ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

+2
krishnaamma
விமந்தனி
6 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by விமந்தனி Fri Jul 31, 2015 12:03 am

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 Q48x6EJdS3CxmhnsrGeo+August0


வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 ReadingSmiley


வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by விமந்தனி Wed Aug 05, 2015 12:05 am

ayyasamy ram wrote:வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 US1Zd7NR1CARnJeunQuQ+IB3m1vHSiamAjhzOKo5w+August-4
சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by விமந்தனி Wed Aug 05, 2015 12:06 am

krishnaamma wrote:என்ன விமந்தினி, இந்த பதிவு மட்டும் போட்டு விட்டு போய் விடீர்களா ?.....நலம் தானே? புன்னகை
இல்லையே.... கூட நாலு பதிவுகள் சேர்த்து போட்டிருக்கிறேன் பாருங்கள். புன்னகை புன்னகை


வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by krishnaamma Wed Aug 05, 2015 12:25 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:என்ன விமந்தினி, இந்த பதிவு மட்டும் போட்டு விட்டு போய் விடீர்களா ?.....நலம் தானே? புன்னகை
இல்லையே.... கூட நாலு பதிவுகள் சேர்த்து போட்டிருக்கிறேன் பாருங்கள். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155487

எஸ்..பார்த்துவிட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by விமந்தனி Wed Aug 05, 2015 12:31 am

சூப்பருங்க சூப்பருங்க நடனம் நடனம்


வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by T.N.Balasubramanian Wed Aug 05, 2015 7:43 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:உலக சரித்திரங்களுடன்
இந்திய சரித்திரங்கள் பகிர்ந்தால் ,
நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் .
அருமையான பதிவு , தொடருங்கள் .

ரமணியன்
ஆமாம்.... ஆனாலும் கிடைக்க மாட்டேன்கிறதே..... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1155483

அப்பிடியா , முதல் முறையாக , தனெக்கென சொந்தமாக கண்ணாடி வாங்கியவரை பற்றி போடவேண்டியது தான் .புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by ayyasamy ram Wed Aug 05, 2015 8:02 am

நாளைய வரலாற்றில் இடம் பிடிப்பவர்கள்
என கருதுவதால் ...தெரிந்து வைத்துக்கொள்வது நலம்..!!

இந்தித் திரைப்பட நடிகை கஜோல்
பிறந்த தினம் இன்று...
பிறப்பு (ஆகஸ்ட் 5, 1974)
-
வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 CK8r5vCvQ5WrcbxhKhn0+KajolDevgan
-

ஜெனிலியா, இந்தியத் திரைப்பட நடிகை
பிறந்த தினம் இன்று...
-
வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 ZjRAuGRqSamW8nneRwAh+images.jpgg
-
வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 9DJB7dLHRFesXlBrLUdy+dbab47ae-a5f0-4231-bb29-d9797ca1a5e0_S_secvpf.gif
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by விமந்தனி Wed Aug 05, 2015 12:46 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:உலக சரித்திரங்களுடன்
இந்திய சரித்திரங்கள் பகிர்ந்தால் ,
நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் .
அருமையான பதிவு , தொடருங்கள் .

ரமணியன்
ஆமாம்.... ஆனாலும் கிடைக்க மாட்டேன்கிறதே..... சோகம்


அப்பிடியா , முதல் முறையாக , தனெக்கென சொந்தமாக கண்ணாடி வாங்கியவரை பற்றி போடவேண்டியது தான் .புன்னகை

ரமணியன்

அட ஆமா.... ஜாலி ஆனா அதுக்கு அடுத்த ஆகஸ்ட் 3 ந் தேதி வரைக்கும் காத்திருக்கனுமே.....சோகம்


வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by shobana sahas Wed Aug 05, 2015 10:14 pm

அக்கா உங்க பேரு விமன்தனி யா .. நான் விமந்தினி ன்னு நெனச்சேன் ... சாரி இவ்வளோ நாளா தப்ப போட்டுட்டேன் ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by விமந்தனி Wed Aug 05, 2015 11:18 pm

shobana sahas wrote:அக்கா உங்க பேரு விமன்தனி யா .. நான் விமந்தினி ன்னு நெனச்சேன் ... சாரி இவ்வளோ நாளா தப்ப போட்டுட்டேன் ...

இப்பவும் தப்பு தான் ஷோபனா. விமந்தினி-யும் இல்ல விமன்தனி-யும் இல்ல. என் profile pic மேல சரியான spelling இருக்கும் பாருங்க. புன்னகை புன்னகை


வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by விமந்தனி Thu Aug 06, 2015 12:00 am

வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 S9pO0B82Sgq0oZXlun9R+August-6

1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.


இரோசிமா அல்லது ஹிரோஷிமா ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இது ஹோன்ஷூ தீவில் உள்ளது.

லிட்டில் பாய் என்பது ஜப்பான் நகரான ஹிரோசிமா மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும்.

இது அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே (Enola Gay) என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். இது வீசப்பட்டு மூன்றாவது நாளில் "கொழுத்த மனிதன்" என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டு நாகசாக்கி நகர் மீது வீசப்பட்டது.

இதன் விளைவாகத்தான் சப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. இந்த இரு அணுகுண்டு வீச்சுகள் மட்டுமே இன்றுவரை போர்ச் செயல்பாட்டில் நிகழ்ந்தவை ஆகும்.

அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

‘அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா’ என்று குறிப்பிட்டது.

இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கின்றது.



வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 WRUrErYXTLy7OufNc5w1+reading10


வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஆகஸ்ட் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரை Re: வரலாற்றில் இன்று - ஆகஸ்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum