ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

+8
தமிழ்நேசன்1981
யினியவன்
ராஜா
krishnaamma
T.N.Balasubramanian
shobana sahas
விமந்தனி
சிவா
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Empty விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by சிவா Thu Jul 30, 2015 11:52 pm

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Windows-10

விண்டோஸ் 10 - நேற்றிரவு எனக்கு கிடைத்தது, ராஜாவும் விண்டோஸ் 10-க்கு மாறிவிட்டார்.

இப்பொழுது என் மடிக்கணினி வேகமாக இயங்குவது போல் தெரிகிறது, ஒரு வேளை புது விண்டோஸ் என்பதால் இவ்வாறு உள்ளதா எனத் தெரியவில்லை.

Microsoft edge browser சிறப்பாக உள்ளது. தரவிறக்க வேகமும் அதிகமாக உள்ளது. இப்பொழுது அதிலிருந்துதான் பதிவுகள் எழுதுகிறேன்!

file explorer அனைத்தும் ஒரே வெள்ளையாக உள்ளது எனக்குப் பிடிக்கவில்லை. இதனை மாற்ற வழி உள்ளதா எனக் கூறுங்கள்?

NHM writter-ல் shift key அழுத்தி எழுத சிரமமாக உள்ளது.

மற்ற விபரங்கள் பயன்படுத்திப் பார்த்துக் கூறுகிறேன்.



விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by விமந்தனி Fri Jul 31, 2015 12:01 am

நீங்க எல்லாரும் பயன்படுத்தி பார்த்துட்டு சொல்லுங்க, எப்படி நல்லாயிருக்கான்னு... அப்புறமா என்னோட டப்பா வுக்கு சூட் ஆகிறதான்னு நான் பார்க்கிறேன். புன்னகை புன்னகை


விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by shobana sahas Fri Jul 31, 2015 2:41 am

விமந்தனி wrote:நீங்க எல்லாரும் பயன்படுத்தி பார்த்துட்டு சொல்லுங்க, எப்படி நல்லாயிருக்கான்னு... அப்புறமா என்னோட டப்பா வுக்கு சூட் ஆகிறதான்னு நான் பார்க்கிறேன். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154244
அக்கா , என்ன டப்பா ன்னு சொல்றேன்களே ? சோகம் சோகம் நீங்களே உங்க செல்லகுட்டிய அப்படி சொல்லலாமா ? சும்மாநாச்சி சொன்னேன் .
என் கணவர் விண்டோஸ் 10 போட்டு தருகிராரானு பாக்கறேன் . "நீ பார்க்கும் வேலைக்கு இப்போ உள்ளதே போதும் " ன்னு சொல்லுவார்னு நெனைக்கறேன் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by T.N.Balasubramanian Fri Jul 31, 2015 11:19 am

ரெஜிஸ்டர் பண்ணி உள்ளேன் .
இன்னும் தகவல் வரவில்லை எனக்கு .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by T.N.Balasubramanian Fri Jul 31, 2015 11:26 am

reservation confirmed icon இல் க்ளிக் பண்ண ,
ஜன்னல் 10 , தரவிரக்கம்மாகிறது .பார்ப்போம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by krishnaamma Fri Jul 31, 2015 11:40 am

விவரத்துக்கு நன்றி சிவா புன்னகை.....எங்களுடையது update கேட்கும்போது செய்து கொண்டால் போறும் என்று கிருஷ்ணா சொன்னதால் நான் முயலவில்லை...............எங்களுடையது விண்டோஸ் 7 orignal ......என் உபயோகத்துக்கு விண்டோஸ் 7 நே போறும் என்று நினைத்தானோ என்னவோ ஜாலி ஜாலி ஜாலி.......இல்லை, பிறகு எதும்பிரச்சனை வந்தால் அவன் தானே கஷ்டப்படணும்..அது தான்..

ஸோ, நான் இன்னும் போடலை புன்னகை ...........விமந்தனி சொன்னது போல எல்லோரும் பயன் படுத்தி பார்த்து விட்டு சொல்லுங்கோ ......அப்புறம் நாங்க வரோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by krishnaamma Fri Jul 31, 2015 11:41 am

shobana sahas wrote:
என் கணவர் விண்டோஸ் 10 போட்டு தருகிராரானு பாக்கறேன் . "நீ பார்க்கும் வேலைக்கு இப்போ உள்ளதே போதும் " ன்னு சொல்லுவார்னு நெனைக்கறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1154268

ஹா....ஹா.....ஹா............... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by ராஜா Fri Jul 31, 2015 1:56 pm

shobana sahas wrote:
விமந்தனி wrote:நீங்க எல்லாரும் பயன்படுத்தி பார்த்துட்டு சொல்லுங்க, எப்படி நல்லாயிருக்கான்னு... அப்புறமா என்னோட டப்பா வுக்கு சூட் ஆகிறதான்னு நான் பார்க்கிறேன். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1154244
அக்கா , என்ன டப்பா ன்னு சொல்றேன்களே ? சோகம் சோகம் நீங்களே உங்க செல்லகுட்டிய அப்படி சொல்லலாமா ? சும்மாநாச்சி சொன்னேன் .
என் கணவர் விண்டோஸ் 10 போட்டு தருகிராரானு பாக்கறேன் . "நீ பார்க்கும் வேலைக்கு இப்போ உள்ளதே போதும் " ன்னு சொல்லுவார்னு நெனைக்கறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1154268

அவர் தான் install பண்ணவேண்டும் என்பதில்லை சோபனா , நேற்று எனது அலுவலக கணினியில் install பண்ணினேன் , கணினியின் வலது கீழ் புறம் உள்ள notification area வில் உள்ள "Get Windows 10" பட்டனை அமுக்கி install பண்ணுங்கள். மிக எளிது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by ராஜா Fri Jul 31, 2015 1:58 pm

அருமையா இருக்கு தல , எனது கணினி வாழ்க்கையில் முதல் முறையாக மைக்ரோசாப்ட் தனது அறிமுக பதிப்பிலேயே ஒழுங்காக கொடுத்துள்ளதை இப்போது தான் பார்க்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by யினியவன் Fri Jul 31, 2015 2:19 pm

ஆமா ஒரு ஜன்னலை திறந்து காத்து வந்ததுக்கே பெரிய வம்பாப் போச்சே
நீங்க 10 ஜன்னலை திறக்க சொல்றீங்க - என்ன ஆகப் போவுதோ!!!!!!!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Empty Re: விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum