ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்க்கைக்கு நல்வழி
by ayyasamy ram Today at 17:44

» குட்டிக்கதை- ஆன்மீகம்
by ayyasamy ram Today at 17:36

» பதவி தந்த இலை!
by ayyasamy ram Today at 17:36

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ayyasamy ram Today at 16:20

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Today at 15:00

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by krishnaamma Today at 14:59

» தனி நபர் கொரோனா டேட்டாவுக்கு ஆபத்து 5 பைசா போதும்; ஒங்க ஜாதகம் ‘ஜூட்’: ஆபத்தான நேரத்திலும் பிசினஸ் பாக்கறாங்க
by krishnaamma Today at 14:57

» இந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி இழப்பு
by krishnaamma Today at 14:54

» மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்
by krishnaamma Today at 14:51

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 14:50

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by krishnaamma Today at 14:46

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - அவல் இட்லி! :)
by krishnaamma Today at 14:41

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by krishnaamma Today at 14:34

» பெரியவா திருவடி சரணம்
by T.N.Balasubramanian Today at 14:26

» நல்லவன் என்று பேர் வாங்க வேண்டும்…!
by ayyasamy ram Today at 14:19

» காலத்தை வென்றவர், காவியம் ஆனவர்!
by ayyasamy ram Today at 14:18

» போராடாமல் எதையும் சாதிக்க முடியாது – ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Today at 14:18

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 14:14

» பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்?
by ayyasamy ram Today at 14:04

» தொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய அரசு பாராட்டு
by ayyasamy ram Today at 13:53

» தொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 13:52

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by krishnaamma Today at 13:51

» காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க: வியாபாரிகள் கண்டிப்பு !
by krishnaamma Today at 13:45

» பணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை
by ayyasamy ram Today at 13:44

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by krishnaamma Today at 13:41

» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
by krishnaamma Today at 13:25

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Today at 12:58

» எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல்மாடல்!
by ayyasamy ram Today at 11:22

» தெலுங்கில் ரீமேக்காகும் கப்பேலா
by ayyasamy ram Today at 10:20

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Today at 10:12

» ஜூம் செயலிக்குப் போட்டி: 24 மணி நேரமும் தொடர்ந்து இலவசமாகப் பேச ஜியோமீட் அறிமுகம்; ரிலையன்ஸ் அதிரடி
by ayyasamy ram Today at 10:02

» பறவைகளுக்கு உணவளிக்காமல் இருப்பதில்லை!
by ayyasamy ram Today at 7:04

» அமெரிக்காவில் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மகள் ஒலிம்பியாவுடன் செரினா குதூகுலம்
by ayyasamy ram Today at 6:56

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ayyasamy ram Today at 6:43

» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு
by ayyasamy ram Today at 6:38

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Today at 1:10

» புத்தகம்
by prajai Today at 1:06

» ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
by ayyasamy ram Today at 0:28

» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
by விமந்தனி Today at 0:28

» ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்
by விமந்தனி Today at 0:26

» புத்ததகங்கள் தேவை
by online35 Yesterday at 19:59

» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி
by ayyasamy ram Yesterday at 16:35

» தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் - சிம்ரன்
by ayyasamy ram Yesterday at 16:32

» தங்கத்தில் முக கவசம்
by ayyasamy ram Yesterday at 16:26

» மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது!
by ayyasamy ram Yesterday at 15:16

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by shanujothi Yesterday at 15:06

» சளி, காய்ச்சலால் அவதியா ? இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 15:06

» நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா
by ayyasamy ram Yesterday at 14:16

» வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை- இங்கிலாந்து அதிரடி முடிவு
by ayyasamy ram Yesterday at 14:14

» இடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா?..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க !
by krishnaamma Yesterday at 12:43

Admins Online

நடிகர் சங்க உறுப்பினர் கூட்டத்தில் அடிதடி

Go down

நடிகர் சங்க உறுப்பினர் கூட்டத்தில் அடிதடி Empty நடிகர் சங்க உறுப்பினர் கூட்டத்தில் அடிதடி

Post by ayyasamy ram on Wed 29 Jul 2015 - 5:38

-

நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக,
நடிகர் ராதாரவி ஆதரவு திரட்டிய கூட்டத்தில்,
விஷால் அணியைச் சேர்ந்த ஒருவர், சரமாரியாக
தாக்கப்பட்டுள்ளார்.

இதனால், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்
மற்றும் ராதாரவி மீது போலீசில் புகார் அளிக்கப்
பட்டுள்ளது.

நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில், இரு அணிகள்
மோதுகின்றன. நடிகர் ராதாரவி தலைமையிலான
அணியில் நடிகர்கள் சரத்குமார், விஜயகுமார்,
நடிகை குயிலி என, சிலர் போட்டியிட உள்ளனர்.

நடிகர் விஷால் தலைமையிலான அணியில், நடிகர்கள்
நாசர், கருணாஸ், பொன்வண்ணன் உட்பட சிலர்,
தேர்தல் களத்தில் குதிக்க தயராகியுள்ளனர்.இரு
அணியினரும், வெளிமாவட்டத்தை சேர்ந்த நடிகர் சங்க
உறுப்பினர்களிடம் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி முடித்து
விட்டனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள நடிகர் சங்க
உறுப்பினர்களிடம் ஏற்கனவே விஷால் அணியினர்
ஆதரவு திரட்டி உள்ளனர்.

இந்நிலையில், சரத்குமார் அணியை சேர்ந்த ராதாரவி,
சென்னை மாவட்ட நடிகர் சங்க உறுப்பினர்களிடம்
ஆதரவு கேட்கும் கூட்டம், வடபழனியில் நேற்று முன்
தினம் நடந்தது. அப்போது, சமத்துவ மக்கள் கட்சியின்
நிலைய செயலரும், தயாரிப்பாளருமான ஐஸ்அவுஸ்
தியாகு தலைமையில், நடிகர் சங்க உறுப்பினர்கள்
திரளாக கூடியிருந்தனர்.

அப்போது, விஷால் அணியைச் சேர்ந்த பாலாஜி என்பவர்
அங்கு வந்துள்ளார். இதைப் பார்த்த சிலர், 'விஷால்
அணியை சேர்ந்த நீ எப்படி இந்த கூட்டத்திற்கு வரலாம்'
என, கேட்டு அடித்து உதைத்துள்ளனர்.இதையடுத்து,
போலீஸ் ஸ்டேஷனில் பாலாஜி புகார் மனு அளித்துள்ளார்.

அதில், தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும்,
நடிகர் சங்க தலைவர், பொதுச்செயலர் துாண்டுதலில்,
தன்னை சிலர் தாக்கியுள்ளனர் என, தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நடிகர்கள் மத்தியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
-
-------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58011
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடிகர் சங்க உறுப்பினர் கூட்டத்தில் அடிதடி Empty Re: நடிகர் சங்க உறுப்பினர் கூட்டத்தில் அடிதடி

Post by shobana sahas on Wed 29 Jul 2015 - 5:51

இவர்களுக்குள் இது ஒன்னு தான் பாக்கி ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

நடிகர் சங்க உறுப்பினர் கூட்டத்தில் அடிதடி Empty Re: நடிகர் சங்க உறுப்பினர் கூட்டத்தில் அடிதடி

Post by krishnaamma on Wed 29 Jul 2015 - 11:22

@shobana sahas wrote:இவர்களுக்குள் இது ஒன்னு தான் பாக்கி ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1153915

ஷூட்டிங் என்று நினைத்து விட்டார்களோ ........... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61853
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12545

Back to top Go down

நடிகர் சங்க உறுப்பினர் கூட்டத்தில் அடிதடி Empty Re: நடிகர் சங்க உறுப்பினர் கூட்டத்தில் அடிதடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum