புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்பவண்டி டாட் காம்.. மாத்தி யோசித்து சாதித்த எம்.பி.ஏ. இளைஞர்கள்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
குப்பவண்டி டாட் காம்.. மாத்தி யோசித்து சாதித்த எம்.பி.ஏ. இளைஞர்கள்
வீடுகளில் சேரும் பழைய பொருட்களை எடைக்கு வாங்கி விற்பதற்கென்றே 'குப்பவண்டி டாட் காம்' என்ற இணையதளத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர் திருச்சியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர்கள்.
வேஸ்ட் பேப்பர் மற்றும் பயன்பாடு இல்லாத பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் பொருட் கள் எல்லோருடைய வீட்டிலும் ஏதாவது ஓர் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் தங்கள் வீட்டில் சேரும் பழைய பொருட்களை விற்பதற்கு ஏதுவாக இருக்கிறது 'குப்பவண்டி டாட் காம்'. எம்.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்த சந்திரகுமார், காமராஜ், சசிகுமார், சதீஸ்குமார் ஆகிய நண்பர்களின் வித்தியாசமான யோசனையில் உருவானது இது.
இவர்களின் முயற்சியில் 2012-ம் ஆண்டு சாதாரணமாக ஆரம் பிக்கப்பட்ட குப்பவண்டி டாட் காமில் இப்போது ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்கள். திருச்சியில் கே.கே. நகர், கருமண்டபம், தில்லைநகர், எ.புதூர் என ஏரியா வாரியாக தெருப் பெயர்கள், டாட் காமில் இருக்கின்றன. என்ன விலைக்கு பழைய பொருட்களை வாங்குகிறார் கள் என்ற விலைப் பட்டியல் மற்றும் குறிப்பிட்ட ஏரியாவுக்கு குப்பவண்டி வரும் கிழமை குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.
திருச்சி நகர மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள குப்பவண்டி டாட் காம் குறித்து 'தி இந்து'விடம் சந்திரகுமார் கூறியதாவது:
''நியூஸ் பேப்பர் போடுவது உள்ளிட்ட பகுதிநேர வேலை பார்த்து அதன் மூலம் படித்தவன் நான். அப்போது பழைய பேப்பரை எடைக்கு போட்டு கொடுக்கும் படி பலர் என்னிடம் தருவார்கள். அப்படிதான் இந்த ஐடியா எனக்கு வந்தது. நண்பர்களிடம் இது குறித்து தெரிவிக்க, குப்பவண்டி டாட் காம் உருவானது. ஆரம்பித்தபோது மக்களிடம் பெரிதாக வரவேற்பு இல்லை. அதனால் சனி, ஞாயிறு மட்டும் இருசக்கர வாகனத்தில் சென்று பொருட்களை சேகரித்து வருவோம். மற்ற நாட்களில் வேறு வேலைக்கு சென்றுவிடுவோம்.
கடந்த 2 ஆண்டுகளில் இணைய தள பயன்பாடு அதிகரித்ததன் விளைவாகவும், எங்களிடம் ஒரு முறை வாடிக்கையாளராக பயனடைந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த பலரை அறிமுகம் செய்து வைத்ததாலும் கொஞ்சம் கொஞ்சமாக குப்பவண்டி டாட் காம் திருச்சி மக்களிடையே பிரபலமானது. தற்போது பார்த்த வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக இந்த தொழிலில் பிஸியாக இருக்கிறோம்.
திங்கள் முதல் ஞாயிறு வரை ஒவ்வொரு நாளும் ஒரு ஏரியாவுக்கு குப்பை வண்டியை எடுத்துச் செல்கிறோம். இப்போது சரக்கு ஆட்டோவில் எடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். இது தவிர திருச்சியில் 2 இடங்களில் கிடங்கு கள் உள்ளன.
எங்களுக்கு லாபம் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும் எங்களால் முடிந்த வரை பிளாஸ் டிக்கை மறுசுழற்சி செய்ய மற்றும் சுற்றுச்சூழலைக் காக்க சிறு முயற்சி செய்கிறோம் என்பது மனதுக்கு நிறைவாக உள்ளது. எந்த தொழிலையும் இன்றைய நவீன காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி மக்களிடம் கொண்டு சேர்த்தால் நிச்சயமாக சாதிக்கலாம்'' என்றார்.
நன்றி தி ஹிந்து
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
MBA படித்து இருந்தும் , குப்பைத் தொழில் என கருதாது ,
சுற்று சூழல் நலன் கருதி , பிளாஸ்டிக்கை மறுசுயற்சி செய்யும்
இவர்கள் பணி போற்றத்தக்கதே .
தமிழகத்தில் /இந்தியாவில் பல ஊர்களில் கிளைகள் திறந்து நாட்டிற்கு சேவை செய்யும் பணி தொடரட்டும் .
ரமணியன் .

இவர்களை வாழ்த்தியும் , சென்னையிலோ வேறெங்கிலாவது கிளை உண்டா என்று
விசாரித்து இருந்தேன் .
அவர்களிடம் இருந்து வந்த பதில் :
ரமணியன்
விசாரித்து இருந்தேன் .
அவர்களிடம் இருந்து வந்த பதில் :
மதிப்பிற்குரிய ஐயா திரு மணியன் அவர்களுக்கு ...
ஐயா உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, உங்கள் வாழ்த்துக்கள் எங்களை மென்மேலும் வளர செய்யும், ஐய தற்பொழுது நாங்கள் நால்வரும் திருச்சியில் மட்டுமே எங்கள் சேவையை செய்துகொண்டிருக்கிறோம் , தற்பொழுது எங்கள் கிளையை சென்னையில் தொடங்கும் எண்ணம் இல்லை, இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறோம், மேலும் சென்னையில் கிளை திறக்கும் எண்ணம் வரும் பொழுது நிச்சயமாக் முதன்மையாக உங்களுக்கு தெரிவிக்கிறோம் .
உங்கள் அன்புக்கு நன்றி.. தமிழை வளர்ப்போம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நிஜமாகவே மாற்றி யோசித்து சாதித்து தான் காட்டியிருக்கிறார்கள். வளரட்டும் இவர்களது பணி. தொடரட்டும் இவர்களது சேவை. பகிர்வுக்கு நன்றி ஐயா.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மிகவும் பாராட்டுக்குரியது இந்த செயல் . இந்தியாவின் இளைஞர் களின் அறிவுத் திறன் அபாரம்.
கஷ்டபட்டும் இஷ்டபட்டும் உழைகிரார்கள் . ரொம்ப சந்தோசம் .
கஷ்டபட்டும் இஷ்டபட்டும் உழைகிரார்கள் . ரொம்ப சந்தோசம் .
- சங்கர்.பபண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015
சங்கர்.ப
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1