ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

+8
தமிழ்நேசன்1981
யினியவன்
ராஜா
krishnaamma
T.N.Balasubramanian
shobana sahas
விமந்தனி
சிவா
12 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! - Page 4 Empty விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by சிவா Thu Jul 30, 2015 11:52 pm

First topic message reminder :

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! - Page 4 Windows-10

விண்டோஸ் 10 - நேற்றிரவு எனக்கு கிடைத்தது, ராஜாவும் விண்டோஸ் 10-க்கு மாறிவிட்டார்.

இப்பொழுது என் மடிக்கணினி வேகமாக இயங்குவது போல் தெரிகிறது, ஒரு வேளை புது விண்டோஸ் என்பதால் இவ்வாறு உள்ளதா எனத் தெரியவில்லை.

Microsoft edge browser சிறப்பாக உள்ளது. தரவிறக்க வேகமும் அதிகமாக உள்ளது. இப்பொழுது அதிலிருந்துதான் பதிவுகள் எழுதுகிறேன்!

file explorer அனைத்தும் ஒரே வெள்ளையாக உள்ளது எனக்குப் பிடிக்கவில்லை. இதனை மாற்ற வழி உள்ளதா எனக் கூறுங்கள்?

NHM writter-ல் shift key அழுத்தி எழுத சிரமமாக உள்ளது.

மற்ற விபரங்கள் பயன்படுத்திப் பார்த்துக் கூறுகிறேன்.



விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! - Page 4 Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by யினியவன் Sun Aug 02, 2015 10:40 am

அரை மணி நேரம் ஆனது - எந்த தடங்கலும் இல்லை, லைசென்ஸ் நமபர் எதுவும் கேட்கவில்லை. பேக் அப் எடுக்கவில்லை, அனைத்து தகவல்களும், கோப்புகளும் அப்படியே இருக்கிறது.

தைரியமாக அப்டேட் செய்யுங்கள். நன்றாக இருப்பதாக ஒரு என்னத்தை கொடுக்கிறது - அதுவே நல்ல விஷயம். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! - Page 4 Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by ராஜா Sun Aug 02, 2015 10:59 am

தமிழ்நேசன்1981 wrote:
ராஜா wrote:
சிவா wrote:
krishnaamma wrote:எங்களுடையது விண்டோஸ் 7 orignal


விண்டோஸ் 10-லும் ஒரிஜினல் வெளியாகிவிட்டது அக்கா!

நான் அதைத்தான் இன்ஸ்டால் செய்துள்ளேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1154413

நாங்களும் பலதலைமுறையா ஒரிஜினல் தான் தல , இப்போ என்னுடைய பெர்சனல் மடிக்கணினி விண்டோஸ் 8 (Original தான் ) இதோ விண்டோஸ் 10 தரவிறக்கம் ஆகிகொண்டிருக்கிறது 3GB க்கும் மேல் என்பதால் தூக்கம் வருகிறது காலையில் install ஆகியிருக்கும். முடிந்ததும் screenshot போடுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1154642

ராஜா அண்ணா,,என்னுடையது விண்டோஸ்7 ஒரிஜினல் லேப்டாப்பில் இருக்கிறது . விண்டோஸ்10 க்கு மாறும்போது சிஸ்டம் ஃபார்மெட் ஆகிவிடுமா. கணிணியில் சேமித்த தகவல்கள் என்னவாகும். பேக்கப் எடுத்து செய்யவேண்டுமா.. ஏனென்றால் நான் இன்னும் பேக்கப் ஏதும் செய்யவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1154701

மன்னிக்கவும் தமிழ் , இப்ப தான் பார்த்தேன்.
எந்த பிரச்சினையும் வரவில்லை , தாரளமாக அப்படியே upgrade செய்யலாம்.

என்னுடைய அலுவலக கணினி , அப்புறம் நேற்றிரவு வீட்டில் உள்ள மடிக்கணினி இரண்டிலும் update செய்துவிட்டேன் மிக அருமையாக உள்ளது.


Kaspersky Endpoint Security 10ஐ இன்னும் விண்டோஸ் 10 support பண்ணவில்லை அதனால் அலுவலகத்தில் விண்டோஸ் 10 கூட வரும் Windows Defender தான் போட்டுள்ளேன் ,
இவன் நல்லவனா / கெட்டவனா என்று தெரியவில்லை எல்லா Cracks / keygen களையும் வைரஸ் இருக்கிறது என்று தடை பண்ணுகிறது புன்னகை

ஆனால் , kaspersky internet security 2015 என்னுடைய லேப்டாப்பில் நிறுவமுடிகிறது. business version தான் இன்னும் சப்போர்ட் ஆகல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! - Page 4 Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by சிவா Fri Aug 07, 2015 1:44 am

விண்டோஸ் 10 -க்கான NHM writer 2.9 வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருந்த 2.0 -வில் தான் ஷிப்ட் கீ அழுத்தி எழுதும் பிரச்சனை இருந்தது. புதிய பதிப்பில் இந்தப் பிரச்சனை நீக்கப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்ய:

NHM Writer 2.9


புதிய மென்பொருளை நிறுவும் முன் ஏற்கனவே உள்ள பழைய NHM writer 2.0 - ஐ Uninstall செய்ய வேண்டும்.


விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! - Page 4 Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by சிவா Fri Aug 07, 2015 2:00 am



விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! - Page 4 Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum