Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
+8
தமிழ்நேசன்1981
யினியவன்
ராஜா
krishnaamma
T.N.Balasubramanian
shobana sahas
விமந்தனி
சிவா
12 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
First topic message reminder :
விண்டோஸ் 10 - நேற்றிரவு எனக்கு கிடைத்தது, ராஜாவும் விண்டோஸ் 10-க்கு மாறிவிட்டார்.
இப்பொழுது என் மடிக்கணினி வேகமாக இயங்குவது போல் தெரிகிறது, ஒரு வேளை புது விண்டோஸ் என்பதால் இவ்வாறு உள்ளதா எனத் தெரியவில்லை.
Microsoft edge browser சிறப்பாக உள்ளது. தரவிறக்க வேகமும் அதிகமாக உள்ளது. இப்பொழுது அதிலிருந்துதான் பதிவுகள் எழுதுகிறேன்!
file explorer அனைத்தும் ஒரே வெள்ளையாக உள்ளது எனக்குப் பிடிக்கவில்லை. இதனை மாற்ற வழி உள்ளதா எனக் கூறுங்கள்?
NHM writter-ல் shift key அழுத்தி எழுத சிரமமாக உள்ளது.
மற்ற விபரங்கள் பயன்படுத்திப் பார்த்துக் கூறுகிறேன்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1154322ராஜா wrote:அருமையா இருக்கு தல , எனது கணினி வாழ்க்கையில் முதல் முறையாக மைக்ரோசாப்ட் தனது அறிமுக பதிப்பிலேயே ஒழுங்காக கொடுத்துள்ளதை இப்போது தான் பார்க்கிறேன்
ராஜா அண்ணா.. ஒரு டவுட். நான் எனது மடிக்கணிணியில் ஒரிஜினல் விண்டோஸ் 7 ஹோம் பேசிக் உள்ளது . அப்டேட் செய்து கொண்டிருந்ததில் விண்டோஸ் 7 ஹோம் பேசிக் சர்வீஸ் பேக் 1 என்று உள்ளது. நான் டிரைவ்களை பார்ட்டிசன் செய்யவில்லை. எனவே எனது டேட்டா முழுவதும் சி டிரைவில் தான் உள்ளது. இப்போது விண்டோஸ் 10 அப்டேட் செய்தால் டேட்டா அழிந்துவிடுமா. பேக்கப் எடுத்துக்கொண்டு செய்தாலும் . டேட்டாவுக்கு ஒன்றும் நேராமல் இருக்குமா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
மேலும் இலவச பதிவிறக்கம் எத்தனை நாளைக்கு கிடைக்கும். ஏற்கனவே விண்டோஸ் ஒரிஜினல் பயன்படுத்துபவர்களுக்கு.
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
நேரம் அதிகம் ஆகிறதே downloading !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
நான் விண்டோஸ் 8.1 பயன்படுத்துகிறேன் . PRODUCT KEY உள்ளது . எப்படி WINDOWS-10 தரவிறக்கம் செய்வது ? விளக்கவும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
நண்பர்களே!
விண்டோஸ் 10 3ஜிபி சைஸ் உள்ளது. நல்ல இணைய தொடர்பு வேண்டும் டவுன்லோட் செய்ய!
விண்டோஸ் 10 3ஜிபி சைஸ் உள்ளது. நல்ல இணைய தொடர்பு வேண்டும் டவுன்லோட் செய்ய!
pkselva- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1154321ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154268shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154244விமந்தனி wrote:நீங்க எல்லாரும் பயன்படுத்தி பார்த்துட்டு சொல்லுங்க, எப்படி நல்லாயிருக்கான்னு... அப்புறமா என்னோட டப்பா வுக்கு சூட் ஆகிறதான்னு நான் பார்க்கிறேன்.
அக்கா , என்ன டப்பா ன்னு சொல்றேன்களே ? நீங்களே உங்க செல்லகுட்டிய அப்படி சொல்லலாமா ? சும்மாநாச்சி சொன்னேன் .
என் கணவர் விண்டோஸ் 10 போட்டு தருகிராரானு பாக்கறேன் . "நீ பார்க்கும் வேலைக்கு இப்போ உள்ளதே போதும் " ன்னு சொல்லுவார்னு நெனைக்கறேன் .
அவர் தான் install பண்ணவேண்டும் என்பதில்லை சோபனா , நேற்று எனது அலுவலக கணினியில் install பண்ணினேன் , கணினியின் வலது கீழ் புறம் உள்ள notification area வில் உள்ள "Get Windows 10" பட்டனை அமுக்கி install பண்ணுங்கள். மிக எளிது
ரொம்ப நன்றி அண்ணா .. முயற்சி பண்றேன் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
krishnaamma wrote:எங்களுடையது விண்டோஸ் 7 orignal
விண்டோஸ் 10-லும் ஒரிஜினல் வெளியாகிவிட்டது அக்கா!
நான் அதைத்தான் இன்ஸ்டால் செய்துள்ளேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
விண்டோஸ் 10 பயனாளர்கள் இனிமேல் வீடியோ பிளேயர், ஆடியோ பிளேயர் என எதையும் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை.
நான் பயன்படுத்திப் பார்த்தவரை இதனுடன் இணைந்து வந்துள்ள பிளேயர் சிறப்பாக உள்ளது.
கணினியில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் ஒரே இடத்தில் பார்க்க photos உதவுகிறது.
நான் பயன்படுத்திப் பார்த்தவரை இதனுடன் இணைந்து வந்துள்ள பிளேயர் சிறப்பாக உள்ளது.
கணினியில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் ஒரே இடத்தில் பார்க்க photos உதவுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
குறிப்பாக தனியாக ஆண்டிவைரஸ் இணைக்க வேண்டியதில்லை.
இதனுடன் இணைந்து வந்துள்ள Windows Defender கணினியின் பாதுகாப்பிற்கு போதுமானதாக இருக்கும்!
Virus, Worm, Trojan, Spyware, Adware மற்றும் அனைத்து malicious program -களையும் தடுக்கிறது எனக் கூறியுள்ளார்கள்.
இதனுடன் இணைந்து வந்துள்ள Windows Defender கணினியின் பாதுகாப்பிற்கு போதுமானதாக இருக்கும்!
Virus, Worm, Trojan, Spyware, Adware மற்றும் அனைத்து malicious program -களையும் தடுக்கிறது எனக் கூறியுள்ளார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1154413சிவா wrote:krishnaamma wrote:எங்களுடையது விண்டோஸ் 7 orignal
விண்டோஸ் 10-லும் ஒரிஜினல் வெளியாகிவிட்டது அக்கா!
நான் அதைத்தான் இன்ஸ்டால் செய்துள்ளேன்.
சூப்பர் சிவா, நீங்கள் மேலே கூறி உள்ள விவரங்களை பார்த்தல் எனக்கும் உடனே டவுன்லோட் செய்து பார்க்கவேண்டும் போல இருக்கு....நாளைக்கு எதற்கும் கிருஷ்ணாவை ஒருவார்த்தை கேட்டுவிட்டு செய்து பார்த்து விடுகிறேன்
.
.
...மிக்க நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» விண்டோஸ் 7 USB installer தயார் செய்வது எப்படி
» Pen Drive எப்படி தயாரிக்கிறார்கள் என்று இந்த Video-வில் உள்ளது.
» விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?
» முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை எப்படி உள்ளது?
» விண்டோஸ் அப்டேட் செய்வது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum