புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூடான இட்லி சாம்பார்
Page 1 of 1 •
-
புரதச் சத்து பற்றிப் பேசும்போதே, புலால் உணவின் புரதத்தைப் பற்றிதான் அதிகம் சொல்கிறார்கள். சமீபகாலத்தில், செய்யாறு பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். அப்போது ஒரு சிறுவன், மரத்தடி நிழலில் முளைத்த காளான்களைப் பறித்துக்கொண்டு, எதிரில் இருந்த அவனுடைய குடிசைக்குள் புகுந்தான். இதை எதற்குப் பறிக்கின்றாய் என்று அவனைக் கேட்க, ‘அம்மா பறிக்கச் சொன்னாங்க. கூட்டு செய்யத்தான்’ என்று பதிலளித்தான்.
மலைவாழ் மக்களும், சில கிராம மக்களும் பல காலமாக உணவாக உபயோகிக்கும் காளான்களை இப்போது அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் உணவியல் நிபுணர்களும் மிகச்சிறந்த புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருளாக சிபாரிசு செய்கிறார்கள். இப்போது இந்தக் காளான்களை திருமண வீடுகளில்கூடப் பரிமாறுகிறார்கள். இதில் நீர்ச் சத்தும் முழுமையான புரதச் சத்தும் உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், முதியோர்கள் என்று எல்லா வயதினரும் இதைச் சாப்பிடலாம்.
நம் உணவில் பருப்பு வகைகள் முக்கிய அளவு புரதத்தைத் தருகின்றது. ‘ஏழையின் இறைச்சி’ என்று மேல் நாட்டினரால் அழைக்கப்படும் பருப்பு வகைகள், நம் உணவு முறையில் முக்கியத்துவம் வகிக்கிறது. பருப்பு வகையில் இறைச்சி, முட்டை, பால் ஆகிய உணவைவிட புரதத்தின் தரம் குறைவாக இருக்கலாம். ஆனால், இயற்கை நமக்கு தேவையான அளவு மற்ற உணவுகளில் பருப்பு வகைகளில் இல்லாத அமினோ அமிலங்களைப் படைத்திருக்கிறது. இயற்கைக்குத்தான் நம் மீது எத்தனை கருணை. பருப்பு மற்றும் அரிசியின் கலவையில் நாம் சமைக்கும் உணவுகள், புரத அளவிலும் தரத்திலும் முழுத்தன்மை அடைகிறது. நாம் இந்த நுணுக்கங்களை பெரிதாக ஆராயாமல் இருக்கலாம்.
அன்றாடம், சராசரி குடும்பங்களில் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல் என்றுதான் உட்கொள்கிறார்கள். காலை உணவாக பிரசித்தி பெற்ற இட்லி மற்றும் தோசையின் கலவையைக் கவனிப்போம். அரிசியில் லைசீன் (lysine) குறைவாக உள்ளது. உளுந்து வகையில் மிதியோநைன் (methonine) என்ற அமிலோ அமிலம் குறைவாக உள்ளது. இவை இரண்டும் 4:1 என்ற விகிதத்தில் சேர்த்து அரைத்து, இட்லி, தோசை என்று உபயோகிக்கும்போது தேவைக்கேற்ப புரத அளவு முழுமையாக உடலுக்குக் கிடைக்கிறது.
1980-களில் அரிசிக்கும் கோதுமைக்கும் போட்டி. 90-களில் சீரியல்ஸ் என்று பதப்படுத்தப்பட்ட தானிய வகைகள் பிரசித்தி பெற்றது. 2000-ல் காலை உணவாக வெறும் பழங்களோ அல்லது ஓட்ஸ் கஞ்சிக்கு மாறியது. இன்று 2015-ல், மறுபடியும் உலக அளவில் மிக ஊட்டச்சத்துமிக்க காலை உணவு என்று இட்லி, தோசை, பொங்கலை வரிசைப்படுத்தி உணவியல் நிபுணர்கள் அழுத்திச் சொல்கிறார்கள்.
இந்த ‘சுடச்சுட இட்லி சாம்பார்’, இவ்வளவு நல்லதை தருகிறதா என்று ஆச்சரியமாக உள்ளதா? எல்லா வகை காலை உணவுகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவை தானியம் மற்றும் பருப்பு வகைகளின் கலவையில் இருந்தே தயார் செய்யப்படுகிறது. உதாரணமாக இட்லி, பொங்கல், ஆப்பம், என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் தேவையான கலோரியுடன் உடம்பின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பதற்கும் தேவையான புரதச் சத்தும் சரிவிகிதத்தில் கொடுப்பதால், நாள் முழுவதும் வேலை செய்வதற்கு தெம்பும் சுறுசுறுப்பும் அளிக்கிறது.
பருப்பு வகைகள் மட்டுமின்றி பால், தயிர், இறைச்சி, மீன் வகைகள், கொட்டை வகைகள் போன்ற உணவுகளிலிருந்தும் நமக்குத் தரமான புரதம் கிடைக்கிறது. மனித வாழ்க்கையில் வளர்ச்சி அதிகம் இருக்கும் பருவம் குழந்தைப் பருவம், விடலைப் பருவம், பெண்கள் கருவுறும்போது மற்றும் தாய்மார்கள் பாலூட்டும் நேரம். இக்காலகட்டங்களில், உடல் வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கவும் புரதம் மிக முக்கிய ஒரு பங்கை ஏற்கிறது.
பருப்பை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள இயலாதவர்கள் முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முளை கட்டிய பயிறு வகைகளைச் சாப்பிடுவதால், வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். புரதச் சத்து எளிமையாக செரிக்கக்கூடிய சத்தாக மாற்றப்படுகிறது.
=By அருணா ஷ்யாம்
நன்றி- தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இன்று 2015-ல், மறுபடியும் உலக அளவில் மிக ஊட்டச்சத்துமிக்க காலை உணவு என்று இட்லி, தோசை, பொங்கலை வரிசைப்படுத்தி உணவியல் நிபுணர்கள் அழுத்திச் சொல்கிறார்கள்.
எல்லா வகை காலை உணவுகளையும் ஆராய்ந்து பார்த்தால், அவை தானியம் மற்றும் பருப்பு வகைகளின் கலவையில் இருந்தே தயார் செய்யப்படுகிறது. உதாரணமாக இட்லி, பொங்கல், ஆப்பம், என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் தேவையான கலோரியுடன் உடம்பின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பதற்கும் தேவையான புரதச் சத்தும் சரிவிகிதத்தில் கொடுப்பதால், நாள் முழுவதும் வேலை செய்வதற்கு தெம்பும் சுறுசுறுப்பும் அளிக்கிறது.//
இதை சொன்னா யார் கேட்கிறார்கள்? .....அந்த காலத்தில் நம் பெரியவர்கள் தெரியாமலா சொல்லி வைத்துவிட்டு போனார்கள்? .........ரொம்ப அருமையான பகிர்வு ராம் அண்ணா

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இட்டலியும் சாம்பாரும் ( நேரிசை வெண்பா )
=======================
ஆவியிலே வேகின்ற இட்டலியும் சாம்பாரும்
நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
இட்டலியை மிஞ்சும் உணவில்லை என்றேநீ
கொட்டிடு கண்ணே முரசு.
இட்டலி
========
பாவையின் கன்னம்போல் மென்மையான இட்டலி
...பார்த்தாலே நாவூறும் சுவையான இட்டலி
தேவா மிர்தமும் இட்டலிக்கு ஈடாமோ ?
...தேங்காய்ச் சட்டினியும் , பருப்பு சாம்பாரும்
பூவான இட்டலிமேல் நல்லெண்ணெய் கலந்த
...பொடியையும் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா !
மூவாசை வென்ற முனிவரும் யோகியரும்
...துறப்பரோ இட்டலிமேல் அவர்கொண்ட காதல் !

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
என் தம்பி , "உன்னுடன் ஹோடல்லுக்கு வந்தால் , இட்லிதான் நீ சாப்பிடுவாய் .
நானும் இட்லிதான் சாப்பிடவேண்டி இருக்கும் " என்று கிண்டல் அடிப்பான் .
ரமணியன்
நானும் இட்லிதான் சாப்பிடவேண்டி இருக்கும் " என்று கிண்டல் அடிப்பான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:பொங்கல் சாம்பார் இட்லி சாம்பார்
அத்துடன் 2 வடையும் சேர்த்துடுங்கோ பானு .............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:இட்டலியும் சாம்பாரும் ( நேரிசை வெண்பா )
=======================
ஆவியிலே வேகின்ற இட்டலியும் சாம்பாரும்
நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
இட்டலியை மிஞ்சும் உணவில்லை என்றேநீ
கொட்டிடு கண்ணே முரசு.
இட்டலி
========
பாவையின் கன்னம்போல் மென்மையான இட்டலி
...பார்த்தாலே நாவூறும் சுவையான இட்டலி
தேவா மிர்தமும் இட்டலிக்கு ஈடாமோ ?
...தேங்காய்ச் சட்டினியும் , பருப்பு சாம்பாரும்
பூவான இட்டலிமேல் நல்லெண்ணெய் கலந்த
...பொடியையும் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா !
மூவாசை வென்ற முனிவரும் யோகியரும்
...துறப்பரோ இட்டலிமேல் அவர்கொண்ட காதல் !
அஹா....அஹா..........அருமை.அருமை.............சூப்பர் ஜெகதீசன் ஐயா..............அதிலும் இந்த வரிகள்.......
//.மூவாசை வென்ற முனிவரும் யோகியரும்
...துறப்பரோ இட்டலிமேல் அவர்கொண்ட காதல்//
இது தோசைக்கும் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அருமையான பதிவு அய்யா . நன்றி .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1154347M.Jagadeesan wrote:இட்டலியும் சாம்பாரும் ( நேரிசை வெண்பா )
=======================
ஆவியிலே வேகின்ற இட்டலியும் சாம்பாரும்
நாவிற்கு நல்லசுவை நல்குவதால்--பூவுலகில்
இட்டலியை மிஞ்சும் உணவில்லை என்றேநீ
கொட்டிடு கண்ணே முரசு.
இட்டலி
========
பாவையின் கன்னம்போல் மென்மையான இட்டலி
...பார்த்தாலே நாவூறும் சுவையான இட்டலி
தேவா மிர்தமும் இட்டலிக்கு ஈடாமோ ?
...தேங்காய்ச் சட்டினியும் , பருப்பு சாம்பாரும்
பூவான இட்டலிமேல் நல்லெண்ணெய் கலந்த
...பொடியையும் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா !
மூவாசை வென்ற முனிவரும் யோகியரும்
...துறப்பரோ இட்டலிமேல் அவர்கொண்ட காதல் !
அருமை அய்யா..
- Sponsored content
Similar topics
» இன்று உலக இட்லி தினம்! மென்மையான இட்லி செய்முறை எப்படி!
» இட்லி மிஞ்சி போனால் - இட்லி ரோஸ்ட்
» தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
» இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
» சாம்பார் சாம்பார் போல் இருக்க வேண்டும்! எச்சரிக்கை விடுத்த அதிகாரி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1