புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV Poll_c10மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV Poll_m10மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV Poll_c10 
142 Posts - 78%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
E KUMARAN

2 Posts - 1%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

307 Posts - 78%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 12:53 am

Group: Group IV ((+)ssRNA)
வரிசை: Nidovirales
குடும்பம்: Coronaviridae
துணைக்குடும்பம்: Coronavirinae
பேரினம்: Betacoronavirus
இனம்: MERS-CoV

மெர்ஸ் நோய் (Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV) ஒரு வகை வைரஸ் கிருமியால் பரவுகிறது. இவ்வகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், நுரையிரல் அலர்ஜி மற்றும் சிறுநீரகம் செயல் இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.

ஒட்டகங்கள் மூலம் பரவும் இந்த ஆட்கொல்லி நோய்க்கான வைரஸ் கிருமிகள் கடந்த ஒன்றை ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் கண்டறியப்பட்டது.

மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 12:53 am

மெர்ஸ் வைரசுக்கு 109 பேர் பரிதாப சாவு

ரியாத் : சவுதி அரேபியாவில் பரவி வரும் மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர்.சவுதி அரேபியா, மலேசியா, ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் மெர்ஸ் எனப்படும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் நிமோனியா, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மெர்ஸ் வைரஸ் பரவி வருகிறது. இதனால் நேற்று வரை 109 பேர் பலியாகி உள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சவுதி சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜெட்டாவில் 25 வயது வாலிபர் ஒருவர் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் இறந்தார். இதேபோல் காசநோய், அனிமியாவால் பாதிக்கப்பட்ட 69 வயது பெண் மெக்காவில் காலமானார். இவர்களுடன் சேர்த்து மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 396 பேர் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.இதற்கிடையில் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, ஜெட்டாவில் உள்ள மருத்துவமனையில் 4 டாக்டர்கள் பணியை ராஜினாமா செய்து விட்டனர். நோயாளிகளிடம் இருந்து தங்களுக்கும் வைரஸ் தொற்றி கொள்ளும் என்ற பயத்தில் டாக்டர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் ஒட்டகங்கள் மூலம் மெர்ஸ் வைரஸ் பரவி வருவதாக ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதுவரை தடுப்பு மருந்து இல்லை. இதனால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 05, 2014 1:05 pm

ஐயயோ... எனக்கும் கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் இருக்குது சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 3:01 pm

ராஜா wrote:[link="/t109977-middle-east-respiratory-syndrome-coronavirus-mers-cov#1061552"]ஐயயோ... எனக்கும் கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் இருக்குது சோகம்

அப்படியென்றால் உங்களுக்கு அடுத்த வாரம் கிட்னி பெயிலியராகும் தல !

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon May 05, 2014 5:08 pm

சோகம் அய்யோ பயமாயிருக்கு

கிருஷ்ணா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 3:19 am

சவுதியில் மெர்ஸ் நோய்க்கு மேலும் 5 பேர் பலி

சவுதி அரேபியா உள்ளிட்ட அரேபிய நாடுகளில் மெர்ஸ் என்னும் உயிர்கொல்லி நோய் வேகமாக பரவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் என்னும் நோய் உலகம் முழுவதும் பரவி பல ஆயிரக்கணக்கானோரை பலிகொண்டது.

அதே போன்று மெர்ஸ் நோயும் ஆபத்து நிறைந்ததாக கருதப்படுகிறது. நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை உலகம் முழுவதும் உள்ள 16 நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் சவுதி அரேபியாவுக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதியில் மட்டும் 500க்கும் அதிகமானவர்கள் மெர்ஸ் நோய்க்காக சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், மெர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த மூன்று பெண்கள் உள்பட 5 பேர் இறந்து விட்டதாக சவுதி சுகாதாரத் துறை நேற்று அறிவித்துள்ளது. இதனையடுத்து, மெர்ஸ் நோய்க்கு பலியான சவுதிவாசிகளின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.

மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 15, 2014 12:25 pm

சிவா wrote:[link="/t109977-middle-east-respiratory-syndrome-coronavirus-mers-cov#1061587"]
ராஜா wrote:[link="/t109977-middle-east-respiratory-syndrome-coronavirus-mers-cov#1061552"]ஐயயோ... எனக்கும் கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் இருக்குது சோகம்

அப்படியென்றால் உங்களுக்கு அடுத்த வாரம் கிட்னி பெயிலியராகும் தல !

பரவாயில்ல தல ,

பெயிலாவுறது நமக்குக் என்ன புதுசா என்ன ?! புன்னகை

அடுத்த செமெஸ்டரில் அரியர்ஸ் எக்ஸாம்ல கிட்னியை பாஸ் பண்ண வச்சுக்கலாம் @சிவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 09, 2015 12:11 am

தென் கொரியாவில் மெர்ஸ் நோய்க்கு 6-வது நபர் பலி: நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்வு

சவுதிஅரேபியா நாட்டில் சுற்றுலா சென்றுவிட்டு வந்த தென் கொரியாவுக்கு திரும்பிய 60 வயது நபரை மெர்ஸ் நோய் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூலமாக இந்நோய் பரவியதில் அந்நாட்டில் நேற்று வரை 5 பேர் பலியாகியிருந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் பலியானதால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரை இந்நோயால் நேரிடையாக தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 65 ஆக இருந்த நிலையில், இன்று அது 87 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டு தலைநகர் சியோலில் இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ள டேஜியோன் பகுதியில் இந்நோயால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர் இன்று காலை உயிரிழந்தார். இது தவிர 2300-க்கும் மேற்பட்டோர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அந்நாடு முழுவதும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சியோல் மற்றும் ஜியோங்கி மாகாணங்களில் உள்ள 1900 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்நோயால் நேற்று மட்டும் பாதிக்கப்பட்ட 23 பேரில் 17 பேர் தெற்கு சியோலில் உள்ள சாம்சுங் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 12, 2015 10:21 pm

தென்கொரியாவில் மெர்ஸ் நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்வு

மெர்ஸ்’ எனப்படும் ஒருவகை சுவாச நோய் தென்கொரியாவில் கடந்த சில வாரங்களாக வேகமாக பரவி வருகிறது. இதுவரையில் மெர்ஸ் நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளதாக சியோல் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று மட்டும் மெர்ஸ் நோயால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு சுகாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தென் கொரியாவில் மெர்ஸ் நோயால் இதுவரை 9பேர் இறந்துள்ளனர்.

மெர்ஸ் நோய்க்கு காரணமான வைரசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார நிறுவனம் தென்கொரியாவை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
பார்கவி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 13/06/2015
http://theparkbsc@gmail.com

Postபார்கவி Sat Jun 13, 2015 1:56 pm

--எப்போது சுகாதாரத் துறை   அதிகாரிகளை  இது தாக்குகிறதோ அப்போதுதான்  இதற்கு அழிவு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக