5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!by சக்தி18 Today at 1:12 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by krishnaamma Yesterday at 8:45 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Yesterday at 2:05 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கனிந்த சாறு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நகை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» சொத்து - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:55 am
» துரோகம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» மருமகள் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:03 am
» முடிவு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:00 am
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by ayyasamy ram Yesterday at 6:14 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by krishnaamma Mon Mar 01, 2021 9:25 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
» சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:52 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:49 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:48 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:46 pm
» யார் கிட்ட??? நாங்க கும்பகோணத்துகாரங்க :)
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:44 pm
» ஒரு பத்து நிமிடங்கள் முன்னதாக......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:08 pm
» அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:06 pm
» ரஜினி முதலமைச்சரானா என்ன பண்ணுவீங்க?
by krishnaamma Mon Mar 01, 2021 7:11 pm
» ஸ்ரீரங்கத்தில் கணக்கூடிய அதிசயம் !
by krishnaamma Mon Mar 01, 2021 6:59 pm
Admins Online
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு

ஏவுகணை எழுந்ததொன்று இராமசு ரத்தில்
எக்காள மிட்டவரின் இடுப்பொ டிக்க
சாவுகணை வந்ததென்று எதிரி எல்லாம்
சரணடைந்தார் ஆயுதத்தை மூடி வைத்தார்
நோவுகளே தீண்டியவன் இளமை எல்லாம்
நோகாமல் நோற்பதல்ல வெற்றி என்னும்
பாவுகளை அவன்நூற்றான்; படகு ஓட்டும்
பரதவனே பாரதத்தின் தலைவ னானான்
சுக்கலாகச் சிதறவிட்டீர் பொக்ரான் சக்தி
சோதனையில் வல்லரசு நாட்டை யெல்லாம்
கக்கனைத்தான் எளிமை என்பார் அப்துல்
கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்
நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று
நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே
விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும்
வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும்
நாளிதழை நீர்சுமந்தீர் நாங்களும் நெஞ்சில்
நாள்தோறும் சுமக்கின்றோம் உம்நி னைவை
பாழிதழா உம்இதழ்கள்? பைந்தமிழ்ப் பாவை
பாரெல்லாம் பாடிவந்த நெய்தல் பண்ணின்
யாழிதலே உம்மிதழ்கள்; புறநா னூறு
அறநூலாய் நீர்வாழ்ந்தீர்; கொல்லும் நச்சு
வேலிதழை ஏந்துகின்ற கால னுக்கு
விருந்தானீர் கதறுகின்றோம் காலா சாசா
விழலுக்கு நீர்இறைத்தார் பலரும்; நீரோ
விழுதுகளின் விளைச்சலுக்கே நிதம்உ ழைத்தீர்
கழலையல்ல உம்சுரப்பு கருணை மாரி
கணைமாரி அணுமாரி பெய்த போதும்.
மழலையெல்லாம் மாலையா கிஉம்மைச் சூடும்
மனமாண்பு விதையிட்ட உழவா; எங்கள்
சலவையே செய்யாத அழுக்கை எல்லாம்
சஞ்சலமே இல்லாமல் வெளுத்து விட்டீர்
நாகரும்பு மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
நற்றமிழின் வாழ்முறையின் வாக்கு கள்தாம்
கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
காலத்தை வெற்றிகொள்ள புதிய கீதை
தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி! தேவ
குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்
பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்
ஆதிரா முல்லை
Last edited by Aathira on Thu Jul 30, 2015 7:59 pm; edited 3 times in total
Re: பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு
aadhira wrote:"படகு ஓட்டும்
பரதவனே பாரதத்தின் தலைவ னானான்"
"கக்கனைத்தான் எளிமை என்பார் அப்துல்
கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்"
"நாகரும்பு மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
நற்றமிழின் வாழ்முறை வாக்கு கள்தாம்
கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
காலத்தை வெற்றிகொள்ளும் புதிய கீதை
தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி தேவ
குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்
பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்"
காலையில் நல்லடக்கமான பூத உடல்
மாலையில் மலர்ந்த முல்லையில் உயிர் பெற்றது .
ஐந்தெட்டு வரிகளில்
ஆய்ந்திட்டு வந்ததே
கலாமின் சரிதை என .
நன்றி , ஆதிரா ,நல்லதோர் கவிதாஞ்சலி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28207
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10074
Re: பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு
மேற்கோள் செய்த பதிவு: 1154162@T.N.Balasubramanian wrote:aadhira wrote:"படகு ஓட்டும்
பரதவனே பாரதத்தின் தலைவ னானான்"
"கக்கனைத்தான் எளிமை என்பார் அப்துல்
கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்"
"நாகரும்பு மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
நற்றமிழின் வாழ்முறை வாக்கு கள்தாம்
கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
காலத்தை வெற்றிகொள்ளும் புதிய கீதை
தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி தேவ
குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்
பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்"
காலையில் நல்லடக்கமான பூத உடல்
மாலையில் மலர்ந்த முல்லையில் உயிர் பெற்றது .
ஐந்தெட்டு வரிகளில்
ஆய்ந்திட்டு வந்ததே
கலாமின் சரிதை என .
நன்றி , ஆதிரா ,நல்லதோர் கவிதாஞ்சலி
ரமணியன்
நன்றி ரமணியன் சார். இப்போதுதான் ஆரம்பித்தேன். தொலைக்காட்சி பார்த்து முடித்து விட்டு. எழுத எழுத வந்து கொண்டே இருக்கிறது. கண்ணீரும்...
Re: பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு
ஊற்றென பெருகியதோ
கண்ணீரும் கவிதையும் .
ரமணியன்
கண்ணீரும் கவிதையும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28207
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10074
Re: பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு
அருமை அருமை ஆதிரா
................







krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63826
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
Re: பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு
மேற்கோள் செய்த பதிவு: 1154171
ஆமாம் ரமணியன் சார். இப்போதெல்லாம் நான் கவிதையே எழுதுவதில்லை. ஏதும் ஊறுவதே இல்லை.
Re: பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு
மேற்கோள் செய்த பதிவு: 1154211@Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154171
ஆமாம் ரமணியன் சார். இப்போதெல்லாம் நான் கவிதையே எழுதுவதில்லை. ஏதும் ஊறுவதே இல்லை.
பல வேலைகள் ,நேரமின்மை அறிய முடிகிறது !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28207
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10074
Re: பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு
அருமையான கவிதை அக்கா!
முகநூலில் பகிர்ந்து கொண்டேன்!
முகநூலில் பகிர்ந்து கொண்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31062
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7440
Re: பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு
மேற்கோள் செய்த பதிவு: 1154213@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154211@Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154171
ஆமாம் ரமணியன் சார். இப்போதெல்லாம் நான் கவிதையே எழுதுவதில்லை. ஏதும் ஊறுவதே இல்லை.
பல வேலைகள் ,நேரமின்மை அறிய முடிகிறது !
ரமணியன்


Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|