ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

+18
பாலாஜி
M.Jagadeesan
badri2003
அருண்
soplangi
சிவனாசான்
nimal
shobana sahas
யினியவன்
krishnaamma
சிவா
ராஜா
Aathira
சங்கர்.ப
Dr.சுந்தரராஜ் தயாளன்
T.N.Balasubramanian
தமிழ்நேசன்1981
balakarthik
22 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Empty அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by balakarthik Mon Jul 27, 2015 8:58 pm

ஷில்லாங்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலை 6.52 மணியளவில் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது, திடிர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க ராணுவ டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி தினமலர்

ஐயா விரைவில் பூரண நலம் பெற்று வர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Empty Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by தமிழ்நேசன்1981 Mon Jul 27, 2015 9:10 pm

சிறந்த மனிதர் மேதை அப்துல் கலாம் ஐயா அவர்கள் இந்தியாவிடம் இருந்து விடைப்பெற்று நம்மை பிரிந்து சென்றுவிட்டா..சோகம் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அவருக்கு நம் ஈகரை சொந்தங்கள் சார்பாக இதய அஞ்சலிஅன்பு மலர் அன்பு மலர்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Empty Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by T.N.Balasubramanian Mon Jul 27, 2015 9:20 pm

அதிர்ச்சிகரமாக இருக்கிறது .
எளிமை , பெரிய அணு விஞானியாக இருந்தும் .
கற்றறிந்தவர் .
இந்தியாவிற்கு பெரிய இழப்பு .
அணு உலகத்திற்கும் பெரிய இழப்பு .
அவரது உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Empty Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 27, 2015 9:27 pm

மிகவும் வருத்தமாக இருக்கிறது
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Empty முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் காலமானார்

Post by சங்கர்.ப Mon Jul 27, 2015 9:47 pm

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! BVUzuLaOSYifIbeHZUFR+vbk-21-kalam_jpg_1660102f
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மாரடைப்பால் காலமானர்

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத்  தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

மயங்கி விழுந்த அப்துல் கலாம் பெத்தானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குஅங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை  அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானர்.

84 வயதான அப்துல் கலாம் தமிழ்நாட்டின் ராமேஷ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். 2002- 2007 வரை இந்தியாவில் 11 வது குடியரசு தலைவராக அவர்  இருந்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் போது பிரதமரின் தலமை அறிவியல் ஆலோசகராக அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்ட அப்துல் கலாம், தனது வாழ்க்கை வரலாற்றை அக்னிச் சிறகுகள் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார்.
தனது அறிவியல் லட்சியத்துக்கு இடையூறாக அமையும் என்பதால் அப்துல்கலாம் திருமணம் செய்து கொள்ளவில்லை. - தினதந்தி

ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோம்...


சங்கர்.ப
சங்கர்.ப
சங்கர்.ப
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015

Back to top Go down

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Empty Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by T.N.Balasubramanian Mon Jul 27, 2015 9:54 pm

ஏற்கனவே ஒரு திரி இருப்பதால் ,அத்துடன் இதுவும் இணைக்கப் படுகிறது .

ரமணியன்

பிகு : தலைப்பும் சிறிது மாற்றப்பட்டுள்ளது


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Empty Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by Aathira Mon Jul 27, 2015 10:06 pm

தரணியில் இந்தியாவை மட்டுமல்ல தமிழகத்தைத் தலை நிமிர வைத்த தமிழகத்தின் ஆளுமை, தமிழ் நெஞ்சங்களிலெல்லாம் நிறைந்திருந்த கனவு தேவன் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்.

யாருக்கு யார் ஆறுதலும் தேறுதலும் கூறுவது.

அந்த ஆளுமையும் அயராத உழைப்பும் அல்லாவின் நிழலில் அமைதி அடையட்டும்

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! 11755751_948433315198870_5033428344995533119_n


அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Aஅப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Aஅப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Tஅப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Hஅப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Iஅப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Rஅப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Aஅப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Empty Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by ராஜா Mon Jul 27, 2015 10:20 pm

அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Empty Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by சிவா Mon Jul 27, 2015 11:01 pm

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! 11800037_1025517187471948_4000834222227013818_n

இந்திய மக்கள் அனைவரின் இதயங்களையும் உலுக்கிய ஒரே நிகழ்வு அப்துல்கலாம் அவர்களின் மறைவுச் செய்தி மட்டுமாகத்தான் இருக்க முடியும்.

எவராலும் வெறுக்க முடியாமல் வாழ இவரால் மட்டும் எப்படி முடிந்தது?

இந்தியா என்றொரு நாடு இருக்கும் வரை உங்கள் புகழ் மறையாது.

அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலி!


அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Empty Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by சிவா Mon Jul 27, 2015 11:03 pm

الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 2:156)

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி! Empty Re: அப்துல் கலாம் மருத்துவமனை அனுமதி/ காலமானார்/புகழுரைகள்/ட்விட்டராஞ்சலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum