ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

+2
krishnaamma
விமந்தனி
6 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by விமந்தனி Fri Jul 31, 2015 12:03 am

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 Q48x6EJdS3CxmhnsrGeo+August0


வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 ReadingSmiley


வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by shobana sahas Thu Aug 06, 2015 12:19 am

//அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா’ என்று குறிப்பிட்டது.

இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கின்றது.//

அதிர்ச்சியாக உள்ளது ... அதிர்ச்சி அதிர்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by T.N.Balasubramanian Thu Aug 06, 2015 12:51 pm

shobana sahas wrote:அக்கா உங்க பேரு விமன்தனி யா .. நான் விமந்தினி ன்னு நெனச்சேன் ... சாரி இவ்வளோ நாளா தப்ப போட்டுட்டேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1155764
தப்பானதை தப்பாக போட்டு
தப்பானதை சரி என நினைத்து தப்பாக போட்டதும் ,
தப்பாகவே தப்பாமல் போடும் உங்களை
2 தப்பு ,தப்பத்தான் வேண்டும் என்று விமந்தனி நினைக்குமுன்
தப்பிவிடுங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by ayyasamy ram Thu Aug 06, 2015 1:03 pm

ஹிரோஷிமா அணுவெடிப்பு

நாள்: ஆகஸ்ட் 6, 1945

குண்டின் பெயர்: லிட்டில் பாய்

வெடிபொருள்: யுரேனியம்

பாதிக்கப்பட்ட பரப்பு:

10 சதுர கி.மீ. பரப்பில் இருந்த அனைத்து உயிர்களையும்
துடைத்து அழித்தது. மக்கள், புல், பூண்டு உட்பட அனைத்தும்
பஸ்பமாகின. நகரத்தின் 69 சதவீதக் கட்டிடங்கள் தரைமட்டமாகின.
-
பலியானவர்கள் எண்ணிக்கை:
-
1.45 லட்சம் பேர் (உடனடியாக 90,000 பேர்).

நாகசாகி அணுவெடிப்பு

நாள்: ஆகஸ்ட் 9, 1945

குண்டின் பெயர்:

ஃபேட் மேன்

வெடிபொருள்: புளூடோனியம்

பாதிக்கப்பட்ட பரப்பு:

ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்த அனைத்தும்.

பலியானவர்கள் எண்ணிக்கை:

75,000 பேர் (40,000 பேர் உடனடியாக).

இரண்டு அணுகுண்டு வீச்சுகளால் உடனடியாகவும் காலப்
போக்கிலும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,50,000 பேர்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by விமந்தனி Thu Aug 06, 2015 1:05 pm

ayyasamy ram wrote: ஹிரோஷிமா அணுவெடிப்பு

நாள்: ஆகஸ்ட் 6, 1945

குண்டின் பெயர்: லிட்டில் பாய்

வெடிபொருள்: யுரேனியம்

பாதிக்கப்பட்ட பரப்பு:

10 சதுர கி.மீ. பரப்பில் இருந்த அனைத்து உயிர்களையும்
துடைத்து அழித்தது. மக்கள், புல், பூண்டு உட்பட அனைத்தும்
பஸ்பமாகின. நகரத்தின் 69 சதவீதக் கட்டிடங்கள் தரைமட்டமாகின.
-
பலியானவர்கள் எண்ணிக்கை:
-
1.45 லட்சம் பேர் (உடனடியாக 90,000 பேர்).

நாகசாகி அணுவெடிப்பு

நாள்: ஆகஸ்ட் 9, 1945

குண்டின் பெயர்:

ஃபேட் மேன்

வெடிபொருள்: புளூடோனியம்

பாதிக்கப்பட்ட பரப்பு:

ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்த அனைத்தும்.

பலியானவர்கள் எண்ணிக்கை:

75,000 பேர் (40,000 பேர் உடனடியாக).

இரண்டு அணுகுண்டு வீச்சுகளால் உடனடியாகவும் காலப்
போக்கிலும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,50,000 பேர்
-

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 3838410834 தகவல் பகிர்வுக்கு நன்றி.. ராம் ஐயா.


வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by விமந்தனி Thu Aug 06, 2015 1:43 pm

T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:அக்கா உங்க பேரு விமன்தனி யா .. நான் விமந்தினி ன்னு நெனச்சேன் ... சாரி இவ்வளோ நாளா தப்ப போட்டுட்டேன் ...

தப்பானதை தப்பாக போட்டு
தப்பானதை சரி என நினைத்து தப்பாக போட்டதும் ,
தப்பாகவே தப்பாமல் போடும் உங்களை
2 தப்பு ,தப்பத்தான் வேண்டும் என்று விமந்தனி நினைக்குமுன்
தப்பிவிடுங்கள் .

ரமணியன்


தப்பானதை தப்பாக போட்டு
தப்பானதை சரி என நினைத்து தப்பாக போட்டதும் ,
தப்பாகவே தப்பாமல் போடும் ஷோபனாவை
2 தப்பு ,தப்பத்தான் வேண்டும் என்று நான் நினைக்குமுன்....


(உஸ்... அப்பாடா.... இருக்கறத copy அடிகறதுக்குள்ளேயே மூச்சிரைக்குது)

தப்பாமல் அக்கா-வென அழைத்து தங்கையாகி போனவளை எப்படி நீங்கள் சொன்ன மாதிரி தப்புவது என்ற எண்ணமும் கூடவே வருகிறதே ஐயா.. என்ன செய்வது...??????


வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by T.N.Balasubramanian Thu Aug 06, 2015 1:51 pm

தப்ப விடாமல் , பிடிச்சு ,
தப்பிடுங்கள் .
(ஐடியா நான் கொடுத்ததாக,
அவங்களுக்கு தெரியரதற்கு
முன்னால நான் தப்பிக்கணும் )  


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by விமந்தனி Thu Aug 06, 2015 1:54 pm

T.N.Balasubramanian wrote:தப்ப விடாமல் , பிடிச்சு ,
தப்பிடுங்கள் .
(ஐடியா நான் கொடுத்ததாக,
அவங்களுக்கு தெரியரதற்கு
முன்னால நான் தப்பிக்கணும் )  


ரமணியன்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது  நீங்க தான் தப்பிச்சுட்டீங்களே..... புன்னகை புன்னகை


வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by ஜாஹீதாபானு Thu Aug 06, 2015 3:09 pm

தொடர் செய்திக்கு நன்றி அக்கா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by ஜாஹீதாபானு Thu Aug 06, 2015 4:23 pm

அடுத்த வருடம் சோபனா விமன்தனி என்பதை விமந்தனி என்று சொன்னாங்கனு வரலாற்றில் இன்று போட்டுருங்க அக்கா

177


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by T.N.Balasubramanian Thu Aug 06, 2015 6:45 pm

அது என்ன 177 ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum