந்தியா வுக்கு ஒரு மகாத்மா , ஒரு அப்துல் கலாம் .. சோகம் சோகம்
எல்லார் மனதிலும் அவருக்கு இடம் உண்டு ..

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 30, 2015 6:20 am

சிவா , விமந்தனி ,ஷோபனாசஹஸ் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக