Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
+8
தமிழ்நேசன்1981
யினியவன்
ராஜா
krishnaamma
T.N.Balasubramanian
shobana sahas
விமந்தனி
சிவா
12 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
First topic message reminder :
விண்டோஸ் 10 - நேற்றிரவு எனக்கு கிடைத்தது, ராஜாவும் விண்டோஸ் 10-க்கு மாறிவிட்டார்.
இப்பொழுது என் மடிக்கணினி வேகமாக இயங்குவது போல் தெரிகிறது, ஒரு வேளை புது விண்டோஸ் என்பதால் இவ்வாறு உள்ளதா எனத் தெரியவில்லை.
Microsoft edge browser சிறப்பாக உள்ளது. தரவிறக்க வேகமும் அதிகமாக உள்ளது. இப்பொழுது அதிலிருந்துதான் பதிவுகள் எழுதுகிறேன்!
file explorer அனைத்தும் ஒரே வெள்ளையாக உள்ளது எனக்குப் பிடிக்கவில்லை. இதனை மாற்ற வழி உள்ளதா எனக் கூறுங்கள்?
NHM writter-ல் shift key அழுத்தி எழுத சிரமமாக உள்ளது.
மற்ற விபரங்கள் பயன்படுத்திப் பார்த்துக் கூறுகிறேன்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1154414சிவா wrote:விண்டோஸ் 10 பயனாளர்கள் இனிமேல் வீடியோ பிளேயர், ஆடியோ பிளேயர் என எதையும் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை.
நான் பயன்படுத்திப் பார்த்தவரை இதனுடன் இணைந்து வந்துள்ள பிளேயர் சிறப்பாக உள்ளது.
கணினியில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் ஒரே இடத்தில் பார்க்க photos உதவுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1154415சிவா wrote:குறிப்பாக தனியாக ஆண்டிவைரஸ் இணைக்க வேண்டியதில்லை.
இதனுடன் இணைந்து வந்துள்ள Windows Defender கணினியின் பாதுகாப்பிற்கு போதுமானதாக இருக்கும்!
Virus, Worm, Trojan, Spyware, Adware மற்றும் அனைத்து malicious program -களையும் தடுக்கிறது எனக் கூறியுள்ளார்கள்.
நன்றி சிவா ! நல்ல தகவல் ! அப்பிடி என்றால் , anti virus காக , செலவு செய்ய வேண்டாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
உலக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விண்டோஸ் 10, வெளியான 48 மணி நேரத்தில், 1.4 கோடி பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், இப்பதிப்பை பற்றி சமூக வலைத்தளங்களில் மக்கள் பல்வேறு ஜோக்குகளை பகிர்ந்து வருகின்றனர். விண்டோஸ் இயங்குதளத்தின் கடைசி பதிப்பான விண்டோஸ் 10 பதிப்பு நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. பல்வேறு அதிநவீன அம்சங்களை கொண்ட இந்த பதிப்பை விண்டோஸ் 7, விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1 இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள், இலவசமாக விண்டோஸ்-10 பதிப்புக்கு தரம் உயர்த்தி கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த புதிய பதிப்பு வெளியான சில மணி நேரங்களில் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டல்களுக்குள்ளானது. விண்டோஸ் 10 பதிப்பில் விநோதமான பிழை செய்தி (error message) வருவதாக மக்கள் பகிர்ந்து வந்தனர். மேலும், அந்த பிழைச் செய்தியில் ’Something Happened’ என்னும் பொருத்தமற்ற வாக்கியம் வருவதாக கூறி அதனை ’hilarious error message’ என பெயரிட்டுள்ளனர். மேலும் பழைய பதிப்புக்கும் புதிய பதிப்புக்கும் பெரிய வித்யாசமும் இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்று கருத்துக்கள் பகிரப்பட்டாலும் வெளியாகி இரண்டு நாட்களில் 14 மில்லியன் பயனர்களை பெற்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1154413சிவா wrote:krishnaamma wrote:எங்களுடையது விண்டோஸ் 7 orignal
விண்டோஸ் 10-லும் ஒரிஜினல் வெளியாகிவிட்டது அக்கா!
நான் அதைத்தான் இன்ஸ்டால் செய்துள்ளேன்.
நாங்களும் பலதலைமுறையா ஒரிஜினல் தான் தல , இப்போ என்னுடைய பெர்சனல் மடிக்கணினி விண்டோஸ் 8 (Original தான் ) இதோ விண்டோஸ் 10 தரவிறக்கம் ஆகிகொண்டிருக்கிறது 3GB க்கும் மேல் என்பதால் தூக்கம் வருகிறது காலையில் install ஆகியிருக்கும். முடிந்ததும் screenshot போடுகிறேன்
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
விண்டோஸ் 10 தரவிறக்கம் இப்போதுதான் முடிந்தது...!
-
இன்ஸ்டால் ஆனதும் பயன்படுத்த வேண்டியதுதான்....
-
-
இன்ஸ்டால் ஆனதும் பயன்படுத்த வேண்டியதுதான்....
-
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
download ஆகிவிட்டது
upgrade ஆகிவிட்டது
product key கேட்கிறது ,அப்போதுதான் install ஆகுமாம் .
product key கண்டு பிடிப்பது எப்பிடி ?
ரமணியன்
upgrade ஆகிவிட்டது
product key கேட்கிறது ,அப்போதுதான் install ஆகுமாம் .
product key கண்டு பிடிப்பது எப்பிடி ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1154642ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154413சிவா wrote:krishnaamma wrote:எங்களுடையது விண்டோஸ் 7 orignal
விண்டோஸ் 10-லும் ஒரிஜினல் வெளியாகிவிட்டது அக்கா!
நான் அதைத்தான் இன்ஸ்டால் செய்துள்ளேன்.
நாங்களும் பலதலைமுறையா ஒரிஜினல் தான் தல , இப்போ என்னுடைய பெர்சனல் மடிக்கணினி விண்டோஸ் 8 (Original தான் ) இதோ விண்டோஸ் 10 தரவிறக்கம் ஆகிகொண்டிருக்கிறது 3GB க்கும் மேல் என்பதால் தூக்கம் வருகிறது காலையில் install ஆகியிருக்கும். முடிந்ததும் screenshot போடுகிறேன்
ராஜா அண்ணா,,என்னுடையது விண்டோஸ்7 ஒரிஜினல் லேப்டாப்பில் இருக்கிறது . விண்டோஸ்10 க்கு மாறும்போது சிஸ்டம் ஃபார்மெட் ஆகிவிடுமா. கணிணியில் சேமித்த தகவல்கள் என்னவாகும். பேக்கப் எடுத்து செய்யவேண்டுமா.. ஏனென்றால் நான் இன்னும் பேக்கப் ஏதும் செய்யவில்லை.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1154667T.N.Balasubramanian wrote:download ஆகிவிட்டது
upgrade ஆகிவிட்டது
product key கேட்கிறது ,அப்போதுதான் install ஆகுமாம் .
product key கண்டு பிடிப்பது எப்பிடி ?
ரமணியன்
எனக்கு கேட்கவில்லை. உங்களின் பழைய விண்டோடின் ஆக்டிவேஷன் எண் உள்ளதா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1154705சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154667T.N.Balasubramanian wrote:download ஆகிவிட்டது
upgrade ஆகிவிட்டது
product key கேட்கிறது ,அப்போதுதான் install ஆகுமாம் .
product key கண்டு பிடிப்பது எப்பிடி ?
ரமணியன்
எனக்கு கேட்கவில்லை. உங்களின் பழைய விண்டோடின் ஆக்டிவேஷன் எண் உள்ளதா?
சிவா அண்ணா.. உங்களுக்கு அப்டேட் செய்யும்போது சிஸ்டம் ஃபார்மெட் ஆனதா. தகவல்கள் அழிந்துவிடுமா.. பேக்கப் எடுப்பது அவசியமா...
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
எந்த தகவலும் அழியவில்லை, அனைத்தும் அப்படியேதான் உள்ளது.
நான் பேக்கப் செய்யவில்லை. விண்டோஸ் மட்டுமே அப்டேட் ஆகியுள்ளது.
நான் பேக்கப் செய்யவில்லை. விண்டோஸ் மட்டுமே அப்டேட் ஆகியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1154707சிவா wrote:எந்த தகவலும் அழியவில்லை, அனைத்தும் அப்படியேதான் உள்ளது.
நான் பேக்கப் செய்யவில்லை. விண்டோஸ் மட்டுமே அப்டேட் ஆகியுள்ளது.
மிக்க நன்றிகள் அண்ணா.. இன்று நான் முயற்சிக்கிறேன்..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» விண்டோஸ் 7 USB installer தயார் செய்வது எப்படி
» Pen Drive எப்படி தயாரிக்கிறார்கள் என்று இந்த Video-வில் உள்ளது.
» விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?
» முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை எப்படி உள்ளது?
» விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum