புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
62 Posts - 41%
heezulia
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
50 Posts - 33%
mohamed nizamudeen
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
9 Posts - 6%
prajai
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
3 Posts - 2%
mruthun
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
186 Posts - 41%
ayyasamy ram
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
21 Posts - 5%
prajai
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
7 Posts - 2%
mruthun
அறுவடைத் திருவிழா Poll_c10அறுவடைத் திருவிழா Poll_m10அறுவடைத் திருவிழா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுவடைத் திருவிழா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2015 9:30 pm


உணவுப் பயிர்கள் அறுவடை செய்யும் போது நடத்தப்படும் திருவிழாக்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. அதற்கு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. அறுவடை செய்யும் போது பயிர்களில் உள்ள ஆவி கோபமடையும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த கோபத்தை குறைக்க அவற்றுக்கு படையல் செலுத்த வேண்டும் என்பது ஆதியில் இருந்து வரும் நம்பிக்கைகளில் ஒன்று. இதன் அடிப்படையில் தான் அறுவடைத் திருவிழாக்கள் இன்றைக்கும் நடத்தப்படுகின்றன.

கிரேக்க, ரோம், எகிப்திய, எபிரேய கலாச்சாரங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை விழாக்களை கொண்டாடியிருக்கின்றனர். கொரியாவில் ‘சூசாக்’ எனும் பெயரிலும், ஜப்பானியர்கள் ‘டோரினோய்ச்சி’ என்ற பெயரிலும் அறுவடை விழா கொண்டாடுகிறார்கள்.

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட்கிழமையும், சீனாவில் ஆகஸ்ட் நிலா விழா என்ற பெயரிலும் அறுவடைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

வியட்நாமில் ‘தெட் திரங்‘ எனும் பெயரில் எட்டாவது லூனார் மாதத்தின் 15-ம் நாளில் நடத்தப்படுகிறது. இஸ்ரேலில் எபிரேய மாதமான திஸ்ரியின் 15-வது நாள் சக்கோத் விழா கொண்டாடப் படுகிறது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இந்த அறுவடை விழாவை கொண்டாடி வருகிறார்கள். இந்த விழாவை கிறிஸ்தவர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் 3 நாட்கள் விழா நடைபெறுகிறது. இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா நல்ல விளைச்சலைத் தந்த இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்துகிறது. இந்த விழாவில் இரட்டையர்கள், மூவர் முதலானோர் இறைவனின் சிறப்பு பரிசுகளாக கருதப்பட்டு பெருமைப்படுத்தப்படுகின்றனர்.

ரோமானியர்கள் அக்டோபர் 4-ம் நாள் செரிலியா எனும் விழாவை கொண்டாடுகின்றனர். ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் மாத கடைசியில் திராட்சை அறுவடை விழாவும், ஜனவரி மாதத்தில் லாவண்டர் மலர் அறுவடை விழாவும், மார்ச் மாதத்தில் ஆப்பிள் அறுவடை விழாவும், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கோதுமை அறுவடை விழாவும் கொண்டாடப்படுகின்றன.

ஜெர்மனியில் அறுவடை விழா அக்டோபர் விழா என்று அழைக்கப்படுகிறது. மலேசியாவில் ஜூன் மாதம் 2-ம் நாள் அறுவடை நாள் விழா நடத்தப்படுகிறது. தமிழர்களின் பொங்கல் விழாவும் அறுவடைத்திருநாள் தான்.

இவ்வாறு உலகமெங்கும் கொண்டாடப்படும் அறுவடை விழாக்கள், இயற்கையோடு மனிதனுக்கு உள்ள தொடர்பையும், இறைவனோடும் சக உயிர்களுடனும் மனிதன் கொள்கிற உறவையும் வெளிப்படுத்துவதாக திகழ்கின்றன.



அறுவடைத் திருவிழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக