புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_c10அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_m10அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_c10அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_m10அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_c10அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_m10அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_c10அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_m10அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_c10அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_m10அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2015 8:40 pm

1) கறுப்பு குளத்தில் வெள்ளை பூக்கள் - அது என்ன?
-
2) கறுப்பு நீற கூந்தலின் நீளமோ அளக்க முடியாது -
அது என்ன?
-
3) கறுப்பு மேகம் வரும்போது தனது கறுத்த உடலை
விரிப்பான் - யார் அது?
-
4) கன்னங்கருத்த பழம் குளத்திற்குள்ளே கிடக்குது
- அது என்ன?
-
5) வெள்ளை கடலுக்குள் இரு கருப்பு முத்துக்கள் -
அது என்ன?
-
6) இரவு இவன் காதை திருகினால், அதிகாலைதான்
அழுவான்- யார் அது?
-
7) எண்ணையின்றி ஒளி தருவான், முடிவில்
தன்னுருவின்றி அழிந்திடுவான் - யார் அது?
-
8) தனியாக திரிந்திடுவான், உணவு கிடைத்தால்
அனைவரையும் அழைப்பான் - யார் அது?
-
9) அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம், அழகான
வெள்ளை ஓவியம் - அது என்ன?
-
10) பார்த்தேன் - பார்த்தான், சிரித்தேன் - சிரித்தான்,
முறைத்தேன் - முறைத்தான் - யார் அது?
-
------------------------------------------------------
விடை தெரிந்தவர் சொல்லுங்கள்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 29, 2015 2:45 am

சரியா என்று பாருங்கள் அய்யா ..
1.
2.
3. குடை
4.
5.
6.அலாரம்
7,மெழுகுவர்த்தி
8,காகம்
9.கோலம் / பனி
10.கண்ணாடி

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 29, 2015 7:32 am

shobana sahas wrote:சரியா என்று பாருங்கள் அய்யா ..
1.
2.
3. குடை
4.
5.
6.அலாரம்
7,மெழுகுவர்த்தி
8,காகம்
9.கோலம் / பனி
10.கண்ணாடி
மேற்கோள் செய்த பதிவு: 1153891
அய்யா இதை சரி பாருங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2015 9:22 am

shobana சஹாஸ்
--
3) குடை
6) கடிகாரம்
7) மெழுகுவர்த்தி
8) காகம்
9) கோலம்
10) முகம் பார்க்கும் கண்ணாடி
-
சரியான விடை பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்
-
வினா-1, 2, 4, 5, - சரியான விடை எதிர்நோக்கலாம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 29, 2015 10:36 am

1. நட்சத்திரங்களுடன் கூடிய இரவு ஆகாயம்

2. தார் ரோடு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 30, 2015 3:41 am

சரிதான் அம்மா .
4...5 க்கு அய்யா விடை சொல்லுங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2015 9:38 am

1. நட்சத்திரங்களுடன் கூடிய இரவு ஆகாயம்
மற்றும் கரும்பலகை

2. தார் ரோடு
-
சரியான விடைகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 1:47 pm

ayyasamy ram wrote:1. நட்சத்திரங்களுடன் கூடிய இரவு ஆகாயம்
மற்றும் கரும்பலகை

2. தார் ரோடு
-
சரியான விடைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1154106

shobana sahas wrote:சரிதான் அம்மா .
4...5 க்கு அய்யா விடை சொல்லுங்கள்

நன்றி ராம் அண்ணா........நன்றி ஷோபனா புன்னகை
.
.
4 , 5க்கு விடை தெரியலை ராம் அண்ணா, நீங்களே சொல்லிவிடுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2015 6:19 pm

அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Ro19J30SiSOKAOJA21LA+7_2088294g
-
4. கண்விழி
5. கண்கள்
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 6:58 pm

ayyasamy ram wrote:அதிகாலையில் தரையில் பூத்த ஓவியம் - விடுகதைகள் Ro19J30SiSOKAOJA21LA+7_2088294g
-
4. கண்விழி
5. கண்கள்
-
மேற்கோள் செய்த பதிவு: 1154159

ஒ....4 வது கண்விழி என்று நினைத்தேன் அண்ணா, குளம் என்று சொல்லவே.......யோசித்து விட்டு விட்டேன்...........சூப்பர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக